tag:blogger.com,1999:blog-3001899948783008868.post1173782676105725496..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: கருத்தரங்கக்குறிப்பு -கவிதையும் கணினியும்-2முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-4865281191014420782011-01-05T13:48:53.235+05:302011-01-05T13:48:53.235+05:30அருமையான தொகுப்பு. நல்ல சந்திப்புகள், அறிவுரைகள்.
...அருமையான தொகுப்பு. நல்ல சந்திப்புகள், அறிவுரைகள்.

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-44997872262721817082011-01-02T11:12:58.746+05:302011-01-02T11:12:58.746+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடு...புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-15540535494654106512011-01-02T00:38:54.447+05:302011-01-02T00:38:54.447+05:30இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண...இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27395948628973920462010-12-31T20:54:23.603+05:302010-12-31T20:54:23.603+05:30அருமையான தொகுப்பு. நல்ல சந்திப்புகள், அறிவுரைகள்.
...அருமையான தொகுப்பு. நல்ல சந்திப்புகள், அறிவுரைகள்.

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73113411100717418492010-12-30T07:45:05.074+05:302010-12-30T07:45:05.074+05:30நல்ல தொகுப்பு.
பகிர்வுக்கு நன்றி.நல்ல தொகுப்பு.
பகிர்வுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-24486174950837636002010-12-27T17:32:40.116+05:302010-12-27T17:32:40.116+05:30அருமை.நல்ல தொகுப்பு.அருமை.நல்ல தொகுப்பு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74969383317607526352010-12-26T22:51:34.835+05:302010-12-26T22:51:34.835+05:30தில்லி தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் நேரடியாய் கலந்து ...தில்லி தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் நேரடியாய் கலந்து கொண்ட உணர்வு. மரபுக் கவிதைகள் மறக்க முடியாதவை. மறக்கக் கூடாதவை.
இரசிக்க யாரும் இல்லாத போதிலும் நானும் எழுதிக் கொண்டே தான் இருக்கிறேன். என் சந்ததியினர் என் கவிதை நோட்டுகளை பிற்காலத்தில் குப்பையில் போட்டுவிடலாம். நல்ல வேளை கூகுள் புண்ணியத்தால் ப்ளாக் வந்தது. இனி நிம்மதியாய் சாகலாம்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67936037280380003852010-12-15T12:31:56.396+05:302010-12-15T12:31:56.396+05:30இதைப் போன்ற பகிர்வுகள், மூலைமுடுக்கில் உள்ள்வர்கள்...இதைப் போன்ற பகிர்வுகள், மூலைமுடுக்கில் உள்ள்வர்கள் கூட முக்கிய நிகழ்வுகளை அறியும் வண்ணம் அமைகின்றன.
பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமிஅம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29973420416823417282010-12-15T12:03:10.355+05:302010-12-15T12:03:10.355+05:30நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55589147444858231732010-12-15T10:31:03.505+05:302010-12-15T10:31:03.505+05:30நல்ல நினைவாற்றல். நல்ல கவனிப்பு.
நல்ல தொகுப்பு.
...நல்ல நினைவாற்றல். நல்ல கவனிப்பு.

நல்ல தொகுப்பு.

நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62525677903679473612010-12-15T09:09:46.639+05:302010-12-15T09:09:46.639+05:30கருத்தரங்க அனுபவங்களை நன்றாய் பகிர்ந்துள்ளீர்கள்.கருத்தரங்க அனுபவங்களை நன்றாய் பகிர்ந்துள்ளீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84010013785641327382010-12-15T06:49:44.233+05:302010-12-15T06:49:44.233+05:30நல்ல தொகுப்பு. இந்தக் கருத்தரங்கம் உண்மையில் எனக்க...நல்ல தொகுப்பு. இந்தக் கருத்தரங்கம் உண்மையில் எனக்கோர் புது அனுபவம்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65308391755507126182010-12-14T21:14:12.864+05:302010-12-14T21:14:12.864+05:30அருமையான தொகுப்பு, அக்கா. கலக்கி இருக்கீங்க.அருமையான தொகுப்பு, அக்கா. கலக்கி இருக்கீங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-17262037673231635672010-12-14T20:15:43.380+05:302010-12-14T20:15:43.380+05:30பகிர்வுக்கு நன்றி. முத்துலிங்கம் அவர்களின் பேச்சு...பகிர்வுக்கு நன்றி. முத்துலிங்கம் அவர்களின் பேச்சு, அனைவரும் ரசிக்கும்படி இருந்தது….வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43356625875404744862010-12-14T17:56:55.871+05:302010-12-14T17:56:55.871+05:30மங்கை :) கவனமா இருந்ததோட ஒலிக்கோப்பும் இருக்கு காண...மங்கை :) கவனமா இருந்ததோட ஒலிக்கோப்பும் இருக்கு காணொளியும் இருக்கு . அவங்க சொன்னதோட எழுத்து வடிவமும் இருக்கு நோட்பேடில் , பத்தாததுக்கு கட்டுரைகளின் தொகுப்பும் கையில் இருக்கே.. அப்பறம் என்ன..:))

நன்றி ராமலக்ஷ்மி :)

ஆதி நன்றிப்பா:)

நன்றிப்பா கோபி :)

ஆமா ஆதவன் நாம எப்படித்தான் பின்ன மிரட்டரது :)

அனுஜன்யா அவ் ஆகாதீங்க.. அதான் காணொளி போன பதிவில் இருக்கே.. நல்லா கவனிச்சு உங்களுக்கு சார்பா இருக்கிற ஒரு பகுதிய நீங்க எடுத்துங்க.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55799674420888841002010-12-14T16:52:38.316+05:302010-12-14T16:52:38.316+05:30அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். பாராட்ட...அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். பாராட்டுகள்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80598003358735455272010-12-14T16:24:59.351+05:302010-12-14T16:24:59.351+05:30பகிர்வுக்கு நன்றி. நல்லா நினைவில் வைத்திருந்து எழு...பகிர்வுக்கு நன்றி. நல்லா நினைவில் வைத்திருந்து எழுதி இருக்கீங்க.

//இன்றைய நிலையில் பெண்கவிஞர்களே தமிழ் புதுக்கவிதையின் தலைஎழுத்தாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.. //

அவ்வவ்வ்வ்வ்

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56742950470561122782010-12-14T15:42:38.013+05:302010-12-14T15:42:38.013+05:30நல்ல கவனமா எல்லாம் கேட்டும் & பார்த்தும் எழுதி...நல்ல கவனமா எல்லாம் கேட்டும் & பார்த்தும் எழுதியிருக்கீங்கக்கா :)

//( நான் கூட என் கவிதையை அனுப்பிவைப்பதாகச் சொன்னேன் :) )//

:)))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-46264855624001465922010-12-14T15:39:38.745+05:302010-12-14T15:39:38.745+05:30நல்ல பகிர்வு..;)நல்ல பகிர்வு..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3923869711476093992010-12-14T15:15:25.015+05:302010-12-14T15:15:25.015+05:30நல்ல பகிர்வு. ரசித்து அனுபவித்து எழுதியிருக்கீங்க....நல்ல பகிர்வு. ரசித்து அனுபவித்து எழுதியிருக்கீங்க.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82280554177358280252010-12-14T15:07:31.072+05:302010-12-14T15:07:31.072+05:30அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.
//முன்...அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.

//முன்காலத்தில் எழுதியவர்கள் அனுபவங்களின் கொந்தளிப்பாகவும் தற்போது மொழியின் பெருங்குகையினுள் நுழைந்தவர்களாக புதிர்மொழியில் கவிதை படைப்பதைக்குறிப்பிட்டார்.//

அவர் சொல்லிய விதம் அழகு.

மொத்தத்தில் நல்ல பகிர்வு முத்துலெட்சுமி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-1542809785248144782010-12-14T15:04:42.138+05:302010-12-14T15:04:42.138+05:30ஹுசைனம்மா..நன்றி.. புது விசயம் தான் இது எனக்கு.
--...ஹுசைனம்மா..நன்றி.. புது விசயம் தான் இது எனக்கு.

வாங்க அமித்தும்மா.. எப்படி இருக்கீங்க.. உங்கள உங்களோட யதாத்தமான போஸ்டெல்லாம் ரொம்ப மிஸ் செய்தோம்.. வாழ்க்கையின் முக்கிய தருணத்தை முழுமையா அனுபவிக்கத்தான் அந்த விடுப்பு என்பதால் உங்களைத் தொந்திரவு செய்யாம காத்திருந்தோம்.. சீக்கிரம் வாங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83409424082067536682010-12-14T15:03:59.157+05:302010-12-14T15:03:59.157+05:30ஹுசனம்மா எத்தன கள் சொல்லியிருக்காங்க..அதையே நானும்...ஹுசனம்மா எத்தன கள் சொல்லியிருக்காங்க..அதையே நானும் சொல்லிக்கிறேன்

//எதிலும் நமக்கு தேவையான ஒரு பகுதியை நமக்குத் தேவையானபடியாக புரிந்துகொள்வது //

:)..ம்ம்

கவனத்துடன் அனுபவச்சிருக்கீங்கமங்கைhttp://manggai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-22228549581268866842010-12-14T14:30:36.599+05:302010-12-14T14:30:36.599+05:30எப்படியிருக்கீங்க :)))எப்படியிருக்கீங்க :)))அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-1590125079891960062010-12-14T13:51:40.499+05:302010-12-14T13:51:40.499+05:30நல்ல விஷயங்கள்.. நல்ல சந்திப்புகள், அனுபவங்கள், அற...நல்ல விஷயங்கள்.. நல்ல சந்திப்புகள், அனுபவங்கள், அறிவுரைகள் பெற்றிருப்பீர்கள். வாழ்த்துகள். பாராட்டுகள்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com