tag:blogger.com,1999:blog-3001899948783008868.post1955393622305819503..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: புன்னகைகள்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25390182381986859682008-05-23T10:49:00.000+05:302008-05-23T10:49:00.000+05:30மிக நல்ல படங்கள்.மிக நல்ல படங்கள்.இராவணன்https://www.blogger.com/profile/08217538550522312716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18365449717504835382007-07-16T10:52:00.000+05:302007-07-16T10:52:00.000+05:30நன்றி பாலராஜன் கீதா.வயசானவங்க படம் எடுக்கரதுக்கு த...நன்றி பாலராஜன் கீதா.
வயசானவங்க படம் எடுக்கரதுக்கு திட்டுவாங்களோன்னு பயந்துகிட்டே எடுத்த முதல் போட்டோ அப்புறம் கேட்டுட்டு நிறைய குடும்பத்தோட எடுத்துக்கிட்டோம்முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36870372264784088442007-07-16T10:27:00.000+05:302007-07-16T10:27:00.000+05:30அந்த மூன்றாவது படத்தில் (மூவண்ண) கலர் காம்பினேஷன் ...அந்த மூன்றாவது படத்தில் (மூவண்ண) கலர் காம்பினேஷன் மேட்சிங் மிகவும் நன்றாக வந்துள்ளது.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53984143606653323802007-07-07T15:15:00.000+05:302007-07-07T15:15:00.000+05:30அபி அப்பா அவ்வளவு பெரிய பாம்படம் சான்ஸே இல்லை...ச...அபி அப்பா அவ்வளவு பெரிய பாம்படம் சான்ஸே இல்லை...
சின்ன சிமிக்கி போட்டாலே கொஞ்ச நேரத்துல கழட்டி வச்சிடுவேன்...
நமக்கு ரோட்டில் விக்கற 10 20 ரூ தோடுதான்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74679288415084449162007-07-07T15:13:00.000+05:302007-07-07T15:13:00.000+05:30அல்வாசிட்டி விஜய் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி....அல்வாசிட்டி விஜய் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி..
அந்த பாம்படம் போட்ட பாட்டி ,

எடு எடு வார பிள்ளைக எல்லாம் இதத்தான் அதிசயமாப் பாக்குதுக ன்னு சொல்லிக்கிட்டே போஸ் குடுத்தாங்க.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-24347378615717168582007-07-07T15:10:00.000+05:302007-07-07T15:10:00.000+05:30துளசி வாங்க வாங்க ! நல்லா வந்திருக்கா நன்றி.. எல்ல...துளசி வாங்க வாங்க !
நல்லா வந்திருக்கா நன்றி.. எல்லாரும் கள்ளமில்லா வ்வெள்ளைக்காரங்க
அதான் அருமையா வந்திருக்கு.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-89828942481313213352007-07-07T15:09:00.000+05:302007-07-07T15:09:00.000+05:30ஆகா மங்கை ஒரு அடி எடுத்து வைக்கறதுக்குள்ள லண்டனா ச...ஆகா மங்கை ஒரு அடி எடுத்து வைக்கறதுக்குள்ள லண்டனா சரி சரி உங்க குறும்பட வேலையில் அவார்ட் வாங்கப்போவும் போது என்னை உதவியா கூப்பிட்டுட்டு போங்க >..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53667637043095994152007-07-07T14:27:00.000+05:302007-07-07T14:27:00.000+05:30இம்மாம் பெரிய பம்படம் போட்டு இருக்கீங்களே முத்துலெ...இம்மாம் பெரிய பம்படம் போட்டு இருக்கீங்களே முத்துலெச்சுமியக்கா காது வலிக்காது:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57617482965641335542007-07-07T05:47:00.000+05:302007-07-07T05:47:00.000+05:30உங்க புன்னகை படமும் சூப்பர் நீங்க காதில போட்டிருக்...உங்க புன்னகை படமும் சூப்பர் நீங்க காதில போட்டிருக்கும் பாம்படமும் சூப்பர்Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82180800023256151952007-07-07T05:06:00.000+05:302007-07-07T05:06:00.000+05:30இந்தப்புன்னகை என்ன விலை?உன் (கெமெரா)கண்கள் சொன்னவி...இந்தப்புன்னகை என்ன விலை?

உன் (கெமெரா)கண்கள் சொன்னவிலை.

அருமைவா வந்துருக்கு பம்படம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67272341966156439012007-07-06T20:18:00.000+05:302007-07-06T20:18:00.000+05:30எல்லார்த்துக்கும் பொறாஆஆறாஆஆஆமை... ஆகஸ்ட் கடைசியில...எல்லார்த்துக்கும் பொறாஆஆறாஆஆஆமை... ஆகஸ்ட் கடைசியில லன்டன்ல நடக்குற
ஃப்லிம் ஃபெஸ்டிவல்ல கலந்துக்க போறோம் இல்ல....அதான் எல்லார்த்துக்கும் பொறாமை..நீ கலக்கு தங்கமே...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65721831394454979782007-07-06T18:29:00.000+05:302007-07-06T18:29:00.000+05:30கோபிநாத் அடுத்த டீரிட் அடுத்த சந்திப்புல ஒருவேளை அ...கோபிநாத் அடுத்த டீரிட் அடுத்த சந்திப்புல ஒருவேளை அண்ணாச்சியே அடுத்த முறையும் ஸ்பான்சர் பண்ணா கோழிக்கால் கிடைக்கும்..நான்ஸ்பான்ஸர்ன்னா
வெறும்..காய்கறிதான் இருக்கும் டீரிட் ல..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-20878584993690365572007-07-06T18:26:00.000+05:302007-07-06T18:26:00.000+05:30பங்காளி நானே சுட்டதுதான்.. எங்கே சுட்டதுன்னா இந்த ...பங்காளி நானே சுட்டதுதான்.. எங்கே சுட்டதுன்னா இந்த முறை ஊருக்குப்போனபோது கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு சின்ன டௌன் ல எடுத்தது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-136726802740969432007-07-06T18:25:00.000+05:302007-07-06T18:25:00.000+05:30நன்றி செல்லா சார் ,,ஃப்ர்ஸ்ட் டெர்ம் பாஸ். :)நன்றி செல்லா சார் ,,
ஃப்ர்ஸ்ட் டெர்ம் பாஸ். :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38927856597825230972007-07-06T18:17:00.000+05:302007-07-06T18:17:00.000+05:30\\OSAI Chella said...நன்றி சூப்பர். நீங்க பாசாயிட்...\\OSAI Chella said...
நன்றி சூப்பர். நீங்க பாசாயிட்டீங்க வீட்டுப்பாடத்தில்\\

அக்கா...பாசாயிட்டிங்க போல...அப்ப டீரீட் எப்போ?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52211693208774440462007-07-06T18:15:00.000+05:302007-07-06T18:15:00.000+05:30\\டுத்ததப் போட்டு காண்பிக்கலாம்ன்னு தான் இதெல்லாம்...\\டுத்ததப் போட்டு காண்பிக்கலாம்ன்னு தான் இதெல்லாம்.\\

அக்கா...கலக்குறிங்க ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-46535873761353665312007-07-06T18:00:00.000+05:302007-07-06T18:00:00.000+05:30எங்கே சுட்டது...(இதுல டபுள் மீனிங்க் இருக்காக்கும்...எங்கே சுட்டது...

(இதுல டபுள் மீனிங்க் இருக்காக்கும்...ஹி..ஹி.)பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32567492386500426132007-07-06T17:18:00.000+05:302007-07-06T17:18:00.000+05:30நன்றி சூப்பர். நீங்க பாசாயிட்டீங்க வீட்டுப்பாடத்தி...நன்றி சூப்பர். நீங்க பாசாயிட்டீங்க வீட்டுப்பாடத்தில்Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.com