tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2509797892547379142..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: இலங்கை வலைப்பதிவர் சந்திப்புமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3952481037854727182009-08-26T09:54:20.440+05:302009-08-26T09:54:20.440+05:30கோமதி அரசு , சென்ஷி
நன்றிகள்
--------------------...கோமதி அரசு , சென்ஷி
நன்றிகள்

வந்தியதேவன் வருகைக்கு நன்றி..ஆமாம் மடிகணினி யின் தூரமாக இருப்பவர் பேசும்போது தெளிவு இல்லைதான்..அடுத்த முயற்சியில் இன்னமும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.

கனககோபி வருகைக்கு நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-87270736456407736922009-08-26T09:51:45.018+05:302009-08-26T09:51:45.018+05:30கோபிநாத், ஆயில்யன், கானா,வல்லி , தெகா, சுபானு , ச...கோபிநாத், ஆயில்யன், கானா,வல்லி , தெகா, சுபானு , செய்திவளையம் , தமிழ்ப்ரியன் நன்றிகள்..

க.பாலாஜி , யாழ்தேவி என்பதும் ஒரு திரட்டியாம்..

நான் ஆதவன் , வருத்தம் வயதுக்காக இல்லை.குறிப்பிட்ட வயதுக்கு மெல் பெண்கள் இதுபோல விசயங்களுக்கென வெளியே வர பல தடங்கல்கள் பொறுப்புகள் அதை சொல்லவந்தேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36911971890390274632009-08-26T09:24:20.577+05:302009-08-26T09:24:20.577+05:30//இணையத்திலிருந்து நிகழ்வில் பங்கு கொண்டிருந்தவர்க...//இணையத்திலிருந்து நிகழ்வில் பங்கு கொண்டிருந்தவர்கள் ( 40) ”நாங்களும் இருக்கிறம்” என்று சொன்னப்போதிலும் எங்களுக்கு கிட்டவில்லை.//
ம்... வாஸ்தவமான ஆசை தான்...
எங்கள் சந்திப்பைப் பற்றி எழுதியமைக்கு நன்றி.
வாசித்து மகிழ்ந்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71764654991855228432009-08-25T13:24:52.033+05:302009-08-25T13:24:52.033+05:30உங்கள் தொகுப்பு நன்றிகள் முத்துலட்சுமி அவர்களே, இண...உங்கள் தொகுப்பு நன்றிகள் முத்துலட்சுமி அவர்களே, இணையத்தினூடாக பார்வையிட்ட நண்பர்களில் நீங்களும் ஒருவர் என்பது சந்தோஷமான விடயம். முதல் முயற்சி என்பதால் இணைய வழி ஒளி/ஒலிப்ரப்பில் சில சிக்கல்கள் நிகழ்ந்தன அதனால் தெளிவு குறைவாகவே இருந்திருக்கும், அடுத்த சந்திப்பில் இவை களையப்பட்டு ஸ்கைப் மூலமோ இல்லை வேறு எதாவது தொடர்பாடல் மென்பொருள் மூலமோ ஏனைய நாட்டு உறவுகளுடன் நேரடியாக பேசும் வசதியும் ஏற்படுத்த நினைத்திருக்கின்றோம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-321823326049821872009-08-25T12:51:16.210+05:302009-08-25T12:51:16.210+05:30// ஆயில்யன் said...
//இலங்கையில் பதிவர் சந்தி...// ஆயில்யன் said...

//இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள்.///

நிச்சயம் பெரிய சாதனையாக்கி காண்பித்திருக்கும் தமிழ் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் !

தொடர்ந்து பல நல்ல முயற்சிகளை சாதனைகளாய் முன்னெடுத்து செல்வதற்கும் வாழ்த்துக்கள் !//

வழிமொழிகிறேன்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57575262413044271742009-08-25T12:27:58.570+05:302009-08-25T12:27:58.570+05:30இலங்கையில் பதிவர்சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது அற...இலங்கையில் பதிவர்சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி.

இலங்கை வலைப்பதிவர்களுக்கு,வாழ்த்துக்கள்.

தொகுத்து அளித்த முத்துலெட்சுமிக்கு
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-14740953004884833432009-08-25T11:56:39.987+05:302009-08-25T11:56:39.987+05:30//இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது...//இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள். //

ஆமாம் புதிய சாதனை தான் இது. வாழ்த்துகள்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12857734058490284042009-08-25T11:55:43.641+05:302009-08-25T11:55:43.641+05:30//இளையவர்களே ... அதிலென்னவா .. நடுத்தர வயதுப்பெண்க...//இளையவர்களே ... அதிலென்னவா .. நடுத்தர வயதுப்பெண்கள் வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். //

நீங்களும் யூத்து தான்..யூத்து தான்..யூத்து தான். ஸோ டோண்ட் வொர்ரிக்கா☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-47637694666324138072009-08-25T11:45:34.825+05:302009-08-25T11:45:34.825+05:30நானும் பார்க்க வேண்டும் என எண்ணி இருந்தேன். இணைய இ...நானும் பார்க்க வேண்டும் என எண்ணி இருந்தேன். இணைய இணைப்பை துண்டித்து விட்டதால் பார்க்க முடியாமல் போய் விட்டிருந்தது. நேரடி ஒளிபரப்புடன் கலக்கலாக நடத்தப்பட்டதற்கு வாழ்த்துக்கள்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31604968095735397312009-08-25T11:39:38.216+05:302009-08-25T11:39:38.216+05:30//நான் நுழைந்தபோது யாழ் தேவி யாழ் தேவி என்று எதோ ப...//நான் நுழைந்தபோது யாழ் தேவி யாழ் தேவி என்று எதோ பேச்சு நடந்து கொண்டிருந்தது. பின் வந்தவர்கள் எல்லாருடைய பேச்சிலும் அது அடிபட்டது.//

கடைசிவரையில் அந்த யாழ்தேவியை பற்றி சொல்லவேயில்ல...

பதிவர்கள் சந்திப்பு என்றால் எனக்கு டாஸ்மாக்கும் பாரும் ஞாபகம் வரும்.(நான் குடிப்பவன் அல்ல) இதை போன்றவகையிலும் ஆரோக்கியமான பதிவர் சந்திப்பு நடப்பதை அறிந்து மகிழ்கிறேன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35317023725688732402009-08-25T11:11:05.373+05:302009-08-25T11:11:05.373+05:30Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45486236701474532512009-08-25T09:18:55.276+05:302009-08-25T09:18:55.276+05:30உங்களின் பார்வையில் எழுதிய எழுத்துக்கள் அழகாக இருக...உங்களின் பார்வையில் எழுதிய எழுத்துக்கள் அழகாக இருக்கின்றன.. நன்றி..சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49659540429853955932009-08-25T09:00:32.253+05:302009-08-25T09:00:32.253+05:30தெரியாமல் போய்விட்டதே. சுவார்ஸ்யமாக இருந்திருக்கும...தெரியாமல் போய்விட்டதே. சுவார்ஸ்யமாக இருந்திருக்கும்.
நல்லாத் தொகுத்து வழங்கி இருக்கீங்க முத்துலட்சுமி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-14592355375864115232009-08-25T08:56:07.137+05:302009-08-25T08:56:07.137+05:30அட, பதிவாவே போட்டுட்டீங்களா ;) நானும் இதைப்பற்றி எ...அட, பதிவாவே போட்டுட்டீங்களா ;) நானும் இதைப்பற்றி எழுத இருக்கிறேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-89264839522690740592009-08-24T23:27:03.632+05:302009-08-24T23:27:03.632+05:30ஓ! இப்படியெல்லாம் கூட வலைப்பதிவர் சந்திப்பில் கலந்...ஓ! இப்படியெல்லாம் கூட வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளமுடியுமா? நன்று....Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62657030484798371972009-08-24T23:17:17.905+05:302009-08-24T23:17:17.905+05:30//இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது...//இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள்.///

நிச்சயம் பெரிய சாதனையாக்கி காண்பித்திருக்கும் தமிழ் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் !

தொடர்ந்து பல நல்ல முயற்சிகளை சாதனைகளாய் முன்னெடுத்து செல்வதற்கும் வாழ்த்துக்கள் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11142910023463095292009-08-24T23:10:47.240+05:302009-08-24T23:10:47.240+05:30உங்கள் நடையில் சந்திப்பு பற்றி நன்றாக தொகுத்துயிரு...உங்கள் நடையில் சந்திப்பு பற்றி நன்றாக தொகுத்துயிருக்கிங்க ;))

பகிர்வுக்கு நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com