tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2729103480236635467..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: போகி அன்றைக்கே பொங்கல்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37929774483247254772011-01-25T14:57:25.437+05:302011-01-25T14:57:25.437+05:30லக்ஷ்மி வாங்க பொங்கல் விருந்துக்கு வந்ததுக்கு நன்...லக்ஷ்மி வாங்க பொங்கல் விருந்துக்கு வந்ததுக்கு நன்றி..:)

ஆமினா நன்றி :)

ஓ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க நன்றி டுபுக்கு..:)

என்ன அங்கயும் கிடைக்கலயாம்மா..:(

ராமலக்ஷ்மி அப்ப நம்ம சாரல் மும்பையில் கிடைச்சு அதை புகைப்படம் எடுத்துப் போட்டிருக்காங்க அதைத்தான் பாத்து மகிழ்ச்சிப்படுத்திக்கனும் போல..

அமுதா நமக்கெல்லாம் நினைவுகள் தானே மகிழ்ச்சி ..:)

வாங்க கானா நன்றி இன்னோரு முறை :)

மணிநரேன் நன்றி :)

நன்றி ஜலீலா, நிஜம்மாவே மகளுக்கு வித்தியாசமா இருந்ததால் ரொம்ப மகிழ்ச்சி :)

கனாக்காதலன் நன்றி :)

தேனம்மை ஆமா அது ஒரு காலம் சூரியனைத்தேடிக்கொண்டிருந்தோம்.:)

ஹுசனைம்மா இந்த முறை தான் கருணை கண் கொண்டு வந்தார் சூரியன்..
மற்ற பொங்கலில் எல்லாம் நாங்கள் சூரியனைப் பார்ப்பது அபூர்வம் தான்.. மூட்டமா இருக்கும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52520851146128059262011-01-25T14:38:03.445+05:302011-01-25T14:38:03.445+05:30பால்கனிப் பொங்கல் நல்லாருக்கு. நல்லா வெளிச்சம் தெர...பால்கனிப் பொங்கல் நல்லாருக்கு. நல்லா வெளிச்சம் தெரியுதே படத்துல, அப்புறம் சூரியனைப் பாக்கீரது கஷ்டம்னு பேட்டியில சொல்லிருக்கீங்க? :-))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67474844222685623342011-01-24T16:54:58.196+05:302011-01-24T16:54:58.196+05:30அட பொங்கல் பானை சூப்பர்.. முறித்தவலை என நினைக்கிறே...அட பொங்கல் பானை சூப்பர்.. முறித்தவலை என நினைக்கிறேன்.. டில்லியில் நாங்கள் கரோல் பாக்கில் இருந்த போது சூரியனை மொட்டை மாடியில்தான் பார்க்கலாம்..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7327310408865863122011-01-22T21:49:06.425+05:302011-01-22T21:49:06.425+05:30நல்ல பகிர்வு !நல்ல பகிர்வு !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-13724150420671380992011-01-21T23:08:10.963+05:302011-01-21T23:08:10.963+05:30வானொலியில் உங்கள் அருமையான பேட்டி சூப்பர்,வானொலியில் உங்கள் அருமையான பேட்டி சூப்பர்,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39297416295770256842011-01-21T22:50:10.182+05:302011-01-21T22:50:10.182+05:30பொங்கலுக்கு பால்கனியில் லஞ்ச் வித்தியாசமாக நல்ல இர...பொங்கலுக்கு பால்கனியில் லஞ்ச் வித்தியாசமாக நல்ல இருக்குமே.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50732855443703781612011-01-20T06:29:47.310+05:302011-01-20T06:29:47.310+05:30ரொம்ப நல்லா இருந்ததுங்க பொங்கலும், மாயவரம் நினைவுக...ரொம்ப நல்லா இருந்ததுங்க பொங்கலும், மாயவரம் நினைவுகளும்.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40298749178610060662011-01-19T13:34:17.565+05:302011-01-19T13:34:17.565+05:30அட ;)அட ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18422409444702438032011-01-19T12:15:49.653+05:302011-01-19T12:15:49.653+05:30/*ப்ரவுன் பொங்கல் */

சிறுவயதில் போகியன்று வே.../*ப்ரவுன் பொங்கல் */

சிறுவயதில் போகியன்று வேப்பிலையும், பூளைப்பூவும் சேர்த்து கூரையில் செருகி, இரவெல்லாம் கோலம் போட்டு என்று நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-30203086609538559362011-01-19T11:18:17.357+05:302011-01-19T11:18:17.357+05:30@கோமதி அரசு,
கேள்வியைக் கேட்ட எனக்கும் பெங்களூரில்...@கோமதி அரசு,
கேள்வியைக் கேட்ட எனக்கும் பெங்களூரில் கிடைக்கவில்லை கோமதிம்மா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5942655281266504772011-01-19T11:09:16.645+05:302011-01-19T11:09:16.645+05:30இங்கும் பனங்கிழங்கு கிடைக்கவில்லை இந்த முறை.
பச்ச...இங்கும் பனங்கிழங்கு கிடைக்கவில்லை இந்த முறை.

பச்சையாக கிடைக்கா விட்டாலும் வேகவைத்த பனங்கிழங்கு கிடைக்கும் இப்போது அதுவும் கிடைக்க வில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23307659855895388902011-01-19T05:17:28.354+05:302011-01-19T05:17:28.354+05:30Happy Pongal
தமிழ்மண விருதுக்கு மனமர்ந்த வாழ்த்த...Happy Pongal

தமிழ்மண விருதுக்கு மனமர்ந்த வாழ்த்துகள் - You deserve itDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34667491740473094282011-01-19T00:03:28.440+05:302011-01-19T00:03:28.440+05:30சூப்பர் முத்து லெட்சுமிசூப்பர் முத்து லெட்சுமிஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-72306713189603140642011-01-18T23:04:37.428+05:302011-01-18T23:04:37.428+05:30நான் இப்பத்தான் உங்க பக்கம் வந்தேன். வரவேற்பே பொங்...நான் இப்பத்தான் உங்க பக்கம் வந்தேன். வரவேற்பே பொங்கலுடன். சூப்பர்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34172020630076961772011-01-18T21:46:21.858+05:302011-01-18T21:46:21.858+05:30ஆதவன் ரொம்ப நாளா எங்கவீட்டில் எந்த விசேசம்ன்னாலும்...ஆதவன் ரொம்ப நாளா எங்கவீட்டில் எந்த விசேசம்ன்னாலும் பாயாசம் வைப்பதே இல்லை.. பொங்கல் தான்.. :) பாயாசம் யாருக்கும் பிடிக்காது (என்னைத்தவிர)

நன்றி அம்மா :) முடிந்தவரை அனைவருக்கும் பிடித்தமாக செய்துகொடுக்கிறேன்.

நன்றி வெங்கட் :)

நன்றி கோபி :)

ராமலக்ஷ்மி அந்த சோகத்தை ஏன் கேக்கரீங்க.. பனங்கிழங்கு வாங்கித்தரேனு மலைமந்திர் கூட்டிட்டு போனாங்க அங்க ஆனா கடை ஒன்னும் இல்லை.. :)இனி ஊருல இருந்து தான் பார்சல் வரவைக்கனும்

நன்றி ஆதி :) உங்க வீட்டு பொங்கல் போட்டோ எங்கே..உணவை அலங்காரமா போட்டோ எடுப்பதில் சமர்த்தாச்சே

நன்றி முல்லை.. கானாவே நீங்க எப்பவும் பேசராப்பல பேசலாம்ன்னு சொல்லிட்டார்.. அப்பரமென்ன..:)
பையர் 6 வயசாகிட்டானேன்னு ஒரு மரியாதை தான் :)

நன்றி நன்றி கோமா.. எத்திக்கிலிருந்தாலும் தித்திக்கும் வாழ்த்துக்களையும் அனுபவங்களையும் நாம் இங்கே பகிர்ந்து இன்புற்று இருப்போம் :)

சூரிசார் அழகான பொங்கல் பாட்டு க்கு நன்றி.. :)

@ வல்லி .
துவையல் சக்கரை பொங்கலுக்கு இல்லை .. அது வெள்ளை பொங்கலுக்குத்தான் வெங்கலப்பானையில் பொங்கிய சாதத்துக்கு :)

நன்றி நன்றி நன்றி சித்ரா :))

ஆசியா நன்றி :)

இல்லை அருணா உங்கள் பதிவு இப்பத்தான் படிச்சுட்டு வந்தேன்.. இது எனக்கு புதுமையான விசயம் தான்.. இங்க பட்டமெல்லாம் விடரதா தெரியலயே.. ஆகஸ்ட் பதினஞ்சுக்குத்தான் இங்க பட்டம் (விடுவாங்கனு நினைக்கிறேன்)..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66195722286991122852011-01-18T21:30:41.850+05:302011-01-18T21:30:41.850+05:30ம்ம்ம் எல்லோரும் கலக்குறீங்க!டெல்லிலே பட்டமெல்லாம்...ம்ம்ம் எல்லோரும் கலக்குறீங்க!டெல்லிலே பட்டமெல்லாம் விடமாட்டீங்களா?அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62108625500427166392011-01-18T20:54:13.417+05:302011-01-18T20:54:13.417+05:30அருமையான பகிர்வு,
பால்கனியில் லஞ்ச் பொங்கிய பொங்கல...அருமையான பகிர்வு,
பால்கனியில் லஞ்ச் பொங்கிய பொங்கலுக்கு தேங்காய்துவையலும் ,அப்பளம் வத்தலோடு பல காய் சாம்பாரும் , நெஸ்லே தயிரும் ... பிறகு கரும்பும் என பொங்கல் இனித்தது.

--ஆகா சூப்பர்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64547005932736575182011-01-18T20:27:53.149+05:302011-01-18T20:27:53.149+05:30Super! Super! Super!Super! Super! Super!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23148594685710671232011-01-18T20:27:28.190+05:302011-01-18T20:27:28.190+05:30வானொலி கேக்கலை. பதிவைப் படிச்சிட்டேன். சர்க்கரைப் ...வானொலி கேக்கலை. பதிவைப் படிச்சிட்டேன். சர்க்கரைப் பொங்கலுக்கு காரத்துகையல் தொட்டுக் கொள்ளுவீங்களா. சூப்பரா இருக்கும் போல் இருக்கே.
இதொ ரெடியோ கேக்கப் போறேன்:)
இனிய பொங்கல் வாழ்த்துகள் முத்து. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-87619088815358470642011-01-18T16:28:24.014+05:302011-01-18T16:28:24.014+05:30பொங்கல் படங்கள் அழகு.
பொங்கல் பானையும் அழகு.
...பொங்கல் படங்கள் அழகு.
பொங்கல் பானையும் அழகு.
அப்பானையின் கழுத்திலாடும்
மஞ்சள் கொத்தும் அழகு.
கொத்தின் கீழ் பரிணமிக்கும்
குங்குமமும் அழகு.

பானை அழகு, அதனுள்ளே
பொங்கும் பாலும்
பாகும் பருப்பும் அமுது.
திவிட்டாத திராட்சையும்
நெய்யில் பொன்னாய் வறுத்த
மின்னும் மிந்திரியும்
மூக்கைத் துளைக்கும் ஏலக்காய் வாசனையும்
மூவுலகிலும் உண்டோ = சக்கரைப்
பொங்கலுக்கோர் இணை !

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29935346812415035672011-01-18T16:15:24.399+05:302011-01-18T16:15:24.399+05:30அத்திக்கிலிருந்து பொங்கலிட்டு மகிழ்ந்த முத்து லெட்...அத்திக்கிலிருந்து பொங்கலிட்டு மகிழ்ந்த முத்து லெட்சுமிக்கு
இத்திக்கிலிருந்து அனுப்புகிறேன்,
தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76599481312612850312011-01-18T15:42:12.639+05:302011-01-18T15:42:12.639+05:30பையர்!!.. அவ்ளோ வளர்ந்துட்டாரா..:-)
பேட்டியை முழு...பையர்!!.. அவ்ளோ வளர்ந்துட்டாரா..:-)

பேட்டியை முழுவதுமாக கேட்டேன்... முத்து. இயல்பாக இருந்தது.சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59409133226511361512011-01-18T15:37:05.769+05:302011-01-18T15:37:05.769+05:30பேட்டியை கேட்டேன். நல்ல பங்களிப்பு. ”பால்கனியில் ப...பேட்டியை கேட்டேன். நல்ல பங்களிப்பு. ”பால்கனியில் பொங்கல்” நல்லா இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78602335370077783982011-01-18T15:05:21.004+05:302011-01-18T15:05:21.004+05:30பேட்டியை ரசித்துக் கேட்டேன். அந்தக்கால நினைவுகளை எ...பேட்டியை ரசித்துக் கேட்டேன். அந்தக்கால நினைவுகளை எழுப்பி விட்டன. குறிப்பாக பொங்கல் வாழ்த்து. அவித்தோ சுட்டோ சாப்பிடும் பனங்கிழங்கை விட்டுப்புட்டீங்களே?

டெல்லி பொங்கல் படங்களும் பகிர்வும் அருமை. சூரியனை வரைந்து கும்பிடும் விஷயம் புதிது. மார்கழி குளிரில் தலைகாட்ட மறுக்கும் சூரியனார் பெங்களூரில் தை பிறந்ததும் தயவு காட்டி வருகிறார்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83004292768371226602011-01-18T14:59:56.220+05:302011-01-18T14:59:56.220+05:30சூப்பரு ;)சூப்பரு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com