tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2790928317724956008..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: அமெரிக்கா-2- அட்லாண்டிக் சிட்டிமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26691584082865828432011-07-26T19:22:01.928+05:302011-07-26T19:22:01.928+05:30நீங்கள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லமுடியாதபடி...நீங்கள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லமுடியாதபடிக்கு அத்தனையும் இருந்தது.//

சரியான திட்டமிடல் என்றால் இது தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70871281881339915002011-07-25T18:54:15.075+05:302011-07-25T18:54:15.075+05:30நன்றிங்க சங்கரலிங்கம்..:)
------------------------...நன்றிங்க சங்கரலிங்கம்..:)

ஆமா புதுகைத்தென்றல் இனியும் தள்ளிப்போட்டால் நானே மறந்துடுவேன்.:)

நன்றி குமார் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமரபாரதி..
இல்லை , அன்று போர்ட் வாக்கிங்க் போது நல்ல குளிர்காற்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு முடிந்தவரை பார்த்தோம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53679496222764036032011-07-25T18:49:35.604+05:302011-07-25T18:49:35.604+05:30அட்லான்ட்டிக் சிட்டியை நன்றாக விளக்கியிருக்கிறீர்க...அட்லான்ட்டிக் சிட்டியை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். ட்ரம்ப் தாஜ் மஹால் செல்லவில்லையா? வயதானவர்களுக்கு நியூயார்க்கிலிருந்து காசினோ செல்வதற்கு இலவச பஸ் உண்டு. அவர்கள் பென்சன் பணத்தை இப்படித்தான் தொலைக்கிறார்கள்.

வருன்,

நியூ யார்க்கில் சைக்கிள் ரிக்க்ஷா இருக்கிறது கோடை காலத்தில் நிறைய பார்க்கலாம்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55438132197971497582011-07-25T15:59:51.512+05:302011-07-25T15:59:51.512+05:30Payanak katturai padangaludan azhagu and arumai......Payanak katturai padangaludan azhagu and arumai...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58845335723587150282011-07-25T10:22:05.120+05:302011-07-25T10:22:05.120+05:30அமெரிக்கபயணம் பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா. வெரிகுட்...அமெரிக்கபயணம் பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா. வெரிகுட். முதல் பாகத்தையும் படிக்கறேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12076643774498004052011-07-24T23:37:38.637+05:302011-07-24T23:37:38.637+05:30உங்கள் சிறு முயற்சி பெருகட்டும். வாழ்த்துக்கள்.உங்கள் சிறு முயற்சி பெருகட்டும். வாழ்த்துக்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62153937866533602592011-07-24T16:46:21.410+05:302011-07-24T16:46:21.410+05:30வெங்கட்.. விளையண்டு தொலைச்சதெல்லாம் பற்றி கவலைப்பட...வெங்கட்.. விளையண்டு தொலைச்சதெல்லாம் பற்றி கவலைப்படக்கூடாது. அனுபவம் தானே.. :)

டாக்டர் ரொம்ப நன்றி.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70065450591891293742011-07-22T23:16:46.127+05:302011-07-22T23:16:46.127+05:30அடடா... அடுத்தது சூதாட்டக் கூடத்துக்கு அழைச்சிட்டு...அடடா... அடுத்தது சூதாட்டக் கூடத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டீங்களா....

உங்களோடவே எனக்கும் 10 டாலர் லாஸ்.... யார் தருவா இப்ப எனக்கு!

புகைப்படங்கள் அருமை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82968906630943193162011-07-22T23:13:28.025+05:302011-07-22T23:13:28.025+05:30இதுவும் உண்மையில் வயதானவர்களுக்காகவும், நடக்க முடி...இதுவும் உண்மையில் வயதானவர்களுக்காகவும், நடக்க முடியாதவர்களுக்காகவும் தான் ஆரம்பிக்கப்பட்டதாம்.. இப்ப காதலர்களும் குடும்பமாகவும் கூட நீங்கள் செல்லலாம்... 3 பேர் வரை அமரலாம், தள்ளுபவர் நடந்து தள்ளுவார் என்றால்... அது இடுப்பொடிய ரிக்ஷா மிதிப்பதற்கு சமமான துயரம் என்றே நினைக்கிறேன்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-30984875117723755692011-07-22T23:03:36.854+05:302011-07-22T23:03:36.854+05:30கசினோஸ்ல போயி விளையாண்டு பணமும் திண்ணக் கொடுத்து ப...கசினோஸ்ல போயி விளையாண்டு பணமும் திண்ணக் கொடுத்து பார்த்தீங்களா... its very addictive :)

புகைப்படங்கள் நன்றாக இருக்கிறது.

ரிக்ஷா விசயம்- இப்போ ஏர்போர்ட்ல வயசானவுங்கள சக்கர நாற்காலியில உட்கார வைச்சு தள்ளி உதவி பண்ணி கொண்டு வந்து விடுறாங்க இல்லையா... அது போலவே கசினோகுள்ளரத்தானே தள்ளிட்டு திரியறாங்க, ஏர்போர்ட்ல அது ஒரு சிறப்பு சர்வீசா செய்றாய்ங்க employees are exclusively hired for it, இங்கே அதே தள்ளல் சர்வீஸ் ஆனா அதுக்கு சம்பளம் கொடுக்குறோம்.

என்ன இருந்தாலும், இதில இடுப்பு ஒடிய ஒடிய மிதிக்கிற மாதிரி இருக்காதே :)!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-1249608147405031622011-07-22T22:25:10.100+05:302011-07-22T22:25:10.100+05:30நன்றி ராமலக்ஷ்மி :)

வருண் :) ஆமாங்க ...நன்றி ராமலக்ஷ்மி :)

வருண் :) ஆமாங்க அமெரிக்கால பிச்சைக்காரன் கூட டாலர் ல பிச்சை வாங்கறாங்கங்கறமாதிரி இருக்கு..:)
பணத்தைப்பற்றியே நான் பேசவில்லை. மனிதனை மனிதன் இழுப்பது என்ற விசயத்தை மட்டுமே குறிப்பிட்டேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38996316667065437022011-07-22T20:20:14.110+05:302011-07-22T20:20:14.110+05:30***ஷாப்பிங்கும் கசினோக்களும் ஒருபக்கம் மற்றொரு பக்...***ஷாப்பிங்கும் கசினோக்களும் ஒருபக்கம் மற்றொரு பக்கம் கடல். நம்ம ஊரில் வந்ததும் ரிக்ஷாவா? மனுசனை மனுசன் இழுப்பதா? என்று கூப்பாடு போடறாங்க. மேலே படத்தில் ரிக்ஷாக்களைப் பாருங்க.. ***

ஒரு விசய்ம மாட்டிருச்சா!!!

சரி, நம்ம ஊரில் ரிக்ஷாக்காரன் மாதம் எவ்வளவு சம்பாரிக்கிறான், இந்த ரிக்ஷாக்காரன் எவ்வளவு சம்பாரிக்கிறான்னு கேளுங்க! I am sure the will charge you quite a bit! :)

Anyway, this is the first time I hear about Ricksha in US! Thanks for educating me! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21709589745860191532011-07-22T12:29:00.650+05:302011-07-22T12:29:00.650+05:30வானமே கூரையாக அழகு. மற்ற படங்களும் நன்றாக வந்துள்ள...வானமே கூரையாக அழகு. மற்ற படங்களும் நன்றாக வந்துள்ளன.

சூதாட்ட அரங்கும் பாட்டிகள் பற்றிய பகிர்வும் நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57724288944879200892011-07-22T12:23:51.608+05:302011-07-22T12:23:51.608+05:30கண்டுபிடிச்சிட்டேன்.. அசப்புல எங்கூரு குல்பிஐஸ் வண...கண்டுபிடிச்சிட்டேன்.. அசப்புல எங்கூரு குல்பிஐஸ் வண்டி மாதிரியே இருக்குதா.. அதான் இதுன்னு நெனைச்சிட்டேன் :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16930373815615470082011-07-22T11:57:12.589+05:302011-07-22T11:57:12.589+05:30ரிக்ஷான்னா அந்த ஐஸ்க்ரீம் வண்டி மாதிரி இருக்கு பா...ரிக்ஷான்னா அந்த ஐஸ்க்ரீம் வண்டி மாதிரி இருக்கு பாருங்க அதான்.. பின்னாடி ஒரு கம்பி நீளமா இருக்கா அதை பிடிச்சு தள்ளிக்கிட்டே வருவார் ஓட்டறவர். நீலக்கூரையுடன் இருக்கு பாருங்க, படத்தைக்ளிக் செய்து பெரிசாக்கிப் பாருங்க.. ரோலிங்க் சேர் ந்னு சொல்வாங்களாம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28338406011522837522011-07-22T11:49:28.460+05:302011-07-22T11:49:28.460+05:30//ஏறக்குறைய வீட்டைக் காலி செய்துவிட்டோம். இன்னும் ...//ஏறக்குறைய வீட்டைக் காலி செய்துவிட்டோம். இன்னும் நின்று யோசிக்க யோசிக்க பொருட்கள் சேரும் என்பதால் கிளம்பிவிடுவதே நல்லது என்று கிளம்பினோம்//

என்னதான்.. குறைஞ்ச லக்கேஜ், நிறைவான பயணம்ன்னு புறப்பட்டாலும் கிளம்பறப்பதான் ஐயோ அத எடுத்துக்கலாமா, இத எடுத்துக்கலாமான்னு தோணும்.. கஷ்டம்தான் :-)))

ரிக்ஷாக்காரங்க வீட்டுக்கு போயிட்டாங்க போலிருக்கு. படங்கள்ல ஒருத்தரையும் காணலை :-)(எனக்குத்தான் தெரிய மாட்டேங்குதோ என்னவோ!!)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com