tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2953649929920342496..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: அலகாபாத் திரிவேணி-காசித்தொடர்(6)முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76064965375635351742008-12-02T16:57:00.000+05:302008-12-02T16:57:00.000+05:30Hello,This is Alpesh from Linq.in. and I thought I...Hello,

This is Alpesh from Linq.in. and I thought I would let you know that your blog has been ranked as the Best Blog of All Time in the Languages Category

Check it out here Award

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest. We offer syndication opportunities and many tools for bloggers to use in there web sites such as the widget below:

Blogger Tools

Alpesh
alpesh@linq.in
www.linq.inLinqhttps://www.blogger.com/profile/06914851718724884304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91718598835771555262008-11-30T18:39:00.000+05:302008-11-30T18:39:00.000+05:30கிரி பெரியவங்க ஆசையை நிறைவேத்தி வைக்கிறது நல்லது த...கிரி பெரியவங்க ஆசையை நிறைவேத்தி வைக்கிறது நல்லது தானே போயிட்டுவாங்க என்ஜாய்...

ரைட்டு கோபி :)

எங்கள மட்டும் சொல்லுங்க மங்கை..நீங்க ஒரு பதிவு போடவே இரண்டு மாதம் ஆகுது..கோபியைவிட மோசமாகிட்டீங்க..:)

நன்றி ராமலக்ஷ்மி.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82416527310950929142008-11-30T14:39:00.000+05:302008-11-30T14:39:00.000+05:30அனுபவங்களை அருமையாக விவரித்திருந்தீர்கள். பலருக்கு...அனுபவங்களை அருமையாக விவரித்திருந்தீர்கள். பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் இந்தப் பகிர்தல். வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-92100403271340541562008-11-29T22:16:00.000+05:302008-11-29T22:16:00.000+05:30இந்த காசி தொடர் நல்லா வந்து இருக்கு... சொன்ன மாதிர...இந்த காசி தொடர் நல்லா வந்து இருக்கு... சொன்ன மாதிரி கொஞ்சம் ஓட்டமா இருக்குற மாதிரி இருக்கு... அடுத்த தடவை கொஞ்சம் நிதானமா முயற்சி செய்ங்க...இன்னும் சிறப்பா இருக்கும்.. 4 பதிவுல போடறத 6 பதிவா செய்துடுங்க...:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-72449326064998331552008-11-28T10:59:00.000+05:302008-11-28T10:59:00.000+05:30\\காசி தொடர் முடிவுற்றது.\\\ரைட்டு ;))\\காசி தொடர் முடிவுற்றது.\\\

ரைட்டு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-47108738529443648912008-11-28T10:24:00.000+05:302008-11-28T10:24:00.000+05:30பல தகவல்களை கூறி உள்ளீர்கள், சிறப்பாக இருந்தது உங்...பல தகவல்களை கூறி உள்ளீர்கள், சிறப்பாக இருந்தது உங்கள் தொடர்.

என் பெற்றோரை காசிக்கு அழைத்து செல்லும் என் ஆசை இதன் மூலம் வலுப்பெற்று இருக்கிறது. பார்ப்போம் .....கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28179565204646593402008-11-27T07:48:00.000+05:302008-11-27T07:48:00.000+05:30நாகை சிவா, பயணம் இனிதே அமைந்தது..அடுத்தநாளிலிருந்த...நாகை சிவா, பயணம் இனிதே அமைந்தது..அடுத்தநாளிலிருந்து சமைக்கனுமே வேலைக்குபோனுமே, பள்ளிக்கூடம்போனுமேன்னு ஆளாளுக்கு ஒரு கவலை..:)

ராப் யூ த எட்டாவது..:)
ஆமா ராப் கொஞ்சம் ஜில்லுன்னு தான் இருந்தது .. விண்டர் வேற ஸ்டார்ட் ஆகிடுச்சுல்லயா...நாங்க தான் தலையில் தண்ணித்தெளிச்சிக்கிறவங்களாச்சே.. குளிச்சவங்க தான் நடுங்கிட்டிருந்தாங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50915134839914905112008-11-26T17:17:00.000+05:302008-11-26T17:17:00.000+05:30இதுல நீங்க சொல்லிருக்க நெறயக் கோவில்கள் பத்தி எனக்...இதுல நீங்க சொல்லிருக்க நெறயக் கோவில்கள் பத்தி எனக்குத் தெரியாது:(:(:(rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-75666417796367278212008-11-26T17:15:00.000+05:302008-11-26T17:15:00.000+05:30//புழுபூச்சி வராத தண்ணி திரிவேணியிலும் இருக்காம் க...//புழுபூச்சி வராத தண்ணி திரிவேணியிலும் இருக்காம் கங்கை வருதே..

இங்க தண்ணி பயங்கர சில்லுன்னு இருக்காதா?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31934502395050327382008-11-26T17:12:00.000+05:302008-11-26T17:12:00.000+05:30//மேனேஜர் அங்கே வந்து 3 வருடம் ஆகிறதாம்.. ஹிந்தி ப...//மேனேஜர் அங்கே வந்து 3 வருடம் ஆகிறதாம்.. ஹிந்தி புரியுமாம் ஆனா பேசவராது. அந்த ஊர் ஆளுங்களுமே இவர்களுடன் பல வருட பிசினஸ் என்பதால் தமிழ் புரிந்து கொண்டார்களாம். இவர் பாட்டுக்கு போனில் எங்கடா இருக்கே? போட் வேணும்ங்கறார். அங்கே இருந்து சரியான் பதில் ஹிந்தியில் வருகிறது. சரிதான் நானும் என் பையனும் பேசுவது போலயே இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்//

நானும் பிரான்சும் போலன்னும் சொல்லலாம்:):):) அந்தளவுக்கு நாம பீதியக் கெளப்புவோம்ல:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12016384664573233462008-11-26T17:10:00.000+05:302008-11-26T17:10:00.000+05:30மீ த எத்தனாவது?:(:(:(மீ த எத்தனாவது?:(:(:(rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38939612607855217392008-11-26T14:46:00.000+05:302008-11-26T14:46:00.000+05:30பயணம் இனிதே அமைந்தது :)))பயணம் இனிதே அமைந்தது :)))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49757401400159110822008-11-26T09:50:00.000+05:302008-11-26T09:50:00.000+05:30ஆமா சின்ன அம்மிணி , பாம்புக்கோயில் தான்..ஆமா சின்ன அம்மிணி , பாம்புக்கோயில் தான்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3914985734887673702008-11-26T09:46:00.000+05:302008-11-26T09:46:00.000+05:30நாக வாசுகி கோயில் பாம்பு கோயிலா?நாக வாசுகி கோயில் பாம்பு கோயிலா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76990405536814674522008-11-26T09:34:00.000+05:302008-11-26T09:34:00.000+05:30துளசி இந்த மாதம் எப்படின்னா? அவனே பாதி தமிழும் பாத...துளசி இந்த மாதம் எப்படின்னா? அவனே பாதி தமிழும் பாதி ஹிந்தியுமா பேசறான்.. :) கொசு ஆரஹாஹே.. மேரேக்கோ கடிக்கிறாஹே..ன்னு மரியாதையா..

கங்கை தண்ணி புழு பூச்சி வராதது உண்மைதான்னு ஆராய்ச்சி செய்திருக்காங்களாம்..அது இமயமலையில் மூலிகைகள் மேல பட்டு வருவதால் தானாம்.யமுனால கலந்தபின்ன அது மாசு பட்டுருது. நாம சின்ன சின்ன கலசங்களில் அடைச்சு வைக்கிறோமே அதனால் தானா இருக்கும்.. அடைச்சு வைத்த தண்ணி் கெட்டுப்போகம இருக்கே..வேற கெட்டுப்போகம இருக்க என்ன சான்ஸ் இருக்குன்னு தெரியல.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-19255170858326332522008-11-26T09:29:00.000+05:302008-11-26T09:29:00.000+05:30நன்றி தமிழ்பிரியன்.. எவ்வளவு பார்த்தாலும் அள்ள அள்...நன்றி தமிழ்பிரியன்.. எவ்வளவு பார்த்தாலும் அள்ள அள்ளக்குறையாம நம்மநாட்டுலயே இத்தனை இருக்கே ..அப்பறம் வெளியே வேற கொஞ்சம் போகனும்ன்னு ஆசையா இருக்கு உங்க வாழ்த்துக்கு நன்றி..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43201260831888704302008-11-26T09:25:00.000+05:302008-11-26T09:25:00.000+05:30//அவன் போனமாதம் வரை ஹிந்தியிலேயே தான் பதில் சொல்வா...//அவன் போனமாதம் வரை ஹிந்தியிலேயே தான் பதில் சொல்வான்.//

இந்த மாதம் எப்படி?

ஆமாம். கங்கை நீர் எத்தனைநாள் ஆனாலும் புழுபூச்சி வர்றதில்லை சொல்றாங்களே. அது எவ்வளவு உண்மை?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56856926843318060422008-11-26T09:02:00.000+05:302008-11-26T09:02:00.000+05:30நல்ல அனுபவங்கள்! மீண்டும் இது போல் பல பயணங்கள் கிட...நல்ல அனுபவங்கள்! மீண்டும் இது போல் பல பயணங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com