tag:blogger.com,1999:blog-3001899948783008868.post3616896360596090838..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: காசி பயணத்தொடர்(2) - கங்கா ஆரத்திமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21309478333520465702011-04-01T12:12:47.308+05:302011-04-01T12:12:47.308+05:30அன்பின் முத்துலெட்சுமி - வழக்கம் போல இங்கிருந்து அ...அன்பின் முத்துலெட்சுமி - வழக்கம் போல இங்கிருந்து அங்கு சென்று படம் பார்த்து - இதற்கும் சேர்த்து மறு மொழி அங்கே போட்டு விட்டேன். சரியா - ஆமா அதென்ன சிலது இங்கே சிலது அங்கே - ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31810847961113603422009-05-30T20:53:42.000+05:302009-05-30T20:53:42.000+05:30கானா நன்றி..
ரிஷபன் நன்றி..கானா நன்றி..
ரிஷபன் நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26553500789526456762009-05-30T20:47:13.880+05:302009-05-30T20:47:13.880+05:30தங்கள் தகவலுக்கு நன்றி!!. முதல் முறையாக வட இந்தியா...தங்கள் தகவலுக்கு நன்றி!!. முதல் முறையாக வட இந்தியா நோக்கி வரும் என் போன்றவர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதுரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55532576085077234322008-11-13T15:09:00.000+05:302008-11-13T15:09:00.000+05:30காசியின் பிரமாண்டத்தை உங்கள் படங்களும் பதிவின் வில...காசியின் பிரமாண்டத்தை உங்கள் படங்களும் பதிவின் விலாசமும் விளக்குகிறது, இப்போது தான் முடித்தேன் நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32916209481512530962008-11-10T16:52:00.001+05:302008-11-10T16:52:00.001+05:30ஹை 30 நான் தான்!!!ஹை 30 நான் தான்!!!முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53130090856829559542008-11-10T16:52:00.000+05:302008-11-10T16:52:00.000+05:30நன்றி பாசமலர்..-------------நன்றி சின்ன அம்மிணி நீ...நன்றி பாசமலர்..

நன்றி சின்ன அம்மிணி நீங்க சொல்லலைன்னா அந்த அட்ரஸ் போட மறந்திருப்பேன்.. :)

சென்ஷி நீதான் 25 த்..

அந்த பொண்ணு போட்டோ பத்தி ரொம்ப எதிர்பார்ப்பை உண்டு பண்ணிட்டேனோ.. ஆனா அந்த பொண்ணு அழகுதான்..

ராப் விட்டுட்டியே 25 ஐ..:(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60908517603790688052008-11-10T16:48:00.000+05:302008-11-10T16:48:00.000+05:30கப்பி .. ஆமாவா ? அத்தனை வயசா ஆகிடுச்சு.. :)-------...கப்பி .. ஆமாவா ? அத்தனை வயசா ஆகிடுச்சு.. :)

கோபி அப்படி எல்லாம் இல்லப்பா.. வேற எழுத விசயமில்ல.. அதான் சுத்திப்பார்த்ததை எழுதலாம்ன்னு ஆரம்பிச்சது...:)

துளசி ரொம்ப நன்றிப்பா..

வல்லி .. நானும் சன்ஸ்கார்ல பார்த்திருக்கேன்.. நேரில் பார்த்தது வித்தியாசமான அனுபவம் தான்..
அந்த பொன்ணு படம் போடறேன் சீக்கிரமே..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90982715729589446352008-11-10T16:25:00.001+05:302008-11-10T16:25:00.001+05:30அக்கா! படங்கள் அனைத்தும் அருமை. ராப் அக்கா சொன்னது...அக்கா! படங்கள் அனைத்தும் அருமை. ராப் அக்கா சொன்னது போல படங்களில் ஒருவித உயிர்ப்புத்தன்மை கிடைக்கின்றது. அந்த அழகான பெண்ணின் புகைப்படம் இல்லாதது மனதிற்கு சங்கடமாக இருந்தது. பதிவு மிகவும் அருமையாக இருந்தது!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56266238650213273162008-11-10T16:25:00.000+05:302008-11-10T16:25:00.000+05:30me the 25?:):):)me the 25?:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-75297891504307928002008-11-10T16:19:00.000+05:302008-11-10T16:19:00.000+05:30மீ த 25த் :))மீ த 25த் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65715151054670486842008-11-10T11:35:00.000+05:302008-11-10T11:35:00.000+05:30மீ த எத்தனாவது...!?பொறுமையா படிச்சுட்டு அடுத்த கமெ...மீ த எத்தனாவது...!?

பொறுமையா படிச்சுட்டு அடுத்த கமெண்டு போடறேன் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88768085725477696782008-11-10T08:23:00.000+05:302008-11-10T08:23:00.000+05:30ஆரத்தி படங்கள் அருமையா வந்திருக்கு, சத்திர விலாசத்...ஆரத்தி படங்கள் அருமையா வந்திருக்கு, சத்திர விலாசத்துக்க மறுபடியும் நன்றி. (ராப் எனக்கு பதில் விலாசத்துக்கு நன்றி போட்டுருக்காங்க. இருந்தாலும் பரவாயில்ல, நானும் ஒருக்கா சொல்லிக்கறேன்.) :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-4842129568662624682008-11-08T19:45:00.000+05:302008-11-08T19:45:00.000+05:30நிறைய பேருக்குப் பயனுள்ள தகவல்கள்..படங்கள் அழகு மு...நிறைய பேருக்குப் பயனுள்ள தகவல்கள்..படங்கள் அழகு முத்துலட்சுமி.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65817842729595102402008-11-08T19:23:00.000+05:302008-11-08T19:23:00.000+05:30முத்து, இப்பத்தான் படிச்சேன்.படங்களும்,காட்சிகளும...முத்து, இப்பத்தான் படிச்சேன்.

படங்களும்,காட்சிகளும் அருமையோ அருமை.

நல்ல விவரம் இட்லி தோசை பத்தி.:)

ஆரத்தி காட்சி தினம் சன்ஸ்கார் டி வில பார்ப்பேன். அதை நீங்க எழுதிப் படிச்சதும் உடனே நம்ம ஊருக்குப் போகணும்னு தோணிப்போச்சு:)

எங்கப்பா அந்தப் பொண்ணு படம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37802973082298297372008-11-08T05:24:00.000+05:302008-11-08T05:24:00.000+05:30அருமை!!!படம் & எழுத்து எல்லாமும் அருமை!அருமை!!!

படம் & எழுத்து எல்லாமும் அருமை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-20229427857165061622008-11-08T01:24:00.001+05:302008-11-08T01:24:00.001+05:30\\ஒரு பெண் அழகாக இருந்தாள் நான் புகைப்படமெடுப்பதை ...\\ஒரு பெண் அழகாக இருந்தாள் நான் புகைப்படமெடுப்பதை கவனித்ததும் பெருமையாக ஒரு பார்வை பார்த்தாள்\\

எங்க?? எங்க?? சீக்கிரம் போடுங்க...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38069795400568389692008-11-08T01:24:00.000+05:302008-11-08T01:24:00.000+05:30படங்கள் எல்லாம் சூப்பரு...சுற்றுலா பதிவுகளில் அக்க...படங்கள் எல்லாம் சூப்பரு...சுற்றுலா பதிவுகளில் அக்காவை அடிச்சிக்க ஆளில்லைனு மீண்டும் நிருபிச்சிட்டிங்க ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60887931695095507372008-11-07T21:35:00.000+05:302008-11-07T21:35:00.000+05:30படங்கள் கலக்க்லஸ்!//நம்மவர்களுக்குத்தான் எங்கே போன...படங்கள் கலக்க்லஸ்!

//நம்மவர்களுக்குத்தான் எங்கே போனாலும் தோசை இட்லி வேண்டுமே..

ஆமா ஆமா!! :Dகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45410250078420946352008-11-07T18:37:00.000+05:302008-11-07T18:37:00.000+05:30வாங்க சந்தனமுல்லை .. சீக்கிரமே போட்டுடறேன் அந்த பொ...வாங்க சந்தனமுல்லை .. சீக்கிரமே போட்டுடறேன் அந்த பொண்ணு போட்டோவை..

கிரி நானும் அதே தான் நினைச்சே சே நல்லமனுசரா இருக்கார் ஆனா நாமதான் ப்ளான் பண்ணிட்டா நம்ம பேச்சையே கேக்கமாட்டோமே என்ன பண்றதுன்னு விட்டுட்டேன்..

கண்டிப்பாக்கூட்டிட்டுப் போங்க.. இந்த ஜெனரேஷனோட இந்த மாதிரி டூரெல்லாம் கொஞ்சம் குறைஞ்சுட வாய்ப்புண்டு.. பெரியவங்களூக்காகத்தானே நாங்களும் இரண்டு முறை அடிச்சோம் ...

நானும் இந்த இந்திய அடையாளங்கள் போட்டோவெல்லாம் பாத்துட்டு அதையெல்லாம் எடுக்கலைன்னா நல்ல போட்டோக்ராபர் இல்லைன்னு நினைச்சுட்டு பாசி ஊசி விக்கறவர எடுத்திருக்கேனாக்கும் .. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37579256098728630342008-11-07T18:15:00.000+05:302008-11-07T18:15:00.000+05:30அக்கா! அப்படியே இடையிடேயே செலவு கணக்கையும் சொல்லுங...அக்கா! அப்படியே இடையிடேயே செலவு கணக்கையும் சொல்லுங்க.. .சத்திர வாடகை, சாப்பாடு இதெல்லாம்.... ;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45569998343987765432008-11-07T18:13:00.000+05:302008-11-07T18:13:00.000+05:30நல்ல பயணக் கட்டுரை! நிறைய கருத்து சொல்லி இருக்கீங்...நல்ல பயணக் கட்டுரை! நிறைய கருத்து சொல்லி இருக்கீங்க..:))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80673584890833946642008-11-07T18:00:00.000+05:302008-11-07T18:00:00.000+05:30//கழுத்தில் தொங்கிய கேமிராவைப் பார்த்ததும் காட்சிய...//கழுத்தில் தொங்கிய கேமிராவைப் பார்த்ததும் காட்சியை சரியாக வீடியோ செய்ய அங்கே தான் வசதி என்றும் அழுத்தமாய் சொன்னார்கள்//

எத்தனை பேர பார்க்குறாங்க :-)))

//படகுக்காரர் சரி நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த மேடைகளி ல் அமர்ந்து பாருங்கள் . இன்னும் சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் வந்துவிட்டால் அமர இடம் கிடைக்காது என்று அறிவுறுத்தினார்//

ரொம்ப நல்லவர் போல இருக்கு

//நான் இங்கே மூன்று இரவாக வருகிறேன் எனக்குத்தெரியும் என்று மிரட்டத்தொடங்கினார்.//

அடேங்கப்பா!

//சிறிது நேரத்திலேயே ஒருவர் வந்து ஒவ்வொரு மேடையிலும் ஒரு ஆளுக்கு கயிற்றைக் கொடுத்து அடிக்க சொல்லும்போது மணிஅடிக்கலாம் என்றார். அந்த குடும்பம் மொத்தமும் அந்த பெண்மணியை முறைத்தார்கள். //

ஹா ஹா ஹா

//ஒரு பெண் அழகாக இருந்தாள் நான் புகைப்படமெடுப்பதை கவனித்ததும் பெருமையாக ஒரு பார்வை பார்த்தாள்//

:-) சுவாராசியமா நீங்க கூறி இருக்கீங்க

//வருகின்ற அனைத்து வெளிநாட்டினரும் கங்கைக்கரையில் சவரம் செய்பவனிலிருந்து பாசி விற்கிறவர் வரை ஒருவரை விடாமல் எடுத்துத்தள்ளுகிறார்களே//

இந்திய அடையாளங்கள் என்று மின்னஞ்சலில் இவை தான் அதிகம் வருகின்றன.

நல்லா சுவாராசியமா கூறி இருக்கீங்க..நான் கூட என் பெற்றோரை இங்கே அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்..உங்கள் பதிவை படித்த பிறகு அது கொஞ்சம் வலுப்பெற்று விட்டது :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62425086053852490542008-11-07T17:40:00.000+05:302008-11-07T17:40:00.000+05:30//முடிஞ்சா அது க்ளிக் க்ளிக் கேமிராக்கவிதை பதிவு ல...//முடிஞ்சா அது க்ளிக் க்ளிக் கேமிராக்கவிதை பதிவு ல வரும். :)//
வெயிட்டிங்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-46118786489523742322008-11-07T17:39:00.000+05:302008-11-07T17:39:00.000+05:30//கங்கா ஆரத்தி!முதன் முதலாய் தெரிந்துக்கொண்ட விசயம...//கங்கா ஆரத்தி!

முதன் முதலாய் தெரிந்துக்கொண்ட விசயம் எனக்கு - ஒளி ஒவியத்துடன்....!//

ரிப்பீட்டு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80307448895802469112008-11-07T17:26:00.000+05:302008-11-07T17:26:00.000+05:30ஆமாம் ஆயில்யன் ..புகைப்படப்பயணம்ன்னு சொன்னதே அதுக்...ஆமாம் ஆயில்யன் ..புகைப்படப்பயணம்ன்னு சொன்னதே அதுக்குத்தான்.. போனமுறைப்போனப்ப ரோல் கேமிரா.. எனக்கென்னான்னா எந்த இடத்தை எடுத்தாலும் வீட்டாள முன்னாடி நிக்கவச்சுத்தான் எடுப்பேன் வீணாப்போகுமில்ல ஃப்லிம் .இப்ப தானே டிவிடிகேமிரா டிஜிட்டல் அடிச்சு தூள் செய்யலாம் ஆனா பேட்டரி தான் ப்ராப்ளம்..

ராப் எனக்கு கதையளக்கற திறமை அதிகங்கறயா.. அதைப்பத்தி என்னோட ப்ரண்ட் ஒருத்தி ஆட்டோகிராபில் அதான் எழுதினா.. என்ன சொன்னாலும் கயல் அந்த இடத்துல நாம இருந்த மாதிரியே தோண வச்சிடுவான்னு.. :))

அந்த பொண்ணு போட்டோவை கொஞ்சம் எடிட் செய்தேன் ஜிம்ப்ல அது சரியா சேவ் ஆகலை அதனால் இன்னைக்கு ஏற்ற முடியல முடிஞ்சா அது க்ளிக் க்ளிக் கேமிராக்கவிதை பதிவு ல வரும். :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com