tag:blogger.com,1999:blog-3001899948783008868.post3802758269897928677..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64229485116543548472008-01-11T09:27:00.000+05:302008-01-11T09:27:00.000+05:30நன்றி ரிஷான் உண்மைதான் அந்த பாட்டி ரொம்ப நல்லா நடி...நன்றி ரிஷான் உண்மைதான் அந்த பாட்டி ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க..

மங்கை இன்னும் கூட நாலு படம் பார்த்தேன் அது இந்த வரிசையில் வரலைப்பா.

கனிவான அறிவுரைக்கு நன்றி அனானி..ரொம்ப நாளா எழுதலயா அதனால் வந்த ஆர்வக்கோளாறு.. என் கணினி சரி இல்லை லேப்டாப் கொஞ்ச நேரத்திற்கு கிடைத்தது ஆர்வத்தில் தட்டிவிட்டேன்..மன்னிக்கவும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56597145196844754882008-01-10T22:51:00.000+05:302008-01-10T22:51:00.000+05:30Hi,This is not to discourage you, but my humble op...Hi,

This is not to discourage you, but my humble opinion is, please do not follow this style of writing. It was really teadious to follow what you are trying to say. Cheers....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3044366382252864962008-01-10T20:28:00.000+05:302008-01-10T20:28:00.000+05:30அடேங்கப்பா இவ்வ்வ்வ்வ்வ்ளோஓ படம் பார்த்துட்டீங்களா...அடேங்கப்பா இவ்வ்வ்வ்வ்வ்ளோஓ படம் பார்த்துட்டீங்களா...ஹ்ம்ம்ம்

புது மாதிரி விமர்சனம்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65500834552478368232008-01-10T00:32:00.000+05:302008-01-10T00:32:00.000+05:30விமர்சனங்கள் அருமை.'மிருகத்'தை இன்னும் விமர்சித்தி...விமர்சனங்கள் அருமை.
'மிருகத்'தை இன்னும் விமர்சித்திருக்கலாமே...
பத்மப்பிரியாவினதும், அந்த தண்டட்டி பாட்டியினதும் நடிப்பு நன்றாக இருந்திச்சே...!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-255078450890599282008-01-09T17:41:00.000+05:302008-01-09T17:41:00.000+05:30நன்றி சிந்தாநதி... வித்தியாசமான முறையா.. ம்.. மனசு...நன்றி சிந்தாநதி... வித்தியாசமான முறையா.. ம்.. மனசுபோன போக்கில டைப்படிச்சிட்டேன்..

தம்பி கெட்டு போக இன்னும் இந்த கண்ணுல என்ன இருக்கு... பெரிசா தான் போட்டிருக்கேனே புட்டி.. இன்னும் கூட கல்லூரி பத்தி இதுல எழுதல.. விட்டுட்டேன்..

எதோ பத்மப்பிரியாவுக்காகவும் கஞ்சா கருப்புக்காகவும் பாத்துட்டேன் ... மிருகத்தை. கருப்பா எங்கடா போன உனக்கென்ண்டா குறைவச்சேன்னு என்னமா ஒரு புலம்பல் .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28083615658383040512008-01-09T17:31:00.000+05:302008-01-09T17:31:00.000+05:30ஆத்தா!!இவ்ளோ படம் பாத்தீங்கன்னா கண்ணு கெட்டு போயிட...ஆத்தா!!

இவ்ளோ படம் பாத்தீங்கன்னா கண்ணு கெட்டு போயிடாதா? :)

மிருகம் படம் நானும் பாத்தேன். எய்ட்ஸ் பத்தின படத்தை எப்படி எடுக்க கூடாதோ அப்படி எடுத்திருக்கார் சாமி. அரசாங்க கருத்துப்படம் இதைவிட நல்லாருக்கும்.
ஜாஸ்தி பப்ளிசிட்டி வேற இதுல.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43464884799735055062008-01-09T16:58:00.000+05:302008-01-09T16:58:00.000+05:30அட...திரை விமர்சனம். அருமை. வித்யாசமான முறையில் எழ...அட...திரை விமர்சனம். அருமை. வித்யாசமான முறையில் எழுதி இருக்கீங்க.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11854645496992607082008-01-09T16:31:00.000+05:302008-01-09T16:31:00.000+05:30நன்றி காட்டாறு இதுநாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்க...நன்றி காட்டாறு இதுநாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்ன்னு தான் நினைக்கிறேன்..

நன்றி அருட்பெருங்கோ.. என்ன மத்தப்படம் எல்லாம் பாக்கலயா.. ரொம்ப வேலையா இருப்பீங்க போல..
மெதுவா பாருங்க .

அய்யனார் நன்றி.. இதுக்கெல்லாம் கூட புண்ணியம் கிடைக்குமா ? சரி சரி :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59576979488668437422008-01-09T16:29:00.000+05:302008-01-09T16:29:00.000+05:30நன்றி பாஸ்டன் பாலா...-------உண்மைதான் துளசி நன்றி....நன்றி பாஸ்டன் பாலா...

உண்மைதான் துளசி நன்றி.. எல்லாமே நல்லா இருக்கு ரசிச்சிக்கிறேன்..

கோபிநாத் சின்னப்பிள்ளைங்க சேட்டை செய்தா கூட நல்லாத்தான் இருக்கும்.. அதான் அந்தப்படம் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36226040256192605642008-01-09T14:28:00.000+05:302008-01-09T14:28:00.000+05:30லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ..அறிமுகத்திற்கு நன்றி..உங...லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ..அறிமுகத்திற்கு நன்றி..

உங்க புண்ணியத்துல ரெண்டாவது படம் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12341880643913716962008-01-09T12:17:00.000+05:302008-01-09T12:17:00.000+05:30முதல் படம் பார்த்தாச்சு. எல்லாரும் எழுதி தள்ளிட்டத...முதல் படம் பார்த்தாச்சு. எல்லாரும் எழுதி தள்ளிட்டதால் நான் எதுவும் எழுதல :) அதுல உங்க கடைசி பத்திய ரசிச்சேன்.
மற்ற படங்கள இன்னும் பாக்கல..
கடைசி படம் பார்க்கனும்னு தோணுது… பார்க்க முடியுமான்னு பார்க்கலாம் ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43460001332526304782008-01-09T08:17:00.000+05:302008-01-09T08:17:00.000+05:30லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ... இது போல ஒரு புத்தகம் வ...லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ... இது போல ஒரு புத்தகம் வாசிச்ச ஞாபகம் இருக்குது. பெயர் ஞாபகத்துக்கு வந்தா சொல்லுறேன். :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18390476054101858142008-01-09T02:50:00.000+05:302008-01-09T02:50:00.000+05:30\\எல்லாரும் ரொம்ப பாராட்டின இஷானோட படம் பார்த்து எ...\\எல்லாரும் ரொம்ப பாராட்டின இஷானோட படம் பார்த்து என்னத்த கத்துக்கறது ... \\

பார்த்துட்டிங்களா!!..சூப்பர்..எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...;)

அதுவும் கிளாசுக்கு வெளியில் நின்னுக்கிட்டு அவன் செய்யும் சேட்டை, லேட்டாக தூங்கி எழுந்து வேகவேகமாக பள்ளிக்கு ஓடுறது எல்லாம் சேம் பீச் ;)..இன்னும் இருக்கு..!!

\\பொல்லாதவன் முதல் பாதி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .. \\

ம்ம்ம்...அப்படியே ஏரியா உள்ள போயிட்டு வந்த மாதிரி இருந்தது எனக்கு :)

\\லைஸ் மை பாதர் டோல்ட் மி ஒரு கனாடியன் படம்.. \\

நன்றாக விமர்சனம் செய்திருக்கிங்க ;)

நானும் நோட் பண்ணிக்கிட்டேன்...;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71892447608337206072008-01-09T01:42:00.000+05:302008-01-09T01:42:00.000+05:30'அங்கெ' ஆரம்பிச்சு 'இங்கெ' கொண்டாந்து முடிச்சதுக்க...'அங்கெ' ஆரம்பிச்சு 'இங்கெ' கொண்டாந்து முடிச்சதுக்கு ஒரு சபாஷ்.

ஒண்ணுத்தையும் விட்டுறாதீங்க. வாழ்க்கையின் சுவாரசியமே இதுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32145540044801833902008-01-09T00:12:00.000+05:302008-01-09T00:12:00.000+05:30நன்றிநன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82853947152439015602008-01-08T21:49:00.000+05:302008-01-08T21:49:00.000+05:30தமிழில் வரனுமா ட்ரான்ஸ்லேட்டர் வச்சிக்கோங்க.. ஆனா ...தமிழில் வரனுமா ட்ரான்ஸ்லேட்டர் வச்சிக்கோங்க.. ஆனா என்னை கேட்டா அதுக்கூட வேணாம்.. சும்மா பாருங்க.. போதும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-87941787669245534212008-01-08T21:46:00.000+05:302008-01-08T21:46:00.000+05:30கப்பி என்னபண்ரது அவன் பண்ண சேட்டை அதான் நினைவுக்கு...கப்பி என்னபண்ரது அவன் பண்ண சேட்டை அதான் நினைவுக்கு வருது அந்த படம் நினைச்சா... :)
அதான் இஷானோட படம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53579529153705089092008-01-08T21:45:00.000+05:302008-01-08T21:45:00.000+05:30நல்லாருக்குன்னா சரி ராம்... ஏன்னா ரொம்ப நாளாச்சா எ...நல்லாருக்குன்னா சரி ராம்... ஏன்னா ரொம்ப நாளாச்சா எழுதி .. நேரில் உக்காந்துருக்கவங்க கிட்ட பேசற மாதிரி அப்படியே டைப் செய்துட்டேன்..பதிவின் நீளம் பார்த்து கண்டுபிடிச்சிருப்பீங்களே..பேச்சு வழக்குன்னா புல்ஸ்டாப் கிடையாதே எனக்குத்தான்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36388101219049938592008-01-08T21:01:00.000+05:302008-01-08T21:01:00.000+05:30ம் நல்லாயிருக்கு விமர்சனங்கள் அதிலும் முதல் படம் த...ம் நல்லாயிருக்கு விமர்சனங்கள் அதிலும் முதல் படம் தமிழில் எடுக்கும் போது கண்டிப்பா பார்க்கிறேன், சரியா?:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55042728968462914342008-01-08T19:11:00.000+05:302008-01-08T19:11:00.000+05:30//இஷானோட படம//அது :))லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ - நோ...//இஷானோட படம//

அது :))

லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ - நோட் பண்ணிக்கிட்டேன் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91989053638078712092008-01-08T17:55:00.000+05:302008-01-08T17:55:00.000+05:30பேச்சு வழக்கிலே விமர்சனம் எழுதியிருக்கீங்க.. :) நல...பேச்சு வழக்கிலே விமர்சனம் எழுதியிருக்கீங்க.. :) நல்லாயிருக்கு.. :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com