tag:blogger.com,1999:blog-3001899948783008868.post3811544473910052177..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: தில்லியில் பதிவர் சந்திப்புமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83225347105055922212010-02-10T16:43:22.201+05:302010-02-10T16:43:22.201+05:30/துளசி கோபால் said...
ரெண்டே பேரை விரட்டுனதுல.../துளசி கோபால் said...

ரெண்டே பேரை விரட்டுனதுலே இவ்வளோ கூட்டம் சேர்ந்துருச்சா!!!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))))))))))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40701887271321043452010-02-10T00:07:22.524+05:302010-02-10T00:07:22.524+05:30hi maam...interesting description.
Find my scribb...hi maam...interesting description.

Find my scribbling at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

keep bloggingYUVARAJ Shttps://www.blogger.com/profile/02484126811342316880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42433516376943023202010-02-08T19:02:47.425+05:302010-02-08T19:02:47.425+05:30mam ,i am first time visit ur blog. innum yedhuvum...mam ,i am first time visit ur blog. innum yedhuvum patikala.inimeythan patikanum.enakum mayavaramthan mam. vazhuvoor thriuma???Unknownhttps://www.blogger.com/profile/00939952346776481644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-6265884809727111322010-02-07T11:32:37.910+05:302010-02-07T11:32:37.910+05:30நல்ல முயற்சி மற்றும் பகிர்வு முத்துலெட்சுமி.நல்ல முயற்சி மற்றும் பகிர்வு முத்துலெட்சுமி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-47002755138157586762010-02-07T10:21:15.639+05:302010-02-07T10:21:15.639+05:30இனிமையான பகிர்வு...இனிமையான பகிர்வு...இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63848339664184850082010-02-06T17:24:22.995+05:302010-02-06T17:24:22.995+05:30இது சிறு முயற்சியல்ல... பெரு முயற்சியே..இது சிறு முயற்சியல்ல... பெரு முயற்சியே..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69423323751962208462010-02-05T09:32:02.132+05:302010-02-05T09:32:02.132+05:30வாழ்த்துகள்.பதிவர் சந்திப்பை போட்டோவுடன்
பகிர்ந்த...வாழ்த்துகள்.பதிவர் சந்திப்பை போட்டோவுடன்
பகிர்ந்து இருக்கலாம்Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64253201415058033002010-02-04T11:02:27.493+05:302010-02-04T11:02:27.493+05:30அய்ய.. என்னக்கா நீங்க விவரம புரியாம இருக்கிங்க.. ஒ...அய்ய.. என்னக்கா நீங்க விவரம புரியாம இருக்கிங்க.. ஒரு ஊர்ல 2 பதிவர்க்கு மேல சந்திச்சிக்கிட்டா அங்க சங்கம் ஃபார்ம் ஆய்டிச்சினு அர்த்தம். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28729275633770787552010-02-03T14:47:43.749+05:302010-02-03T14:47:43.749+05:30நல்ல துவக்கம் ! தொடர வாழ்த்துக்கள்!
சினிமா விரும...நல்ல துவக்கம் ! தொடர வாழ்த்துக்கள்!

சினிமா விரும்பிCinema Virumbihttp://cinemavirumbi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83678041035089242202010-02-03T14:05:11.210+05:302010-02-03T14:05:11.210+05:30இது ஒரு நல்ல முயற்சி! தொடரட்டும்!!இது ஒரு நல்ல முயற்சி! தொடரட்டும்!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86395606710147309252010-02-03T14:00:03.046+05:302010-02-03T14:00:03.046+05:30சஞ்சய் ஏன்ப்பா நான் பதிவர் சந்திப்புன்னு தானே எழுத...சஞ்சய் ஏன்ப்பா நான் பதிவர் சந்திப்புன்னு தானே எழுதி இருக்கேன் அது எப்ப்டி எல்லாருக்கும் சங்கம்ன்னே கண்ணுக்குத் தெரியுது ;)

மோகன் எப்படியோ நல்லது நடந்தா சரி ;)

வாழ்த்துக்கு நன்றி கீதாம்மா..:)

மங்கை ஆமா நானும் உங்களை மிஸ் செய்கிறேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21818722961641684422010-02-03T13:14:47.342+05:302010-02-03T13:14:47.342+05:30ஆஹா...
வெற்றிகரமா நடத்திடீங்களா... உங்க நெடுநாளைய...ஆஹா...

வெற்றிகரமா நடத்திடீங்களா... உங்க நெடுநாளைய ஆசை நடந்தேறியதில் மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்.. மிஸ்ட் இட்மங்கைhttp://manggai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9097129265914355232010-02-03T11:25:08.044+05:302010-02-03T11:25:08.044+05:30நல்லதொரு சந்திப்பு. அதுவும் வடக்கு வாசலில் நடந்தது...நல்லதொரு சந்திப்பு. அதுவும் வடக்கு வாசலில் நடந்தது என்பதும் மகிழ்வைத் தருகிறது. வாழ்த்துகள். இத்தனை பதிவர்களா தில்லியில் இருக்கின்றனர்?? அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள். அடுத்த சந்திப்பு ஆக்கபூர்வமான செயல்பாடுகளோடு விளங்கவும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77558608915886150932010-02-03T09:08:39.420+05:302010-02-03T09:08:39.420+05:30நல்ல பகிர்வு !!! மற்ற வலை பதிவர்களை சந்தித்ததில் ம...நல்ல பகிர்வு !!! மற்ற வலை பதிவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

இந்த சந்திப்பில் எது நடந்ததோ இல்லையோ என் வலைபதிவிற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது...:)World of Photographyhttps://www.blogger.com/profile/16790508846685388398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55654755842355840102010-02-02T22:36:44.551+05:302010-02-02T22:36:44.551+05:30டில்லி வலைப்பதிவர்கள் சங்கமா? :)
நடத்துங்க நடத்துங...டில்லி வலைப்பதிவர்கள் சங்கமா? :)
நடத்துங்க நடத்துங்க. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82859734321120839342010-02-02T22:22:54.206+05:302010-02-02T22:22:54.206+05:30புலிகேசி நல்லவேளை அன்னைக்கே இதை அவங்ககிட்ட எல்லாம்...புலிகேசி நல்லவேளை அன்னைக்கே இதை அவங்ககிட்ட எல்லாம் சொல்லல.. ;)

நன்றி கோபிநாத்,கோமதி அரசு , மேனகா சத்யா..:)

தமிழ்பிரியன்.. பின் நவீனத்துவம் என்ற வார்த்தை ஒரே ஒரு முறை ப்ரயோகிக்கப்பட்டது.. அதனால் ப்ளீஸ் ஒத்துக்கோங்க.. :0முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35561330284842186702010-02-02T21:45:04.304+05:302010-02-02T21:45:04.304+05:30ஆமா அயன் இங்க யாரும் பின்நவீனத்துவம் பேசறமாத்ரீ தெ...ஆமா அயன் இங்க யாரும் பின்நவீனத்துவம் பேசறமாத்ரீ தெரியல.அதான் நீங்க வரமுன்னமே ஒரு மீட் போட்டுட்டம்.. ;))

அம்பிகா,பாரா ,பழமைபேசி,ராதாகிருஷ்ணன், நாடோடி
நன்றி நன்றி.

கண்மணி ஏன் நீங்க மதுரை சந்திப்புக்கு போகலையா. சும்மா கிளம்பி வாங்க தில்லிக்கு நடத்திடுவோம்..:)

அமிர்தவர்ஷினி அம்மா உங்களுகு வேணா தனியா அனுப்பறேன். ல்0

நசரேயன் நீங்க எதும் டொனேசன் சங்கத்துக்கு தரீங்கன்னா சொல்லுங்க சங்கம் ஆரம்பிசிடுவோம்..;)

ஷங்கர், தெகா நன்றிமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28734469818657736662010-02-02T21:18:07.590+05:302010-02-02T21:18:07.590+05:30தலைப்பே தப்பா இருக்கு... போண்டா என்ற வார்த்தை பதிவ...தலைப்பே தப்பா இருக்கு... போண்டா என்ற வார்த்தை பதிவிலேயே இல்லை.. புகைப்படம் இல்லை. பின்நவினத்துவத்தைப் பற்றி விவாதிக்கவில்லை.. எனவே இதை பதிவர் சந்திப்பாக ஒத்துக்க முடியாது.. ;-)))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-44210251671678873282010-02-02T21:06:10.374+05:302010-02-02T21:06:10.374+05:30நல்ல பகிர்வு முத்துலெட்சுமி.
வாழ்த்துக்கள்!
வாழ்க...நல்ல பகிர்வு முத்துலெட்சுமி.

வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59140889017324016112010-02-02T20:41:54.448+05:302010-02-02T20:41:54.448+05:30வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25425946805504633132010-02-02T19:37:11.501+05:302010-02-02T19:37:11.501+05:30உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக எனது வாழ்த்துக்க...உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக எனது வாழ்த்துக்கள் ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-81013647999141819432010-02-02T19:31:08.069+05:302010-02-02T19:31:08.069+05:302 பேர விரட்டினதுக்கு உங்கள அடிக்க இத்தனை பேர் கூடி...2 பேர விரட்டினதுக்கு உங்கள அடிக்க இத்தனை பேர் கூடிருப்பாங்களோ?? சந்திப்பு அனுபவம் நன்று.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58559742216785031782010-02-02T19:16:50.258+05:302010-02-02T19:16:50.258+05:30அனானி நண்பரே உங்களுக்குத்தான் முதலிலேயே நான் பதிலெ...அனானி நண்பரே உங்களுக்குத்தான் முதலிலேயே நான் பதிலெழுதி இருக்கேனே உங்களுடைய பதிலை பப்ளிஷ் செய்யவில்லையே தவிர உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து பதில் அளித்திருக்கிறேன்..

மேலும் முதலில் தமிழ்சஙக்த்தில் தான் முயற்சி செய்ய எண்ணினோம். அந்த வாரம் எஸ்.வி சேகரின் நிகழ்ச்சி சங்க இடங்கள் நாடக சாமான்கள் மற்றும் ஆட்களால் நிறைந்திருக்கும் என்பதால் தான் வேறு இடம் தேர்ந்தெடுத்தோம்..

மேலும் சந்திப்பில் சந்திக்கின்ற நண்பர்கள் ஒத்த கருத்து கொண்டிருக்க அவசியம் இல்லை என்பதிலோ அவற்றை பொதுவில் தெரிவிக்க எந்த விதமான மனத்தடையோ இருக்கவேண்டியதில்லை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16901128803900376192010-02-02T19:11:26.877+05:302010-02-02T19:11:26.877+05:30அடுத்த முறை இன்னும் கூட்டம் பெருகி அலசி, ஆராய்ந்து...அடுத்த முறை இன்னும் கூட்டம் பெருகி அலசி, ஆராய்ந்து இன்னும் சிறப்பான எழுத்துக்கள் எல்லாம் பெருகட்டும், வாழ்த்துக்கள்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55987080224274575912010-02-02T18:48:20.284+05:302010-02-02T18:48:20.284+05:30வடக்கும் வாழ்கிறது..:))
மகிழ்ச்சி :)வடக்கும் வாழ்கிறது..:))

மகிழ்ச்சி :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com