tag:blogger.com,1999:blog-3001899948783008868.post4364878503769122924..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: என் வீட்டுத் தோட்டத்தில் ....முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40819404061914008072009-07-02T16:57:02.009+05:302009-07-02T16:57:02.009+05:30ஹை மீ த 50ஹை மீ த 50pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82958471574620345672009-07-02T16:56:51.692+05:302009-07-02T16:56:51.692+05:30நானும் வர்றேன். பதிவோடுநானும் வர்றேன். பதிவோடுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64561091018779115632009-05-28T14:55:23.013+05:302009-05-28T14:55:23.013+05:30நன்றி சங்கர்..நன்றி சங்கர்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70982934969819036482009-05-28T12:46:39.215+05:302009-05-28T12:46:39.215+05:30அழகான தோட்டம்அழகான தோட்டம்sankarkumarhttps://www.blogger.com/profile/12198368323651184627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-13189001084432869152009-05-23T08:55:57.535+05:302009-05-23T08:55:57.535+05:30நாகு வாங்க.. என்ன சொல்லவரீங்கன்னு எனக்கு புரியலயே....நாகு வாங்க.. என்ன சொல்லவரீங்கன்னு எனக்கு புரியலயே.. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-68135571387806876942009-05-23T08:55:25.957+05:302009-05-23T08:55:25.957+05:30சோம்பேறி .. நீங்க பாத்து தான் சொல்வீங்களா வளர்க்கம...சோம்பேறி .. நீங்க பாத்து தான் சொல்வீங்களா வளர்க்கமாட்டீங்களா..? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76053982394764973252009-05-23T08:54:38.548+05:302009-05-23T08:54:38.548+05:30கண்டிப்பா தீஷு .. பகிர்ந்துக்கங்க எங்களோட.. அதை அத...கண்டிப்பா தீஷு .. பகிர்ந்துக்கங்க எங்களோட.. அதை அதைத்தான் எதிர்பார்க்கிறேன்..
:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5704492376292213422009-05-23T08:53:53.740+05:302009-05-23T08:53:53.740+05:30நன்றி பூர்ணிமா..
நன்றி மேனகா சத்யா... முயற்சி செய்...நன்றி பூர்ணிமா..
நன்றி மேனகா சத்யா... முயற்சி செய்யுங்க.. வீட்டுக்குள்ள கூட வளர்க்க முடியுது சின்ன சன்னலில் வைக்கக்கூடிய வகையும் உண்டே.. நிச்சயம் இது ஒரு ரிலாக்சேசன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91494912990604308822009-05-23T01:36:20.288+05:302009-05-23T01:36:20.288+05:30வின்டெக்ஸ் பக்கம் போவாதீங்க... :-)வின்டெக்ஸ் பக்கம் போவாதீங்க... :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56278717208170036822009-05-20T23:14:51.803+05:302009-05-20T23:14:51.803+05:30ஹைய்யோ.. ஜூப்பரா இருக்கு..ஹைய்யோ.. ஜூப்பரா இருக்கு..♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66675996056936083842009-05-19T16:25:00.000+05:302009-05-19T16:25:00.000+05:30நாங்க இப்பத்தான் தோட்டம் போட்டிருக்கோம். வளர்ச்சிய...நாங்க இப்பத்தான் தோட்டம் போட்டிருக்கோம். வளர்ச்சியைத் தெரிவிக்கிறோம்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-187034564695034952009-05-17T01:26:00.000+05:302009-05-17T01:26:00.000+05:30உங்க வீட்டுத் தோட்டம் ரொம்ப அழகா இருக்கு.எனக்கும் ...உங்க வீட்டுத் தோட்டம் ரொம்ப அழகா இருக்கு.எனக்கும் செடி வளர்ப்பதில் விருப்பம் ஆனால் வளர்க்க முடியல.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-8648917060198168542009-05-17T00:56:00.000+05:302009-05-17T00:56:00.000+05:30ஆஹா தோட்டம் பார்க்கவே பச்சை பச்சையா கண்ணுக்கு குளி...ஆஹா தோட்டம் பார்க்கவே பச்சை பச்சையா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு:)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7731698130174974382009-05-16T10:12:00.002+05:302009-05-16T10:12:00.002+05:30இதுல கரிவேப்பிலை தான் முக்கியம் இந்த ஊர்ல.. அதைப்ப...இதுல கரிவேப்பிலை தான் முக்கியம் இந்த ஊர்ல.. அதைப்பார்தாலே சந்தோஷமா இருக்கு....மங்கைhttp://manggai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45123705431420036372009-05-16T10:12:00.001+05:302009-05-16T10:12:00.001+05:30கண்டிப்பா விக்கி.. ஜூலையில் பார்க்கலாம்..:)கண்டிப்பா விக்கி.. ஜூலையில் பார்க்கலாம்..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36489896219429555972009-05-16T10:12:00.000+05:302009-05-16T10:12:00.000+05:30வெற்றிமகள் அப்பப்ப நானும் பச்சைமிளகாய் தக்காளி போட...வெற்றிமகள் அப்பப்ப நானும் பச்சைமிளகாய் தக்காளி போடுவது தான்.. ஒன்று காய்த்தாலும் அது பேரானந்தம்.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-1052975589668488132009-05-15T23:05:00.000+05:302009-05-15T23:05:00.000+05:30அக்கா சீக்கிரம் டெல்லிக்கு ரிட்டர்ன் வாங்க. இவங்கள...அக்கா சீக்கிரம் டெல்லிக்கு ரிட்டர்ன் வாங்க. இவங்களையெல்லாம் உங்க வீட்டுலேயே வந்து பாக்குறேன்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45155567770599534262009-05-15T22:59:00.000+05:302009-05-15T22:59:00.000+05:30அழகான படங்கள்.
எங்கள் தோட்டத்தில் எல்லாம் பச்சை ...அழகான படங்கள்.

எங்கள் தோட்டத்தில் எல்லாம் பச்சை நிறம் தான். மோஸ்தர் இலைகள். வருவாரெல்லாம் அழகு என்கிறார்கள். மாடியில் காய் தோட்டம் போட ஆசை. ஆனால் யாரை கேட்பது என்று தேடிக் கொண்டிருக்கிறேன் ;-)Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50874000060209497812009-05-15T21:48:00.000+05:302009-05-15T21:48:00.000+05:30நன்றி கௌரி... அடிக்கடி மணிப்ப்ளாண்ட்டை ஆசையா பாட்ட...நன்றி கௌரி... அடிக்கடி மணிப்ப்ளாண்ட்டை ஆசையா பாட்டில்ல உள்ள கொஞ்சம் கொண்டுவந்து வைப்பேன் .. ஆனா எங்க ஊரில டெங்கு கொசுக்கு செக்கிங்க் வந்தா கூலர் அண்ட் மணிப்ளாண்ட் கண்டபடி வளர்ந்திருந்தா வார்ன் செய்வாங்க.. ட்ரிம் செய்திட்டே இருக்கனும்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-6171857927860317582009-05-15T21:27:00.000+05:302009-05-15T21:27:00.000+05:30எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க :))
அழகா, கண்ணுக்குக...எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க :))
அழகா, கண்ணுக்குக் குளுமையா இருக்காங்க... esp அந்த என்றும் இளமை money plantGowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12101293216090425562009-05-15T19:27:00.000+05:302009-05-15T19:27:00.000+05:30இயற்கை நேசி, ஆமா பின்ன கருவேப்பிலை வைப்பதே இணுக்கு...இயற்கை நேசி, ஆமா பின்ன கருவேப்பிலை வைப்பதே இணுக்கு உருவத்தானே.. மாலி அண்ணாச்சி 3 மாசத்துக்கு ஒருமுறை வருவார்.. வீட்டய்யா தண்ணி ஊத்துவாங்க ... நான் செடிக்கு களை எடுப்பது எதை எங்கே வைப்பது .. இப்படி முக்கிய முடிவு எடுப்பேன்.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49467850511101735252009-05-15T19:18:00.000+05:302009-05-15T19:18:00.000+05:30நன்றி ச்சின்னப்பையன்.. உங்க வீட்டுல தோட்டம் இருக்க...நன்றி ச்சின்னப்பையன்.. உங்க வீட்டுல தோட்டம் இருக்கா அதை சொல்லுங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28897874324727356342009-05-15T19:17:00.000+05:302009-05-15T19:17:00.000+05:30நன்றி வின்சென்ட் ,பூக்கள் பார்க்க அழகாக இருக்கிறது...நன்றி வின்சென்ட் ,பூக்கள் பார்க்க அழகாக இருக்கிறது.. இலைகளும் ஓவியத்தில் வரையும் இலைபோல அழகே..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65904118363645563372009-05-15T19:13:00.000+05:302009-05-15T19:13:00.000+05:30ஆமா தீப்பெட்டி எங்க வீட்டுல பிரண்டை , ஓமவல்லி எல்ல...ஆமா தீப்பெட்டி எங்க வீட்டுல பிரண்டை , ஓமவல்லி எல்லாம் இருந்தது .. அவங்களை எல்லாம் திரும்ப அழைச்சிட்டு வரனும்..ஊருலேர்ந்து .. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71656587181025030212009-05-15T19:12:00.000+05:302009-05-15T19:12:00.000+05:30அமுதா நன்றிப்பா.. அதும் ரெண்டு நாள் முன்ன ஒரு சின்...அமுதா நன்றிப்பா.. அதும் ரெண்டு நாள் முன்ன ஒரு சின்ன மழை வந்ததா செடியெல்லாம் நாம் எத்தனை தண்ணீ ஊத்தினாலும் மலருவதை விட ஒரு சின்ன மழைக்கு மலர்ந்துடுது.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com