tag:blogger.com,1999:blog-3001899948783008868.post4723687248483536423..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: நூற்றுக்கு நூறுமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-8657966548103861092007-07-21T17:08:00.000+05:302007-07-21T17:08:00.000+05:30ஹய் நம்ம பதிவுக்கும் லிங் குடுத்தாச்சா! மிக்க நன்ற...ஹய் நம்ம பதிவுக்கும் லிங் குடுத்தாச்சா! மிக்க நன்றி! மிக்க நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48428688274596065052007-07-21T17:07:00.000+05:302007-07-21T17:07:00.000+05:30நேத்து நான் தமிழ்மணத்துக்கு லீவ் விட்டதிலே இந்த பத...நேத்து நான் தமிழ்மணத்துக்கு லீவ் விட்டதிலே இந்த பதிவு விட்டு போச்சு!இப்ப படிக்கிறேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26051048000071742502007-07-20T18:15:00.000+05:302007-07-20T18:15:00.000+05:30//ஒப்பாரி ஒரு 100 பதிவு போடனும் ன்னா.100 போட்டோ போ...//ஒப்பாரி ஒரு 100 பதிவு போடனும் ன்னா.
100 போட்டோ போட்டிகள் வைக்கணும் :)அப்பத்தானே பதிவு போடுவீங்க.//

எப்படியும் மாசம் ஒன்னு இருக்கு கவலைபடாதீங்க அடிச்சி தூள் கிளப்பிடலாம். என்ன அதிலயும் இரண்டு வரிக்குமேல எழுத முடியல.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28012397146040764772007-07-20T17:52:00.000+05:302007-07-20T17:52:00.000+05:30நன்றி சென்ஷி ...----நன்றி ஒப்பாரி ,ஆமா உங்களுக்கு ...நன்றி சென்ஷி ...

நன்றி ஒப்பாரி ,ஆமா உங்களுக்கு ஆச்சரியமாத்தான் இருக்கும்..ஒப்பாரி ஒரு 100 பதிவு போடனும் ன்னா.
100 போட்டோ போட்டிகள் வைக்கணும் :)அப்பத்தானே பதிவு போடுவீங்க.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27241146332152243592007-07-20T17:47:00.000+05:302007-07-20T17:47:00.000+05:30வாழ்த்துக்கள். 100 பதிவுகளா- ஆ !!என்னுடைய ஆச்சரியம...வாழ்த்துக்கள்.
100 பதிவுகளா- ஆ !!

என்னுடைய ஆச்சரியம் என்னுடைய பதிவுகளின் எண்ணிக்கையினால் வந்தது.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54631011786956965172007-07-20T13:36:00.000+05:302007-07-20T13:36:00.000+05:30நன்றி அறிவியல் பார்வை தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி அறிவியல் பார்வை தொடர்ந்து எழுதுங்கள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35800761240303199822007-07-20T12:35:00.000+05:302007-07-20T12:35:00.000+05:30//எந்த ஒரு கண்டுபிடிப்பும் நன்மையையும் தீமையையு...//எந்த ஒரு கண்டுபிடிப்பும் நன்மையையும் தீமையையும் கொண்டதாகவே இருக்கும் . இணையத்தின் எல்லையில்லா தன்மையை நன்மைக்கு பயன் படுத்தி நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை எல்லாருக்கும் இருக்கிறது./ /

உங்கள் மதிப்பீடு நன்று,அடுத்த தலைமுறை குறித்த அக்கறை கண்டு மனம் மகிழ்கிறேன்
நன்றி தோழி, உங்கள் நூற்று ஓராவது பதிவில் அறிவியல் பார்வை பற்றி சொல்லி யுள்ளதற்கு,தொடர் ந்து பதிய முயற்சிகிறேன்,அறிவியல் பார்வைhttps://www.blogger.com/profile/13600458259236898065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9604511524505438082007-07-20T11:00:00.000+05:302007-07-20T11:00:00.000+05:30வெற்றி மிக நீண்டதொரு பின்னூட்டத்திற்கு நன்றி. தொடர...வெற்றி மிக நீண்டதொரு பின்னூட்டத்திற்கு நன்றி. தொடர்ந்த உங்கள் வாசிப்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42001646116872481932007-07-20T10:58:00.000+05:302007-07-20T10:58:00.000+05:30துளசி நன்றீ நன்றீ.ரொம்ப கவனமா எப்போதும் வாழ்த்து(...துளசி நன்றீ நன்றீ.ரொம்ப கவனமா எப்போதும் வாழ்த்து(க்)கள் என்று போடுகிறீர்கள்.

தீபா நன்றிப்பா

டெல்பைன் எதற்கு நன்றீ உங்கள் நேரத்தை இங்கு செலவிடுவதற்காக படிப்பவர்கள் தான் நன்றி சொல்லவேண்டும்.தொடருங்கள் உங்கள் சேவையை.

------முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37791247021775931392007-07-20T10:56:00.000+05:302007-07-20T10:56:00.000+05:30பொறுமை என்பது மருந்துக்கும் கிடையாது மங்கை...அது எ...பொறுமை என்பது மருந்துக்கும் கிடையாது மங்கை...அது எப்படி ட்ராப்டாக வைத்திருப்பது... :)

கண்மணி நன்றி...ம்..நீங்க பெரியாளுங்க...வந்தவுடனே நட்சத்திரம் ஆன ஆளாச்சே..நானும் சிந்தாதியின் "சாப்பிடவாங்க"வில் ஒரு நாலு போஸ்ட் போட்டதா நியாபகம். அத சேர்த்தா அதிகமாகும்.

காட்டாறு உங்கள் அன்புக்கு நன்றி அதிகப்படியா சொல்லாதீங்க எதோ தொடர்ந்து எழுதுதே போட்டும்ன்னு வேனா எடுத்துருப்பாங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12393945314345131822007-07-20T08:01:00.000+05:302007-07-20T08:01:00.000+05:30முத்துலட்சுமி,நூறுபதிவுகள் கண்டமைக்கு வாழ்த்துக்கள...முத்துலட்சுமி,
நூறுபதிவுகள் கண்டமைக்கு வாழ்த்துக்கள்.

/* வேறு எந்த காரியத்தையும் இத்தனை ஈடுபாட்டோடு செய்திருப்பேனோ என்னவோ அந்த அளவு மிக வும் ஈடுபாட்டோடும் ஒருவிதமான மனநிறைவோடும் இங்கே பதிவுகள் எழுதி வந்திருக்கிறேன் */

உங்களின் தன்முக அறிமுகத்தைப் [profile] பார்த்தேன். தமிழ்மணத்தில் இணைந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் 100 பதிவுகள். உண்மையில் நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் பதிவுகள் எழுதுகிரீர்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

/* தனித் தமிழில் பேசுவதும் எழுதுவது குறைந்து விட்ட இந்த நேரத்தில் அவற்றை நமக்கு பழக்கத்தில் வைத்திருக்க ஒரு வித வாய்ப்பைத் தருகிறது...

நமக்கு தெரியாத விசயங்களை கற்றுக்கொள்ளவும் வகையாக இருக்கிறது */

உண்மை.

உங்களின் பல பதிவுகளை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் விரும்பி வாசிக்கும் பல பதிவர்களில் நீங்களும் ஒருவர்.

நீங்கள் இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி தமிழ்மண வாசகர்களை மகிழ்விக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணைபுரிவானாக.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3227301227027883912007-07-20T07:41:00.000+05:302007-07-20T07:41:00.000+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63888671723214581522007-07-20T03:36:00.000+05:302007-07-20T03:36:00.000+05:30நூத்துக்கு நூத்தியொண்ணா!!!!வாழ்த்து(க்)கள்.நூத்துக்கு நூத்தியொண்ணா!!!!

வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40435170097754706152007-07-20T00:13:00.000+05:302007-07-20T00:13:00.000+05:30100 ஆ? அம்மாடியோவ்.... யக்கோவ்... மெய்யாலுமே நீ சூ...100 ஆ? அம்மாடியோவ்.... யக்கோவ்... மெய்யாலுமே நீ சூப்பர் தான்... நட்சத்திரமா சும்மாவா செலக்ட் பண்ணாங்க. வாழ்த்துக்கள். கலக்குங்க ராசாத்தீ.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88175262562157074232007-07-19T23:30:00.000+05:302007-07-19T23:30:00.000+05:30வாழ்த்துக்கள் முத்துலட்சுமி 101 க்குஅவ்வ்வ்வ்வ்வ்வ...வாழ்த்துக்கள் முத்துலட்சுமி 101 க்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் முதலில் சதம் அடிக்க நினைத்து 87 லே நிக்குது.கும்மி,குட்டீஸ் சாய்ஸ்,ப.பா.ச,வ.வா.ச ன்னு டைவெர்ஷன்ஸ்.
இருக்கட்டும் இந்தியா சுதந்திரம் அடைவதற்குள் 100 அடிக்கிறேன்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77814273574000901222007-07-19T23:24:00.000+05:302007-07-19T23:24:00.000+05:30\\இணையத்தின் எல்லையில்லா தன்மையை நன்மைக்கு பய...\\இணையத்தின் எல்லையில்லா தன்மையை நன்மைக்கு பயன் படுத்தி நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை எல்லாருக்கும் இருக்கிறது.\\

உண்மை... உண்மை....கண்டிப்பாக செய்வோம் ;))

உங்கள் பதிவின் மூலம் மற்ற அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-41716166896347720452007-07-19T23:19:00.000+05:302007-07-19T23:19:00.000+05:30கோபி நாத் இரண்டாவதாக பின்னூட்டம் உங்களுது தான் பங்...கோபி நாத் இரண்டாவதாக பின்னூட்டம் உங்களுது தான் பங்காளியின் இரண்டவதும் என்னோடதும் ஆட்டத்தில் இல்லை..

அப்பாபதிவருக்கு சம்பந்தம் இல்லயா சரிதான்...இதெல்லாம் அதிகமப்பா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-8536628641858087552007-07-19T23:17:00.000+05:302007-07-19T23:17:00.000+05:30பங்காளி உங்களை எல்லாம் பத்தி வலைச்சரத்தில் எழுதி ந...பங்காளி உங்களை எல்லாம் பத்தி வலைச்சரத்தில் எழுதி நீங்கள்ளாம் எழுதறது தமிழ்மண முகப்பில் துறைசார்ந்த பதிவுகள் என்று வரத்தொடங்கிவிட்டட்து...நீங்கள்ளாம் பெரியாளுங்க..:)
நான் போட்டது பூரா இந்த மாதம் வந்த பதிவுகள்..சரியா ?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-13993272859561003692007-07-19T23:16:00.000+05:302007-07-19T23:16:00.000+05:30அம்மினி...இது என்ன..ஒரு 8 மணி நேரம் பொருக்க முடியா...அம்மினி...இது என்ன..ஒரு 8 மணி நேரம் பொருக்க முடியாதா?...

ஹ்ம்ம்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9205904765952880892007-07-19T23:12:00.001+05:302007-07-19T23:12:00.001+05:30\\முத்துலெட்சுமி said...எப்பவுமே முதல் பின்னூட்டம்...\\முத்துலெட்சுமி said...
எப்பவுமே முதல் பின்னூட்டம் அப்படித்தான் வருகிறது :)\\

இந்த பின்னூட்டத்திற்கும் அந்த அப்பா பதிவருக்கும் சம்பந்தம் இல்லை ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63396528489397214912007-07-19T23:12:00.000+05:302007-07-19T23:12:00.000+05:30ஹைய்யா...நான் தான் 2வது ;)))ஹைய்யா...நான் தான் 2வது ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61883324411648259612007-07-19T23:11:00.001+05:302007-07-19T23:11:00.001+05:30எல்லாத்தையும் சொன்னீங்க...ஒருத்தர மிஸ் பண்ணீட்டீங்...எல்லாத்தையும் சொன்னீங்க...ஒருத்தர மிஸ் பண்ணீட்டீங்க....

இங்க யாரோ ஒருத்தர் பங்குவணிகம் பத்தி தெனமும் கிறுக்கராறாம்....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9023444179328353602007-07-19T23:11:00.000+05:302007-07-19T23:11:00.000+05:30எப்பவுமே முதல் பின்னூட்டம் அப்படித்தான் வருகிறது :...எப்பவுமே முதல் பின்னூட்டம் அப்படித்தான் வருகிறது :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43177998567889046512007-07-19T23:09:00.000+05:302007-07-19T23:09:00.000+05:30தூங்கலையா...!தூக்கம் வரலையா...!(இது ஒரு மொக்கை பின...தூங்கலையா...!

தூக்கம் வரலையா...!

(இது ஒரு மொக்கை பின்னூட்டம்)பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.com