tag:blogger.com,1999:blog-3001899948783008868.post5599640900985076854..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: வானவில் இற்றைகள் -2முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64953511708388427972010-02-03T18:24:21.984+05:302010-02-03T18:24:21.984+05:30பிள்ளைகளோடு நின்றால் நிறைய கற்று கொள்ளலாம்..
சுவார...பிள்ளைகளோடு நின்றால் நிறைய கற்று கொள்ளலாம்..
சுவாரசியமாக இருந்தது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60362507773491520592010-02-02T22:45:31.678+05:302010-02-02T22:45:31.678+05:30நல்ல பதிவு. குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் போது ...நல்ல பதிவு. குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் போது தான் நமக்கே நெறைய புரிகிறது.முகுந்த் அம்மாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88449166777390345852010-02-01T22:52:43.430+05:302010-02-01T22:52:43.430+05:30கண்ணகி , பாலாஜி , கோபிநாத் , ஆர் கோபி , அம்பிகா, ஸ...கண்ணகி , பாலாஜி , கோபிநாத் , ஆர் கோபி , அம்பிகா, ஸ்வர்ணரேகா , சிங்கக்குட்டி, நன்றி நன்றி..

கிச்சான் சரியாச் சொன்னீங்க..எனக்கே மனக்கணக்கு வராது .. அதனால் நானும் ஸ்டூடண்ட்டா மாறித்தான் ஈஸி வழி கண்டுபிடிச்சிருப்பேன் போல..அடுத்தது கணக்கு ட்ரயின் கண்டுபிடிச்சிருக்கோம் அது அடுத்த இற்றைகளில் வெளிவரும்.. ;)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49062134647231817992010-02-01T22:44:31.838+05:302010-02-01T22:44:31.838+05:30:))) சபரி ராக்ஸ்!:))) சபரி ராக்ஸ்!☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33816117243010263352010-01-31T14:42:31.963+05:302010-01-31T14:42:31.963+05:30உங்களோடCreativity ரொம்ப நல்லா இருக்கு
நீங்களே ஒ...உங்களோடCreativity ரொம்ப நல்லா இருக்கு

நீங்களே ஒரு student மாறுனதால்தான் இது உங்களுக்கு தோனிருக்கும் நினைக்கிறேன்கிச்சான்https://www.blogger.com/profile/15011891245202928917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49303488435809847612010-01-31T13:39:06.923+05:302010-01-31T13:39:06.923+05:30நல்லா இருக்கு :-)நல்லா இருக்கு :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74923316909987524532010-01-30T20:26:13.296+05:302010-01-30T20:26:13.296+05:30//அதையே ஒரு கற்பனை கணினி விளையாட்டாக விளையாண்டோம்/...//அதையே ஒரு கற்பனை கணினி விளையாட்டாக விளையாண்டோம்//

நல்ல டெக்னிக்..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38683878205117114372010-01-30T13:11:03.258+05:302010-01-30T13:11:03.258+05:30குழந்தை விளயாட்டு நல்லா இருக்கு, முத்துலெட்சுமி.
...குழந்தை விளயாட்டு நல்லா இருக்கு, முத்துலெட்சுமி.

//இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘//

இது ரொம்ம்ம்ப நல்லா இருக்கு.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25157802951206214462010-01-30T11:57:06.069+05:302010-01-30T11:57:06.069+05:30//நசரேயன் said...
//கடையில் 5 மிட்டாய் கேட்டான். ...//நசரேயன் said...
//கடையில் 5 மிட்டாய் கேட்டான். கடைக்காரர் ரவுண்ட் செய்ய 6 மிட்டாயாக குடுத்துவிட்டார்.
ஒன்றை வழியிலேயே சாப்பிட்டுவிட்டு.. பர்ஸில் 6 இருக்கா என்றான்//

5 மிட்டாய் இங்கே இருக்கு இன்னொன்னு எங்கேன்னு கேட்டு இருக்கணும்//

அதான் இதுன்னு பதில் வந்து இருக்கும்...

//சின்ன அம்மிணி said...
//இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘//

சின்ன அம்மிணிக்கு ஏன் இவ்ளோ சந்தோஷம்னு தெரியலியே... ஒருவேளை அவங்க சொல்ல வந்ததை குழந்தை சொன்னதால இருக்குமோ?? என்னா வில்லித்தனம்?

நல்ல பதிவு.... அதுவும் அந்த கணக்கு சொல்லி கொடுத்த முறை ஆஹா... பலே...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85615604985270539252010-01-29T15:56:59.362+05:302010-01-29T15:56:59.362+05:30//ரிஷிகேசத்தில் இருந்தபோது குளிரின் காரணமாக மிட்டா...//ரிஷிகேசத்தில் இருந்தபோது குளிரின் காரணமாக மிட்டாய் தரவே இல்லை .அம்மா தில்லி போனபின்னாவது தருவியா என்றான். அங்கயும் குளிர்தான்ப்பா ..நோ ... என்றது..//

என்னா வில்லத்தனம்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54738727031526015192010-01-29T15:50:02.412+05:302010-01-29T15:50:02.412+05:30நல்ல ஐடியா.நல்ல ஐடியா.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62635608957196722342010-01-29T15:38:51.062+05:302010-01-29T15:38:51.062+05:30சங்கவி முயற்சி செய்யுங்கள் நன்றி..
கண்மணி நன்றிப்...சங்கவி முயற்சி செய்யுங்கள் நன்றி..

கண்மணி நன்றிப்பா..

ஞானசேகரன், மின்னல் உங்களுக்கும் நன்றிகள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58365541068846065552010-01-29T15:36:49.763+05:302010-01-29T15:36:49.763+05:30என்னைய வச்சு காமெடின்னா பிடிக்கிற ஆளுங்களா நீங்கள்...என்னைய வச்சு காமெடின்னா பிடிக்கிற ஆளுங்களா நீங்கள்ளாம்..

தமிழ்பிரியன்,சஞ்சய்,அமிர்தவர்ஷினி அம்மா, அமுதா, முல்லை நன்றி நன்றி..:)

@பலாபட்டறை
என்னது லாலிபப்பா அது காரணமாத்தான் கேக்கறாங்க.. ரெண்டு மிட்டாய் மூணு மிட்டாயை சேத்து சாப்பிடற சைஸாச்சே லாலிபப் :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33675200759083309602010-01-29T14:39:18.854+05:302010-01-29T14:39:18.854+05:30எனக்கு கணக்கு பாடத்தை இது மாதிரி யாரும் கற்பித்தது...எனக்கு கணக்கு பாடத்தை இது மாதிரி யாரும் கற்பித்தது இல்லை.இது சிறு முயற்சி மட்டும் அல்ல நல்ல முயற்சியும் தான்Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49504235282570945532010-01-29T13:08:29.622+05:302010-01-29T13:08:29.622+05:30ரசிக்குபடியாக இருக்குங்கரசிக்குபடியாக இருக்குங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42292356886748575762010-01-29T12:54:45.115+05:302010-01-29T12:54:45.115+05:30முயற்சி திருவினையாகட்டும் :))முயற்சி திருவினையாகட்டும் :))கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50995857877463762702010-01-29T12:45:27.056+05:302010-01-29T12:45:27.056+05:30ஹா ஹா!!!
/*’இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டா...ஹா ஹா!!!

/*’இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள்

திருந்துங்கப்பா...அமுதாhttps://www.blogger.com/profile/05437833271214210167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3845756096323676042010-01-29T12:41:05.921+05:302010-01-29T12:41:05.921+05:30நல்லா இருக்குங்க....
நானும் முயற்சி செய்து பார்க்...நல்லா இருக்குங்க....

நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43945178197108437792010-01-29T12:05:43.821+05:302010-01-29T12:05:43.821+05:30ஹஹ்ஹா...இப்போவே ஆரம்பிச்சாச்சா...சீக்கிரம் திருந்த...ஹஹ்ஹா...இப்போவே ஆரம்பிச்சாச்சா...சீக்கிரம் திருந்துங்கப்பா! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73906836586447090072010-01-29T11:59:19.542+05:302010-01-29T11:59:19.542+05:30’இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘

:))...’இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘

:))))))))))) ஏன் அம்மா இப்படியிருக்கீங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12066747394662269272010-01-29T11:50:12.407+05:302010-01-29T11:50:12.407+05:30//இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘//
சபரி...//இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘//

சபரி எனும் ஞானி :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82289314442488228432010-01-29T11:37:12.862+05:302010-01-29T11:37:12.862+05:30அட இத படிக்கும்போது என் பையன் லாலிபாப்புக்கு அடம் ...அட இத படிக்கும்போது என் பையன் லாலிபாப்புக்கு அடம் பிடிச்சிகிட்ட்ருக்கான்..:))

நல்லா இருக்குங்க, நானும் ட்ரை பண்றேன்..:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7843086487995269892010-01-29T10:51:46.210+05:302010-01-29T10:51:46.210+05:30//’ஸ்.. ஏ மம்மி கபி சுதரேகி நஹி‘//
;-))))//’ஸ்.. ஏ மம்மி கபி சுதரேகி நஹி‘//

;-))))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-30394714757286562932010-01-29T10:12:23.521+05:302010-01-29T10:12:23.521+05:30கோமதிம்மா குடுத்துட்டே தான் இருக்கேன்.. எங்க விடறா...கோமதிம்மா குடுத்துட்டே தான் இருக்கேன்.. எங்க விடறான்..;)

புதுகைத்தென்றல் நன்றிப்பா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38335321876509054012010-01-29T10:10:49.242+05:302010-01-29T10:10:49.242+05:30அட என்ன ஒரு மகிழ்ச்சி பாருங்க சின்ன அம்மிணிக்கு :)...அட என்ன ஒரு மகிழ்ச்சி பாருங்க சின்ன அம்மிணிக்கு :)

ராமலக்ஷ்மி எதையும் பாஸிட்டிவா பார்க்கனுமாம் அதனால் .. அவங்கப்பா சொல்றாங்க இவன் கிட்ட இருந்து நல்ல ஹிந்தி கத்துகலாம் நம்ம ..சுதரேஹி ந்னா இப்பத்தானே தெரிஞ்சது :)

புலவரே பிள்ளைங்கள ஏமாத்தறது கஷ்டம் தான்.. ;)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com