tag:blogger.com,1999:blog-3001899948783008868.post5656718991245877945..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: கோல்டன் டிக்கெட்..சாக்லேட் ஆறு , சாக்லேட் அருவிமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90025999615487845212009-01-02T13:41:00.000+05:302009-01-02T13:41:00.000+05:30சாக்லேட் உலகம்..உங்கள் வர்ணனை மிகவும் ரசிக்க வைக்க...சாக்லேட் உலகம்..உங்கள் வர்ணனை மிகவும் ரசிக்க வைக்கிறது முத்து..ரசித்தேன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78351220934191864702008-12-24T19:17:00.000+05:302008-12-24T19:17:00.000+05:30நன்றி கண்மணி... :)நன்றி கண்மணி... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32047500407577938082008-12-19T17:57:00.000+05:302008-12-19T17:57:00.000+05:30முத்து படமும் அதைவிட உங்க பையனின் இரசிப்பையும் நீங...முத்து படமும் அதைவிட உங்க பையனின் இரசிப்பையும் நீங்க எழுது இருந்த விதம் அருமை,.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26574633259529993232008-12-19T16:54:00.000+05:302008-12-19T16:54:00.000+05:30ராமலக்ஷ்மி நீங்க சொன்னதுன்னா அது சூப்பராத்தான் இரு...ராமலக்ஷ்மி நீங்க சொன்னதுன்னா அது சூப்பராத்தான் இருக்கும்.. எங்கப்பாவும் இப்படி ஒரு அண்டங்காக்கா கதை வச்சிருந்தாங்க..எபப்வும் அவங்கள சுத்தி ஒரு கூட்ட ம் அந்தக்கதைகேக்கும் .. அது அவங்க ஒரிஜனலா சுத்தின ரீலாக்கும்.. :)

குடுகுடுப்பை.. உங்க பொண்ணு உங்களுக்கு கப் வாங்கிக்குடுத்தாஇல்ல. சாக்லேட் நீங்க வாங்கிக்குடுங்க.. எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக் பாலிஸி தான்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64750398917594238322008-12-19T16:47:00.000+05:302008-12-19T16:47:00.000+05:30சிந்து பாருங்க.. பாத்துக்கிட்டே அந்நேரம் அந்த குட்...சிந்து பாருங்க.. பாத்துக்கிட்டே அந்நேரம் அந்த குட்டி என்ன ஃபீல் செய்யறான்னு கவனிங்க அங்க தான்சுவாரசியம் இருக்கு..

வண்ணத்துபூச்சியார் நன்றிங்க..நான் தில்லியில் இருக்கேன் அதெல்லாம் போகமுடியாது.. இங்க நடக்கறது கூட போறதே இல்ல.. எங்க முடியுது.. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54671019272761004462008-12-19T16:15:00.000+05:302008-12-19T16:15:00.000+05:30படம் பார்த்தாச்சு கயல்.. சூப்பர். நன்றிங்கோ...படம் பார்த்தாச்சு கயல்.. சூப்பர்.

நன்றிங்கோ...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49471722170649129592008-12-15T21:59:00.000+05:302008-12-15T21:59:00.000+05:30இந்த படத்தை பாத்தா இதுல வருகிற எல்லா சாக்லேட்டயும்...இந்த படத்தை பாத்தா இதுல வருகிற எல்லா சாக்லேட்டயும் வாங்கித்தர சொல்வா என் பொண்ணு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-46214872243920678952008-12-15T19:07:00.000+05:302008-12-15T19:07:00.000+05:30//கதையெல்லாம் படிக்காதையே //அட நம்புங்கப்பா:)))!//கதையெல்லாம் படிக்காதையே //

அட நம்புங்கப்பா:)))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43297215928769303382008-12-12T19:53:00.000+05:302008-12-12T19:53:00.000+05:30இப்படி ஒரு படமே இருக்கிறதா? ஹான்சல் & க்ரேட்டல...இப்படி ஒரு படமே இருக்கிறதா? ஹான்சல் & க்ரேட்டல் கதையெல்லாம் படிக்காதையே நான் சின்ன வயதில் என் தம்பி தங்கைகள் அத்தை குழந்தைகளைச் சுற்றி அமர வைத்து சாக்லேட் குகை கதை சொல்லுவேன். ஏறத்தாழ இப்படத்தில் வர்ற மாதிரில்லாம் இருக்கும். அதில் வரும் கதாபாத்திரங்கள் யாவரும் கதை கேட்பவர்களாகவே இருப்பார்கள். திறந்த வாய் மூடாது அகன்ற கண் இமைக்காது கதை கேட்பார்கள். இப்போதும் என் அத்தை பிள்ளைகள் அதைச் சொல்லி சிலாகிப்பார்கள். இதுல ஹைலைட் என்னன்னா 2 வருடம் முன், திருமணம் ஆன புதிதில் என் தம்பி மனைவி திடீர்னு ‘அக்கா அக்கா எனக்கும் அந்த சாக்லேட் குகை கதை சொல்லுங்களேன்’ என்றதுதான்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5009668639327572372008-12-12T16:59:00.000+05:302008-12-12T16:59:00.000+05:30சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட வ...சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

இதனை ICFA ( International Cine Appreciation Forum) ஏற்பாடு செய்துள்ளது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரையரங்குகளில் தினசரி 4 முதல் 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.
இதில் மகிழ்ச்சியான விஷயம் இந்த திரைப்பட விழா நடக்க தமிழக அரசு உதவி செய்துள்ளது. அதற்காக முதல்வர் கலைஞருக்கு நன்றி.

டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் இந்த விழா தொடங்குகிறது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

உலக திரைப்பட வரலாற்றில் தனி முத்திரை பதித்த ஜப்பானிய இயக்குநர்
Keisuke Kinoshita விற்கும் நமது இயக்குநர் மேதை C.V. ஸ்ரீதர் அவர்களுக்கும் சிறப்பு அஞ்சலியுடன் திரைப்பட விழா துவங்குகிறது.

சிறப்புகள்:

போலந்திலிருந்து 5 திரைப்ப்டங்கள் திரையிடப்படும்.
பிரேசில், சீனா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மன், ஹங்கேரி, இஸ்ரேல், இத்தாலி,ஜ்ப்பான், மலேசியா மற்றும் பல நாட்டு மிகச்சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்தியன் பனோரமாவில் நமது மொழி படங்களான தமிழ், மராத்தி, மலையாளம், கன்னடம், அஸ்ஸாமி படங்களும் திரையிடப்படும்.
தமிழில் சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய படங்கள் இந்த விழாவில் பங்கேற்கும் என தெரிகிறது.

தரமான உலக சினிமா ரசிகர்களுக்கு இது செம விருந்துதான்..

நான் கண்டிப்பா போறேன்.. சென்னை வாசிகளே " Don't Miss It"butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33943248990400298822008-12-12T16:54:00.000+05:302008-12-12T16:54:00.000+05:30எங்க பொண்ணுக்கு(6 வயது) கூட இந்த படத்தை காட்டணும்....எங்க பொண்ணுக்கு(6 வயது) கூட இந்த படத்தை காட்டணும்..சரியான சாக்லேட் பைத்தியம். சாக்லேட் குளம் சூப்பர்!!!!!!!!!sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26232825869659185792008-12-12T12:37:00.000+05:302008-12-12T12:37:00.000+05:30நசரேயன் என்பையன் சின்னப்பையன் தானே அதனால் பயப்படறா...நசரேயன் என்பையன் சின்னப்பையன் தானே அதனால் பயப்படறான்.. மத்தபடி இந்த படத்திலயே ஏன் அப்படி ஆனான்னு சொல்ல நான் சொன்னது என்னன்னா..அது இன்னும் சரியா செய்யாத பபிள்கம்மாம்.. கெட்டுப்போன பபிள்கம் மாதிரின்னு ... நாம சொன்னால்லாம் கேக்கற பிள்ளைங்களாங்க.. நாம சிறுமுயற்சி மட்டும் தான் செய்யலாம்..:)

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.. நன்றி..பாருங்க, குட்டீஸோட உக்காந்து பாக்கும்போது ஜாலியா இருக்கும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-87296398210044431822008-12-12T12:26:00.000+05:302008-12-12T12:26:00.000+05:30photos நீங்க கதை சொன்ன விதம், அப்புறம் அந்த பேட் ந...photos நீங்க கதை சொன்ன விதம், அப்புறம் அந்த பேட் நட், உங்க பையன் பயப்பட்டுது எல்லாமே ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.
எனக்கும் இந்த படம் பாக்கனும்னு ஆசையா இருக்கு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-14423534534711844962008-12-12T07:20:00.000+05:302008-12-12T07:20:00.000+05:30சின்ன அம்மிணி என் பையனுக்கு எந்நேரமும் சாக்லேட் வே...சின்ன அம்மிணி என் பையனுக்கு எந்நேரமும் சாக்லேட் வேணும்.. ரொம்ப மோசமாகம தடுத்து கொஞ்சம் கிஸ்மிஸ் திராட்சை, முந்திரின்னு மாத்திட்டு வரேன்.. ஆனாலும் ஒரு வேளைக்கு ஒரு கோட்டா மட்டும் அப்படியே இருக்கு,,, :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-2222952103639348562008-12-12T07:18:00.000+05:302008-12-12T07:18:00.000+05:30கெக்கே பிக்குணி , கூகிளில் பார்த்தேன் இரண்டு வெர்ச...கெக்கே பிக்குணி , கூகிளில் பார்த்தேன் இரண்டு வெர்சன் வந்திருக்குன்னு.. பலே எல்லாரும் டபடபான்னு வந்து எல்லாம் இன்பார்மேசனும் குடுக்கறீங்க..பயனுள்ளது எனக்கு...என் மகளுக்கு பள்ளியிலேயே 3D கண்ணாடியோட பார்க்க செய்தார்களாம்..இவன் 4 வய்சு இப்பத்தானே ஆகப்போது .. அதே பள்ளிக்குத்தான் போகப்போறான் அங்கேயே இருக்க தியேட்டரில் காட்டிடுவாங்கன்னு நினைக்கிறேன்.. :)
நாங்க கார்டூன் நெட்வொர்க்கில் பார்த்தோம் அன்னைக்கு..

சொல்லரசன் நன்றிங்க..

மங்கை வாங்க.. அவனுக்கு ஒன்னுமே தெரியாதாக்கும் நீங்க தான் சொல்லிக்கொடுக்கணுமோ.. மாசத்துக்கு பதிவெழுதற கணக்கைப் பக்கத்துல பாருங்க.. ...:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79383748486929838352008-12-12T05:14:00.000+05:302008-12-12T05:14:00.000+05:30சாக்லெட்டுன்னா இன்னிக்கும் எனக்கு உசிர். சின்ன வயச...சாக்லெட்டுன்னா இன்னிக்கும் எனக்கு உசிர். சின்ன வயசில இருமல் வரும்னு சாக்லெட், மத்த இனிப்பு எதுவும் கண்ல காட்ட மாட்டாங்க. அதனால பல்லும் உருப்படியா இருந்தது வேற விஷயம். அப்பெல்லாம் இது மாதிரித்தான், சாக்லெட் ஆறு, மரம் அப்படின்னு ஒரே கற்பனை. நினைக்கவே சந்தோஷமாத்தான் இருக்கு இன்னும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84632696091379591112008-12-12T01:35:00.000+05:302008-12-12T01:35:00.000+05:30நேரில் படம் பார்த்தது போல உள்ளது.மிக அருமையான வர்ண...நேரில் படம் பார்த்தது போல உள்ளது.
மிக அருமையான வர்ணனை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88393127921306234712008-12-11T21:54:00.000+05:302008-12-11T21:54:00.000+05:30சமத்து சபரி... பகல் நேரத்துல கூட அவன கொஞ்சம் அடம் ...சமத்து சபரி... பகல் நேரத்துல கூட அவன கொஞ்சம் அடம் பிடிக்க சொல்லனும்... வரேன் வரேன்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-72605445927675236912008-12-11T21:47:00.000+05:302008-12-11T21:47:00.000+05:30இந்த படம் இரண்டாவது வெர்ஷன். பழையதுக்கும் இதுக்கு...இந்த படம் இரண்டாவது வெர்ஷன். பழையதுக்கும் இதுக்கும் 600 வித்தியாசங்கள்; ரெண்டுமே எனக்குப் பிடிக்கும்...

இதுல ஒரு குள்ள மனிதர் (கென்யாவில் பிறந்த பிரிட்டிஷ் இந்திய வம்சாவளி கொர்தீப் ராய்) தான், ஆனா, கணிணி அசைபட நுட்பத்தில பட்டைய கிளப்பிட்டாங்க.

உஷா, மெடில்டா படம் பசங்களை விட எனக்கு ரொம்பவே பிடிக்கும்:-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77790437279841834282008-12-11T21:17:00.000+05:302008-12-11T21:17:00.000+05:30சென்ஷி நிஜ பேக்டரி எப்படி இருக்கும்னு எழுது நல்லா ...சென்ஷி நிஜ பேக்டரி எப்படி இருக்கும்னு எழுது நல்லா இருக்கும். ஆனா கற்பனை போல அழகா இருக்காது க்ரேக்கலரா மிசின்களோட இருக்கும்.. கற்பனை கதையில் கலர்புல்லா இருந்தது. .... :)

ஸ்ரீவித்யா சுதாகரன்.. உண்மைதாங்க முதலில் புத்தகமா படித்த எந்த ஒன்றும் திரைக்கதையாக அமைத்தபின் அதன் அழகோடு இருந்ததா சரித்திரமில்லை...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48185018044380959902008-12-11T21:15:00.001+05:302008-12-11T21:15:00.001+05:30வாப்பா கோபி.. :)-----------------------வண்ணத்துப்ப...வாப்பா கோபி.. :)

வண்ணத்துப்பூச்சியார்..நன்றி :)

புரியுதுங்க உஷா.. இப்ப மகள் மேஜிக் ட்ரீ ஹவுஸ் புத்தகங்கள் விரும்பி லைப்ரரியிலிருந்து எடுத்துட்டுவரா.. நல்லாத்தான் இருக்கு அதும்.. எனக்கு புரியற அளவான ஆங்கிலத்தோட :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82881929078584529952008-12-11T21:15:00.000+05:302008-12-11T21:15:00.000+05:30/*அதிகம் பபிள்கம் சாப்பிடக்கூடாது என்று சொல்ல நல்ல.../*
அதிகம் பபிள்கம் சாப்பிடக்கூடாது என்று சொல்ல நல்ல ஐடியா

ஐடியா நல்லா வேலை செய்ததால் சொல்லுங்க, நானும் சிறு முயற்சி பண்ணுகிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-75232248443254334632008-12-11T20:59:00.000+05:302008-12-11T20:59:00.000+05:30வணக்கம், இந்த வருடம் என் பெண்ணுக்கு ஸ்கூலில் ஆங்கி...வணக்கம், இந்த வருடம் என் பெண்ணுக்கு ஸ்கூலில் ஆங்கில பாடத்தில் ஒரு புத்தகமாக 'Charlie and the chocolate factory' கொடுது இருக்கிறார்கள். வந்தவுடனேயே படித்து விட்டேன். படம் வந்திருப்பது 2 மாசங்களுக்கு முன் பார்த்தேன். புத்தகத்தை படிக்கும் போது கிடைக்கும் நிறைவு படத்தில் இல்லை.vidhyamsshttps://www.blogger.com/profile/01870272542172131712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-22059042984591791752008-12-11T19:13:00.000+05:302008-12-11T19:13:00.000+05:30என் ஆபிஸ் எதிர்க்க ஒரு சாக்லேட் கம்பெனி இருக்குது....என் ஆபிஸ் எதிர்க்க ஒரு சாக்லேட் கம்பெனி இருக்குது. சாக்லேட், பிஸ்கட்ன்னு உற்பத்தி செஞ்சு ஏற்றுமதிக்கு அனுப்பி வைப்பாங்க. ஆனா இது வரைக்கும் உள்ளே போய் பார்க்கணும்னு ஆசை வரல. ஆனா சாக்லேட் செய்யற இயந்திரங்கள் சிலது பார்த்திருக்கேன்.

இப்ப உங்க பதிவு படிச்சப்புறம் அந்த கம்பெனி உள்ள போயிட்டு வரணும்னு முடிவு செஞ்சிருக்கேன். போயிட்டு வந்து போட்டோவோட பதிவு போடறேன் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-41317982065521284802008-12-11T18:35:00.000+05:302008-12-11T18:35:00.000+05:30அட நீங்க வேற:-) அமீரகத்தில் புத்தகவாசனையே மூக்கில்...அட நீங்க வேற:-) அமீரகத்தில் புத்தகவாசனையே மூக்கில் படாம இருந்த காலக்கட்டத்தில் பிள்ளைகள்,
ஸ்கூல் லைப்ரரியில் இருந்து கொண்டு வர, ஏதாவது படிக்க கிடைக்காதா என்ற ஏக்கத்தில் படிக்க
ஆரம்பித்து, ரோல்டால் விசிறி ஆனேன்.
சொல்ல விட்டு போனது- மெடில்டா படம் கட்டாயம் பாருங்க. சின்ன பிள்ளைகளுக்கு மிக மிக
பிடிக்கும். வேற ஏதாவது சொன்ன சஸ்பென்ஸ் போயிடும். பார்த்துட்டு எனக்கு உங்க மகனை
மெயில் போட சொல்லுங்க :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com