tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6029187572858109380..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லைமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76798320895229458622008-12-11T11:34:00.000+05:302008-12-11T11:34:00.000+05:30மங்களூர் சிவா, அமிர்தவர்ஷிணி அம்மா, கார்த்திக் நன்...மங்களூர் சிவா, அமிர்தவர்ஷிணி அம்மா, கார்த்திக் நன்றிங்க... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-92043982504002876092008-12-09T11:26:00.000+05:302008-12-09T11:26:00.000+05:30தலைப்பை ரஜினிகாந்த் சொன்னாரா??:)நீங்க சொல்ற விஷயம்...தலைப்பை ரஜினிகாந்த் சொன்னாரா??

நீங்க சொல்ற விஷயம் உண்மைதான். என்னோட ப்ளாக்லயும் இதுதான் நடக்குது.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32946186567442462922008-12-04T21:38:00.000+05:302008-12-04T21:38:00.000+05:30தலைப்பு சூப்பர். உண்மை.தலைப்பு சூப்பர். உண்மை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-4334744779142457522008-12-04T12:05:00.000+05:302008-12-04T12:05:00.000+05:30:))))))0:))))))0அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-1926896643063971922008-12-04T10:38:00.000+05:302008-12-04T10:38:00.000+05:30கானாப்ப்ரபா.. நன்றி.. தலைப்பே நீளமா இருந்த்தால பதி...கானாப்ப்ரபா.. நன்றி.. தலைப்பே நீளமா இருந்த்தால பதிவு..

ஆமா கோபி நிலவரம் ஜெட்வேகத்துல எகிறுது.. ப்ளாக் ஆப் நோட்ல இருந்து நூல் பிடிச்சிப்போறவங்க வேற அதிகமாவாங்கள்ள..

எஸ்.கே.. நாங்களாம் எவ்வளவு நாளா படம் பாக்கறோம்.. பாதிப்பு இல்லாம இருக்குமா.. அப்பறம் இன்னும் எத்தனையோ இருக்கில்லீங்க நெட்ல ..நமக்கு நேரம்தான் பத்தலை..:))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33387144383304621352008-12-04T10:35:00.000+05:302008-12-04T10:35:00.000+05:30புதுகைத்தென்றல் ஆமாங்க ...சும்மா ஒக்காந்துட்டு பதி...புதுகைத்தென்றல் ஆமாங்க ...சும்மா ஒக்காந்துட்டு பதிவும் எழுதத்தோணாம ப்ளாக்கரை குடைஞ்சுட்டு இருந்தேன்.. :)

கில்ஸ் .. என்னங்க நீங்க தலைப்புக்கு இத்தனை பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க .. சரி மத்தபதிவெல்லாம் படிச்சீங்களா அப்பறம் சத்தமே இல்லையே.. மத்ததெல்லாம் இதை விட மொக்கயா.. :)))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-24936387754534739162008-12-04T10:04:00.000+05:302008-12-04T10:04:00.000+05:30ஓ ஓ சின்ன அம்மிணி, மகளிர் சக்தியில் உங்களோடத பொன்ஸ...ஓ ஓ சின்ன அம்மிணி, மகளிர் சக்தியில் உங்களோடத பொன்ஸ் கிட்ட சொல்லி சேக்க சொல்றேன்ப்பா ...கவனிக்கலை நான்..:(

@ ப்ரேம்குமார் அதை சரிகட்டத்தான் நான் போனவாரம் ரெண்டு கமெண்ட் போட்டேனே.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-24041956662722687312008-12-04T09:36:00.000+05:302008-12-04T09:36:00.000+05:30நீங்களாச்சும் பரவாயில்லை. நான் மகளிர் சக்தில என்னோ...நீங்களாச்சும் பரவாயில்லை. நான் மகளிர் சக்தில என்னோடத இணைக்க முடியாம இருக்கேன். எப்படி எணைக்கறதுன்னு தெரியலை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28000665461848602762008-12-03T19:58:00.000+05:302008-12-03T19:58:00.000+05:30விசு படம் எதாவது பாதீங்கள சமீபத்துலே :-) ப்லாகறு, ...விசு படம் எதாவது பாதீங்கள சமீபத்துலே :-)

ப்லாகறு, ட்விட்டர், சாட், ஜி-டாக் .. எம்புட்டுSKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60806031749847996342008-12-03T15:18:00.000+05:302008-12-03T15:18:00.000+05:30\\ஒருத்தருக்கு 1330 க்கும் மேல ஃபாலோவர்ஸ் இருக்காங...\\ஒருத்தருக்கு 1330 க்கும் மேல ஃபாலோவர்ஸ் இருக்காங்களாம்.. \\\

சற்றுமுன் நிலவரபடி 1412 ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16747465639283379812008-12-03T14:45:00.000+05:302008-12-03T14:45:00.000+05:30ஆஹா போஸ்ட் தலைப்பே ஒரு பதிவு ஆயிடுச்சே ;)ஆஹா போஸ்ட் தலைப்பே ஒரு பதிவு ஆயிடுச்சே ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27287053841163285582008-12-03T14:00:00.000+05:302008-12-03T14:00:00.000+05:30jeyakaanthan rangeku title vachitu ipdi oru mokkai...jeyakaanthan rangeku title vachitu ipdi oru mokkaiaya!!! :) first time here..micha postlam padichituvarengilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80430135499323013902008-12-03T13:28:00.000+05:302008-12-03T13:28:00.000+05:30நிறைய நேரம் கிடைச்சிருக்கு போலிருக்கு.நிறைய நேரம் கிடைச்சிருக்கு போலிருக்கு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31175292062683940102008-12-02T22:37:00.001+05:302008-12-02T22:37:00.001+05:30//தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர...//தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை"//

தலைப்ப உக்காந்து யோசிச்சீங்களோ?ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86302225908376203192008-12-02T22:37:00.000+05:302008-12-02T22:37:00.000+05:30//ஆனால் அது அதிகம் வேலை செய்யப்படாத டெம்ளேட்டில் வ...//ஆனால் அது அதிகம் வேலை செய்யப்படாத டெம்ளேட்டில் வேலை செய்கிறது ஏற்கனவே உள்ள பதிவில் வேலை செய்வதில்லை//

இதத்தான் நான் போன வாரம் சோதனை செஞ்சு வர இரண்டு பின்னூட்டம் கூட வராம போயிடுச்சு ;)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-4259451489479600542008-12-02T21:20:00.000+05:302008-12-02T21:20:00.000+05:30ஜீவன் .. என்னங்க தலைப்பை படிசச்தும் கிர்ர்ன்னு வந்...ஜீவன் .. என்னங்க தலைப்பை படிசச்தும் கிர்ர்ன்னு வந்துருச்சா என்ன எதுவுமே சொல்லமுடியலையா..?

என் ஆதங்கம் புரிஞ்சு என்ன செய்ய முல்லை..வழியச்சொல்லுங்கப்பா.எப்பவா
வது பதிவு போட்டா இப்படியானா என்ன நியாயம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38222510251794060332008-12-02T21:19:00.001+05:302008-12-02T21:19:00.001+05:30அய்ய பாவம்! அக்காவுக்கு தான் எத்தனை சோதனைகள்..... ...அய்ய பாவம்! அக்காவுக்கு தான் எத்தனை சோதனைகள்..... :)))
தமிழ் மணம் கூட சொதப்புது எப்ப பார்த்தாலும்.
போஸ்டிலேயே எம்பெட் செய்த லோடாக ரொம்ப லேட்டாகுது..:(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-51846399708249602202008-12-02T21:19:00.000+05:302008-12-02T21:19:00.000+05:30ஆயில்யன் வச்சிக்குங்க அனுமதி..உங்க ஸ்டேட்டஸை நான் ...ஆயில்யன் வச்சிக்குங்க அனுமதி..உங்க ஸ்டேட்டஸை நான் இரவல் வாங்கிக்கலயா அது போலத்தானே..

பரிசல் இந்த தலைப்புத்தானே பதிவைப்போடவச்சது, தலைப்புக்காகத்தான் பதிவே... நன்றி..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90421121560285472102008-12-02T21:16:00.000+05:302008-12-02T21:16:00.000+05:30\\அப்ப காலையில்லேந்து ப்ளாக்கர், ஜி.சாட்ல உக்கார்ந...\\அப்ப காலையில்லேந்து ப்ளாக்கர், ஜி.சாட்ல உக்கார்ந்திருந்தா அடுத்த பதிவுக்கு ஐடியா கிடைச்சுடுங்கறீங்க. கரெக்ட் தானே அக்கா :)//

அட எனக்கு ஐடியாக்கெல்லாம் பஞ்சமே இல்லை.. எழுதனும்ன்னு தோணனும் அவ்வளவு தான்.. இந்த தலைப்பு தோணின அடுத்த நிமிசம் பதிவு போட்டுட்டேன்ல..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49117629500973318212008-12-02T21:15:00.000+05:302008-12-02T21:15:00.000+05:30ராமலக்ஷ்மி எதச் சொன்னாலும் எதுக மோனயா அழகா சொல்றீங...ராமலக்ஷ்மி எதச் சொன்னாலும் எதுக மோனயா அழகா சொல்றீங்க.. :)

நிஜம்மா நல்லவன்.. நீங்க எந்த காலத்துலயோ பதிவெழுதிட்டிருந்தீங்கன்னு நினைச்சுக்கிட்டு இப்ப பார்த்தா ப்ளாக்கரில் என்னன்னமோ வந்திருக்கு குழம்பித்தான் போவீங்க ..தொடர்ந்து இருக்கற நாங்களே செய்து பாத்து குழம்பிட்டிருக்கோம்.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37121340561811415972008-12-02T21:03:00.000+05:302008-12-02T21:03:00.000+05:30ஹஹ்ஹா..புரியுது உங்க ஆதங்கம்..இன்னுமா சரியாகலை டேஷ...ஹஹ்ஹா..புரியுது உங்க ஆதங்கம்..இன்னுமா சரியாகலை டேஷ்போர்டு மேட்டர்?

ராப் ..

//நாங்கெல்லாம் செல்போன் வந்தாலும் மூளைய மெமரியா வெச்சிருக்கவுங்க:):):) //

ஆகா!! என்ன மெமரிங்க அது?? எவ்ளோ ஜிபி?சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74952217012366840942008-12-02T20:45:00.000+05:302008-12-02T20:45:00.000+05:30//தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர...//தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை//

........................தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-75601466310029989972008-12-02T20:13:00.000+05:302008-12-02T20:13:00.000+05:30தலைப்பு சூப்பரோ சூப்பர்!!!!!தலைப்பு சூப்பரோ சூப்பர்!!!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90118071886952215402008-12-02T20:04:00.000+05:302008-12-02T20:04:00.000+05:30மீ த டென்த்!!!மீ த டென்த்!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90643527777745762622008-12-02T19:52:00.000+05:302008-12-02T19:52:00.000+05:30//தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை.. தொடராத...//தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை.. தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை//

பாஸ் இந்த தத்துவ வரிகளை நான் பிறகு வேறொரு சமயத்தில் பயன்படுத்திக்க அனுமதி வேணும் பாஸ்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com