tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6663383961346293546..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: அறிமுகத்தேர்வாம்................முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61619843161957809632008-02-01T15:51:00.000+05:302008-02-01T15:51:00.000+05:30கிழக்கு மேற்கு இரண்டுமே முக்கியமானவங்க இருக்கற இடம...கிழக்கு மேற்கு இரண்டுமே முக்கியமானவங்க இருக்கற இடம் தான் வந்தா ரெண்டும் தான் போவேண்டி இருக்கும்.. நீங்க எங்க இருக்கீங்க.. கண்டிப்பா பேசலாம்.. வரும் போது சொல்றேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43269094049953009832008-02-01T15:49:00.000+05:302008-02-01T15:49:00.000+05:30காட்டாறு ஏன் இப்படி எல்லாம் ... போனில் அவங்க சொல்ல...காட்டாறு ஏன் இப்படி எல்லாம் ... போனில் அவங்க சொல்லி இருக்கலாம் ஆனா போனில் பேசி எல்லாம் இது தெளிவாகறதுக்கு இப்படி தானா படிச்சி தெரிஞ்சிக்கிட்டா நல்லாருக்குமேன்னு சொல்லவந்தா .. விடுங்கப்பா..பாவம் பசங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11763138350545485892008-02-01T02:50:00.000+05:302008-02-01T02:50:00.000+05:30அஹா எப்ப வரீங்க முத்துலக்ஷ்மி??East or Westகண்டிப்...அஹா எப்ப வரீங்க முத்துலக்ஷ்மி??East or West
கண்டிப்பா போன் # குடுங்க.....பாக்க முடியலனாலும் பேசலாமெ??Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83382472532334643892008-01-31T20:31:00.000+05:302008-01-31T20:31:00.000+05:30// முத்துலெட்சுமி said... @ காட்டாறு அது ஆங்கிலத்த...// முத்துலெட்சுமி said...
@ காட்டாறு அது ஆங்கிலத்தில் இல்ல இருக்கு. என்ன நான் சொல்றது தமிழ் பெரியவங்களுகு தமிழிலும் இந்தியில் இந்திக்கார தாத்தா பாட்டிக்கும் விளக்கம் வேணும்ன்னு கேட்டேன்..

முத்து, இது கூப்பிடும் ஒவ்வொரு மகன்/மகளின் கடமையல்லவா. ஏறக்குறைய எல்லா அமெரிக்க வாழ் மக்களுக்கும் தெரிஞ்சிருக்கும். என்ன கேள்வி கேட்பாங்க, எப்படி நடந்துக்கனுமின்னு. அவங்களுக்கு தெரியலைன்னா இந்த வெப்சைட்ல உள்ளதை படிச்சி சொல்லியிருக்கலாம். நேரம் செலவழித்து பெற்றோருடம் பேசுவதற்கு இவங்களுக்கு வலிக்கிறதுன்னு நெனைக்கிறேன். :(காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25533915765577828432008-01-31T07:41:00.000+05:302008-01-31T07:41:00.000+05:30மங்கை நின்னு நின்னு காலும் பசியில் தலையும் வலிச்சு...மங்கை நின்னு நின்னு காலும் பசியில் தலையும் வலிச்சுது நல்ல அனுபவம் தான் போங்க..

@ காட்டாறு அது ஆங்கிலத்தில் இல்ல இருக்கு. என்ன நான் சொல்றது தமிழ் பெரியவங்களுகு தமிழிலும் இந்தியில் இந்திக்கார தாத்தா பாட்டிக்கும் விளக்கம் வேணும்ன்னு கேட்டேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12362916434543156872008-01-29T21:53:00.000+05:302008-01-29T21:53:00.000+05:30முக்கியமான கேள்வி கேக்கலையே. எப்போ வருவீங்க? சொல்ல...முக்கியமான கேள்வி கேக்கலையே. எப்போ வருவீங்க? சொல்லிட்டு வாங்க. :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27679552563017149482008-01-29T21:51:00.000+05:302008-01-29T21:51:00.000+05:30எப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன்னு தெரியல... எல்லாத...எப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன்னு தெரியல... எல்லாத்துக்குமே வலைல உதவி தளங்கள் இருக்குது முத்து. http://immihelp.com/ இதிலே விசிட்டர் விசா- B2க்கு போனா.. எல்லா விளக்கங்களும் இருக்கும்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74513246721535437552008-01-25T19:35:00.000+05:302008-01-25T19:35:00.000+05:30நல்ல அனுபவம் தான்...ஒரு வேளை நான் போனா இது எல்லாம்...நல்ல அனுபவம் தான்...

ஒரு வேளை நான் போனா இது எல்லாம் நினைவுல வச்சுக்குறேன்.. நன்றி அம்மணி..

எப்ப பயணம்...:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64098292928952193202008-01-25T15:22:00.000+05:302008-01-25T15:22:00.000+05:30விஜயம் எல்லாம் எப்பன்னு தெரியாது.. கோபிநாத்... பாவ...விஜயம் எல்லாம் எப்பன்னு தெரியாது.. கோபிநாத்... பாவம் தான் அந்த பாட்டி தாத்தால்லாம்..
எனக்கு அவங்களை கண்டு கவலையாகிவிட்டது...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70260855858567092642008-01-25T15:21:00.000+05:302008-01-25T15:21:00.000+05:30உண்மைதான் தீபா.. கண்ணாடிக்குள் இருந்து அவ பேசினது ...உண்மைதான் தீபா.. கண்ணாடிக்குள் இருந்து அவ பேசினது எங்களுக்கே புரிவது கஷ்டமாகத்தான் இருந்தது.. அவள் மைக் கை விடுத்து திரும்பி திரும்பி பேசும்போது உன்னிப்பா கவனிக்கவேண்டி இருக்கிறது.. என் மகள் கூட அந்த ஆண்டி பேசினது எதும் புரியல.. மைக்ல பேசினாதான கேக்கும்.. நிறைய so வேற போடறாங்கன்னு கம்பெளெயிண்ட்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21669243691102624842008-01-25T15:18:00.000+05:302008-01-25T15:18:00.000+05:30ஊர்மாற்றம் எல்லாம் இல்லை மணியன்.. சும்மா கூடப்பிறந...ஊர்மாற்றம் எல்லாம் இல்லை மணியன்.. சும்மா கூடப்பிறந்தவர்க்ள் இருப்பதால் ஊர்சுற்றிப்பார்க்கும் பயணம் தான்..
நேர்கோணல் என்றும் சொல்லலாமா..இங்கே நான் பாஸ் ரிஜக்ட் எல்ல்லாம் ஆகிறோமே அதனால் இது தேர்வு என்று தான் பட்டது .. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84022507901937690762008-01-25T14:13:00.000+05:302008-01-25T14:13:00.000+05:30அமெரிக்க விஜ(ஷ)யமா? - ?????\\அப்படியே சொல்லிக்கொடு...அமெரிக்க விஜ(ஷ)யமா? - ?????

\\அப்படியே சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நினைவுத்திறனும் சமயங்களில் கைகொடுப்பதில்லை\\\

பாவம் ;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53950453557169717482008-01-25T12:53:00.000+05:302008-01-25T12:53:00.000+05:30வயதான தம்பதிகளை குறித்து நீங்க சொல்லியிருக்கிரது ர...வயதான தம்பதிகளை குறித்து நீங்க சொல்லியிருக்கிரது ரொம்பவும் உண்மை.. அவங்களை கொஞ்சம் கூட யொசிக்க விடமாட்டாங்க.. ஜன்னலில் இருக்கும் அதிகாரி என்ன கேள்வி கேட்டார்னு வயதானவர்களுக்கு புரியவே கொஞ்ச நேரம் ஆகும்.. அப்புறம் தானெ பதில் சொல்ல முடியும்.. அதுக்குள்ளே.. அதிகாரி டாடா - பைபை ன்னு சொல்லி அனுப்பிச்சுடுவார்.. பாவம்.. பாஷை தெரியாத்தவங்களும் , முதிர்ந்தவர்கள் பாடு திண்டாட்டம் தான்Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74252836866109877702008-01-25T11:44:00.000+05:302008-01-25T11:44:00.000+05:30அறிமுகத் தேர்வு என்பதைவிட நேர்காணல் என்ற சொல் சரிய...அறிமுகத் தேர்வு என்பதைவிட நேர்காணல் என்ற சொல் சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.ஒரு தேர்விற்குப் போவதுபோல முன்னேற்பாடுகளுடனும் மனத்தகைவுடனும் செல்வதாலா ?

அமெரிக்க பயணமா அல்லது ஊர் மாற்றமா ? வாழ்த்துகள் !மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82688741686842327202008-01-25T11:35:00.000+05:302008-01-25T11:35:00.000+05:30என்ன இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி இருக்கனா......என்ன இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி இருக்கனா... ஆமாம் உங்க ஊருக்குவிசா வாங்கறதுவேற மாதிரி இருக்குமா.. இருந்தா அதையும் சொல்லிடுங்க துளசி அப்பறம் எப்படி உங்க வீட்டுல ஒரு மாநாடு நடத்துறது... எப்போ போவோம்ன்னு எல்லாம் தெரியாது எடுத்துவச்சிக்குவோம்.. நெருங்கின சொந்தங்கள்ளாம் இருக்காங்க... பாவம் அவங்களுக்கு வீட்டுக்கு கெஸ்ட் யாரும் வரலையேன்னு கவலை வரக்கூடாதுன்னு தான். :) ரிஸல்ட் பாஸுன்னு தான் வாங்கிவச்சிக்கிட்டா அம்மணி... எத்தனை வருசத்துக்குன்னு இன்னும் தெரியல..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71301578189489217412008-01-25T11:31:00.000+05:302008-01-25T11:31:00.000+05:30அமெரிக்க விஜ(ஷ)யமா?எப்போ? எந்த ஊர்? வலை மாநாடு நடத...அமெரிக்க விஜ(ஷ)யமா?

எப்போ? எந்த ஊர்? வலை மாநாடு நடத்திட்டுத்தான் வரணும்.ஆமா.....

இந்தத் தேர்வு பற்றி இப்படித்தான் இருக்கும்முனு சொன்னதுக்கு நன்றி.

ரிஸல்ட் வந்துருச்சா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com