tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6728295159312701033..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: சே இதெல்லாம் நல்லவா இருக்கு -5முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-20636789833195400462007-03-30T19:14:00.000+05:302007-03-30T19:14:00.000+05:30தங்கச்சி இப்போதானேம்மா லிங்க் வேல செய்யலேன்னு டெம்...தங்கச்சி இப்போதானேம்மா லிங்க் வேல செய்யலேன்னு டெம்ப்ளேட் மாத்தினேன். இப்போ என்னாச்சும்மா கலர் சரியா இல்லாததால படிக்க முடியலயா?

மாத்த முயற்சி செய்யறேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-115050367095866382007-03-30T10:36:00.000+05:302007-03-30T10:36:00.000+05:30அக்கா தயவுசெய்து template மாத்திருங்க ஒன்னுமே படிக...அக்கா தயவுசெய்து template மாத்திருங்க ஒன்னுமே படிக்க முடியலைMeenapriyahttps://www.blogger.com/profile/01243115176598299403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9963494723142165922007-03-28T16:40:00.000+05:302007-03-28T16:40:00.000+05:30ஓ ...அது சரி...ஹரிஹரன் அப்ப சமைச்சவங்களுக்கு இருக்...ஓ ...அது சரி...ஹரிஹரன் அப்ப சமைச்சவங்களுக்கு இருக்காதே அதான் ஓடறாங்க.

பாவமா இன்னும் கொஞ்சம் போடட்டுமான்னு பார்த்து பார்த்து
பரிமாறுவாங்க எங்கள மாதிரி ஆளுக்கு.
ஏன்னா அவங்களுக்கு மிஞ்சுமே.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-81053374493031300102007-03-28T15:09:00.000+05:302007-03-28T15:09:00.000+05:30//அது சரி... இருந்தாலும் நல்ல சாப்பாட்டை எப்படி சா...//அது சரி... இருந்தாலும் நல்ல சாப்பாட்டை எப்படி சாப்பிடனும் என்ற டவுட் இருந்துச்சுனா நல்லா சாப்பாட்டை சமைத்து(!!!) இல்ல தயார்(!!!) செய்து என்னயே கூப்பிடுங்க... எப்படி சாப்பிடனும் என்று சாப்பிட்டு காட்டுறேன்...//

நாகை சிவா,

அது என்ன என்னயே கூப்பிடுங்க...

நல்ல சாப்பாடுன்னா நாங்களும் அதை நல்லாவே எப்படிச் சாப்பிடுவதுன்னு டெமோவுக்கு சாப்பிட்டுக் காட்டுவோமே!

//கல்யாண வீட்டுல வைக்கற முதல் கரண்டி சாதத்திலயே ரசம் சாம்பார் வத்தகுழம்பு மோர் எல்லாம் சாப்பிட்டுறுவேன். பரிமாறறவங்க பக்கத்துலயே நின்னு ஆச்சரியமா பாப்பாங்க.//

கல்யாணவீட்ல பரிமாறுபவர்கள் எல்லாம் எங்களால அத்லெடிக்கா ஓடியாடவேண்டி வரும்! சின்னவயசுல எங்களோட சிங்கிள் இன் டேக்குக்கு பயப்படுவாங்க!

எங்களையும் ஆச்சரியமாத்தான் பாப்பாங்க! இடமே ரணகளமாயிருக்கும்! பீமன், பகாசுரன்னு ஒரே பந்தியில பக்கத்தில் அமர்ந்து கும்மியடிப்பதைப் பார்த்து!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-19467993239734926322007-03-27T22:38:00.000+05:302007-03-27T22:38:00.000+05:30கண்மணி நாம ஒரே மாதிரியா...சரிதான்..பாவம்உங்க ரங்கம...கண்மணி நாம ஒரே மாதிரியா...சரிதான்..பாவம்
உங்க ரங்கமணி.
ஆனா கடவுள் எதிர் எதிர் குணமுள்ளவங்கள சேர்த்துவைத்து
குடும்பத்தக் காப்பாத்திடறார் பாருங்க.
இல்லன்னா ரெண்டுபேரும்
குப்ப பண்ணிட்டு இருந்தாலோ
ரெண்டு பேரும் செலவு செய்தாலோ
உருப்பட்டாப்பல தான்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35085949613589467752007-03-27T15:36:00.001+05:302007-03-27T15:36:00.001+05:30யக்கா வீடு சுத்தம்பண்ரது..அடுத்து பேசுவது குறிப்பா...யக்கா வீடு சுத்தம்பண்ரது..அடுத்து பேசுவது குறிப்பா அடுத்தவங்கள பேசவிடாம நாமே பேசறது நீயும் என்ன மாதிரியே இருக்க அக்காவ்.
இந்த தொண்டைகட்டு சமாச்சாரம் நம்மட்ட அதிகம்.ரங்கமணிகிட்ட ஆல்வேஸ் திட்டுதான்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79224313157590193892007-03-27T15:25:00.000+05:302007-03-27T15:25:00.000+05:30அபி அப்பா நீங்க சொன்னீங்களேன்னுகாட்டாறோட கவிதையைப்...அபி அப்பா நீங்க சொன்னீங்களேன்னு
காட்டாறோட கவிதையைப் படிச்சு
உணர்ச்சிவசப்பட்டு பின்னூட்டம் குடுத்துட்டேன். கவிதை எல்லாம்
அனுபவமாத்தான் இருக்கனும்ம்னு
அவசியமில்லையே.. அந்த நேரம்
சட்டுன்னு எதோ தோணிடுச்சு.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7336899493066855112007-03-27T15:12:00.000+05:302007-03-27T15:12:00.000+05:30நாகை சிவா நல்லா யாராச்சும் சமைச்சுத்தந்தா ஒரு வாய்...நாகை சிவா நல்லா யாராச்சும் சமைச்சுத்தந்தா ஒரு வாய் கூட
சாப்பிடுவேன் தான். ஆனா
நான் நல்லா சமைச்சு இருந்த
சாப்பாட்ட சாப்பிட்டு நல்லாருக்குன்னு
சொல்லிட்டாங்கன்னா எப்போத விட
மனசு நிரஞ்சு ஒன்னும் இறங்காது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38978394556417558272007-03-27T14:26:00.000+05:302007-03-27T14:26:00.000+05:30//நல்லா சாப்பிடறதா...எல்லா வேளையும் ஒழுங்கா சாப்பி...//நல்லா சாப்பிடறதா...எல்லா
வேளையும் ஒழுங்கா சாப்பிட்டாலே போதாதா? //

அது சரி... இருந்தாலும் நல்ல சாப்பாட்டை எப்படி சாப்பிடனும் என்ற டவுட் இருந்துச்சுனா நல்லா சாப்பாட்டை சமைத்து(!!!) இல்ல தயார்(!!!) செய்து என்னயே கூப்பிடுங்க... எப்படி சாப்பிடனும் என்று சாப்பிட்டு காட்டுறேன்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55043479292724089102007-03-27T14:21:00.000+05:302007-03-27T14:21:00.000+05:30//அதது எடத்துல துடைச்சு வைக்க வீடு என்ன ம்யுசியமான...//அதது எடத்துல துடைச்சு வைக்க வீடு என்ன ம்யுசியமான்னு திருப்ப கேட்பேன்//

ரீப்பிட்டு.... நம்ம வீடும் இப்படி தான், அதிலும் நம்ம ரூம் ரொம்பவே சூப்பரா இருக்கும்.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55305867505756902562007-03-27T13:47:00.000+05:302007-03-27T13:47:00.000+05:30\\வல்லிசிம்ஹன் said... எனக்கும் உனக்கும் இசைந்த பொ...\\வல்லிசிம்ஹன் said...
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.:-0)
மீண்டும் வரேன். //

நீங்க தான வல்லி ஏதோ ஒரு பின்னூட்டத்தில்சொன்னீங்க எல்லாரும்
ஏறக்குறைய ஒரே மாதிரி சிந்திப்பதாலேயே
எழுத வந்திருக்கிறோம் பொலன்ன்னு.

வாங்க வாங்க மீண்டும் மீண்டும். வருக.
மறுமொழிகளை தருக.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27251400945195938612007-03-27T13:45:00.000+05:302007-03-27T13:45:00.000+05:30\\சண் ஷிவா said... மொத்தத்தில் மணித்துளிகள் ஒவ்வொன...\\சண் ஷிவா said...
மொத்தத்தில் மணித்துளிகள் ஒவ்வொன்றும் தங்கள் கட்டுப்பாட்டில் போலும்! //
அப்படித்தான் சண் ஷிவா..அப்படி என்
கட்டுப்பாட்டில் இருந்தால் சந்தோஷமாய்
வளைய வருவேன்.இல்லைன்னா..
என்னோட ஆறா...வது முகம்
காட்டப்படும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42799090366144053982007-03-27T07:22:00.000+05:302007-03-27T07:22:00.000+05:30எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத...எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.:-0)
மீண்டும் வரேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67700830416225608942007-03-26T23:17:00.000+05:302007-03-26T23:17:00.000+05:30மொத்தத்தில் மணித்துளிகள் ஒவ்வொன்றும் தங்கள் கட்டுப...மொத்தத்தில் மணித்துளிகள் ஒவ்வொன்றும் தங்கள் கட்டுப்பாட்டில் போலும்!Anonymoushttps://www.blogger.com/profile/00532810710272282796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49373650804284376052007-03-26T22:06:00.000+05:302007-03-26T22:06:00.000+05:30ஆம்! குழம்பித்தான் "விட்டிருக்கிறேன்"!தவறான தகவலுக...ஆம்! குழம்பித்தான் "விட்டிருக்கிறேன்"!

தவறான தகவலுக்கு வருந்துகிறேன்.
எப்படியோ உங்களையும் என் பதிவுக்கு வரவழைக்க நான் செய்தது எனக் கொள்கிறேன்!

80% கொடுத்திட்டு, 100% என நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
:(VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48138833019506188142007-03-26T21:41:00.000+05:302007-03-26T21:41:00.000+05:30நன்றி விஎஸ்கே அவர்களே.சில நாட்களாக சிறிது நேரம் தா...நன்றி விஎஸ்கே அவர்களே.
சில நாட்களாக சிறிது நேரம் தான்
தமிழ்மணத்தை படிக்க கிடைப்பதால்
தாமதமாகத் தான்
உங்கள் பதிவுக்கு சென்று படித்தேன். என் பெயரை அழைத்ததாகத் தெரியவில்லையே.
வேறு யாரையோ நினைத்துக் குழம்பிவிட்டீர்களோ ?
பரவாயில்லை யார் மாட்டிவிட்டால்
என்ன ?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27978807917429207062007-03-26T21:15:00.000+05:302007-03-26T21:15:00.000+05:30நானும் அழைத்திருந்தேன் உங்களை!ஆகவே என் அழைப்பையும்...நானும் அழைத்திருந்தேன் உங்களை!

ஆகவே என் அழைப்பையும் ஏற்றதாகக் கொள்கிறேன்!

சுவையாக இருந்தது ....பதிவுதான்!
:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45344574303114571232007-03-26T06:46:00.000+05:302007-03-26T06:46:00.000+05:30வணக்கம் முத்துலெட்சுமி, நீங்கள் கேட்ட weird கேள...வணக்கம் முத்துலெட்சுமி,

நீங்கள் கேட்ட weird கேள்விகளுக்கு விடை அளித்திருக்கிறேன். கண்டிப்பாக பாருங்கள்

அன்புத்தோழிArun's Thoughts https://www.blogger.com/profile/05185399679325077329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29584390909257226902007-03-25T12:52:00.000+05:302007-03-25T12:52:00.000+05:30நான் இங்க கொஞ்ச நேரம் எட்டி பாக்கலை, அதுக்குள்ள 19...நான் இங்க கொஞ்ச நேரம் எட்டி பாக்கலை, அதுக்குள்ள 19 வந்துடுச்சே! இன்று காட்டாறுவின் கவிதை படித்தேன். கலக்கமாயிடுச்சு! போய் படிங்க சகோதரி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65628923956493168082007-03-25T11:11:00.000+05:302007-03-25T11:11:00.000+05:30ஆமா மங்கை நேரிலோ போனிலோ நிறைய நாம பேசிக்கறோமே[ஓ ந...ஆமா மங்கை நேரிலோ
போனிலோ நிறைய நாம பேசிக்கறோமே
[ஓ நாம இல்ல
நான் பேசறேன் நீங்க
கேக்கறீங்க அப்படித்தானே]
குறைகுடம் தான் தளும்பும் சரிதானே?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-506102599039073432007-03-24T08:21:00.000+05:302007-03-24T08:21:00.000+05:30வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்கள் தங்கச்சி [காட்டாற...வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்கள் தங்கச்சி [காட்டாறு நீங்க தங்கச்சி தானே..]உங்களுக்காகத்தானே டெம்ளேட் எல்லாம் மாத்திருக்கேன்.

தூசி தும்புன்னு அப்படியே பழங்காலத்து வீடுன்னு கற்பனை
பண்ணிட்டீங்களா? நான் தான்
எப்பவாவது பிசாசு சுழண்டு வேலை
செய்யறமாதிரி சுத்தம் செய்வேனே.
பொருட்கள் அங்க இங்க இறைஞ்சு கிடக்கும் அவ்வளவு தான்.. அடப்பாவமே இதான் உண்மையிலேயே சொ.செ.சூ. [விளக்கம் வேணும்ன்னா பங்காளி கமெண்ட் பாருங்க.]
நீங்க வரீங்கன்ன வுடனே சுழண்டு சுத்தம் பண்ணிடுவேன்.B-)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-14996475595405798882007-03-23T23:19:00.000+05:302007-03-23T23:19:00.000+05:30//யாராவது பேசிட்டாலும் திருப்பி வாங்கிடுவேன் மைக்க...//யாராவது பேசிட்டாலும் திருப்பி வாங்கிடுவேன் மைக்கை.//

அதான் எனக்கு தெரியுமே..:-))...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78603902668216756732007-03-23T23:03:00.000+05:302007-03-23T23:03:00.000+05:30எனக்கு ரொம்ப நாளா தூசியும் தும்பும் உள்ள வீட்ட பாக...எனக்கு ரொம்ப நாளா தூசியும் தும்பும் உள்ள வீட்ட பாக்கணுமுன்னு ஆச. அப்படி இருந்தா பழங்காலத்து வீடுன்னு ஒரு நெனப்பு எனக்கு. உங்க வீட்டுக்கு வந்துரலாம் போலவே.

வெற்றி வெற்றி வெற்றி! என்னடா இவ நம்ம தலைவர் எம்ஜிஆர் மாதிரி கூவுறான்னு பல தல திருமுறது தெரியுது. அது முத்துலெட்சுமி யக்காவுக்கு தெரியும். நன்றி. உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71256259425878241112007-03-23T14:01:00.000+05:302007-03-23T14:01:00.000+05:30மறுமொழிக்கு நன்றி வடுவூர்குமார் அவர்களே. டேக் யோசி...மறுமொழிக்கு நன்றி வடுவூர்குமார் அவர்களே. டேக் யோசிச்சி எழுதுங்க..இல்லாட்டி வீட்டுல இருக்கறவங்க கேட்டு எழுதுங்க.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69861935186702379772007-03-23T13:44:00.000+05:302007-03-23T13:44:00.000+05:30வின் 2000 இல் சரியாக தெரிகிறது.என்னையும் டேக் செய்...வின் 2000 இல் சரியாக தெரிகிறது.என்னையும் டேக் செய்ததற்கு நன்றி.
இனிமேல் தான் யோசிக்கனும்.
பயர் பாக்ஸ்ஸில் எழுத்து சின்னதாக தெரிகிறது,ஆனால் அது உங்கள் கையில் இல்லை.
நாங்க பார்த்துக்கொள்கிறோம். :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com