tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6997411361582519903..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: தமிழ் 2010 கருத்தரங்கம் - தில்லிமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16849378415594823242010-11-26T15:30:29.710+05:302010-11-26T15:30:29.710+05:30நல்ல செய்தியை பகிர்ந்திருக்கிறீர்கள்!
விழா சிறப்பா...நல்ல செய்தியை பகிர்ந்திருக்கிறீர்கள்!
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54145498884249281672010-11-24T17:21:09.248+05:302010-11-24T17:21:09.248+05:30வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி..
விடுதலை அந...வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி..

விடுதலை அந்த கதையை வாசித்தேன் நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54190883019158571982010-11-24T17:17:48.842+05:302010-11-24T17:17:48.842+05:30இதையும் கொஞ்சம் படிக்கவும்
நான் ஒரு பெண்
http:...இதையும் கொஞ்சம் படிக்கவும்

நான் ஒரு பெண்

http://maattru.blogspot.com/2010/11/blog-post_23.htmlவிடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11188418026559726012010-11-23T17:48:22.480+05:302010-11-23T17:48:22.480+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்விழா சிறக்க வாழ்த்துக்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23560589821564395462010-11-23T11:01:39.704+05:302010-11-23T11:01:39.704+05:30இனிதாக விழா நடக்க வாழ்த்துக்கள்!இனிதாக விழா நடக்க வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39646289318277295272010-11-23T08:28:24.841+05:302010-11-23T08:28:24.841+05:30கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ள
sa...கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ள
sangamtamil2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
அஞ்சலின் பொருள் பகுதியில் - Registration for Participation - என்று குறிப்பிடுவது நல்லது.
பங்கேற்க விரும்புவோர்
பெயர்
முகவரி
தொலைபேசி எண்
அவசியம் தர வேண்டும்.

ஆர்வமுள்ள துறை(கள்)
விவரங்களைத் தருவது எதிர்கால நிகழ்ச்சிகளுக்குப் பயன்தரும்.

கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பு,
நூலாக வெளிவர உள்ளது. அதைத்தான் திரு கலாம்
வெளியிட உள்ளார். இறுதிநாளின் நிகழ்ச்சியில்
நூல் வெளியீட்டுக்குப்
பிறகு அரங்கிலேயே நூல் விற்பனைக்குக் கிடைக்கும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90103449330070725122010-11-23T07:31:17.257+05:302010-11-23T07:31:17.257+05:30[முத்துலெட்சுமி] வணக்கம். நான் மலேசியாவிலிருந்து எ...[முத்துலெட்சுமி] வணக்கம். நான் மலேசியாவிலிருந்து எழுதுகிறேன். அமர்வுகள் அனைத்தும் அருமை. என்னால் வர இயலாது. நிகழ்வின் மலர் அல்லது கட்டுரைத் தொகுப்பு கிடைத்தால் நன்று.

http://aranggetram.blogspot.com/மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43724424064674482692010-11-23T07:23:05.230+05:302010-11-23T07:23:05.230+05:30விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
போய் வந்து த...விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!

போய் வந்து தொகுத்து வழங்குவீர்கள்தானே? காத்திருக்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12188555190974703462010-11-23T02:34:44.823+05:302010-11-23T02:34:44.823+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள். நான் இந்தியாவில் இருந்த...விழா சிறக்க வாழ்த்துக்கள். நான் இந்தியாவில் இருந்தால் அவசியம் கலந்துகொண்டிருப்பேன். நான் நிறய்ய இது போன்ற விழாக்களில் கலந்துகொண்டிருக்கேன். மிக மிக நன்றாக இருக்கும்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-24674882977203796532010-11-22T17:46:21.411+05:302010-11-22T17:46:21.411+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்.விழா சிறக்க வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66547561944606200252010-11-22T14:22:40.970+05:302010-11-22T14:22:40.970+05:30விழா இனிதே நடக்க வாழ்த்துகள் முத்து. அழைப்பிதழ் ...விழா இனிதே நடக்க வாழ்த்துகள் முத்து. அழைப்பிதழ் சிறப்பாக அமைந்திருக்க்கிறது. நம்ம பாரதி மணி சாரும் அங்க இருக்காரா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40909923410605933942010-11-22T09:41:41.881+05:302010-11-22T09:41:41.881+05:30மு. வேலன் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்.?
பதிவு செய்...மு. வேலன் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்.?
பதிவு செய்துகொள்வது மலருக்காகவும் தான் என்று நினைக்கிறேன்.விசாரிக்கவேண்டும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91370377647852015072010-11-22T09:40:33.378+05:302010-11-22T09:40:33.378+05:30கருத்தரங்க தொகுப்பு மலர் கிட்டுமா?
வாழ்த்துகள்!கருத்தரங்க தொகுப்பு மலர் கிட்டுமா?
வாழ்த்துகள்!மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11269443359337711832010-11-21T14:17:08.072+05:302010-11-21T14:17:08.072+05:30விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள்...விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள்...மங்கைhttp://manggai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-24914029787902840192010-11-21T11:59:43.848+05:302010-11-21T11:59:43.848+05:30விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள் ..என் முதல்...விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள் ..என் முதல் பதிவிற்கு நீங்கள் விமர்சனம் செய்தது இன்றும் நினைவு இருக்கிறது ..என் மற்ற பதிவுகளுக்கும் உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன் ...

என்றும் அன்புடன் ,

அனந்து.....
http ://www .pesalamblogalam .blogspot .comananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79486098959944725392010-11-21T09:02:14.094+05:302010-11-21T09:02:14.094+05:30நன்றி சேட்டைக்காரன்:)

ஆதவன் முல்லையை...நன்றி சேட்டைக்காரன்:)

ஆதவன் முல்லையைப்போல நீங்களும் நான் கலந்துக்கிட்டு எழுதறதையே படிங்க போதும்.. :)

நன்றி அம்பிகா:)

கண்டிப்பாக பகிர்கிறேன் முல்லை நன்றி :)

நன்றி சூரி சார் :)

நன்றி குமார் :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61500973046689468352010-11-20T22:20:36.831+05:302010-11-20T22:20:36.831+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்!விழா சிறக்க வாழ்த்துக்கள்!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32042579449958631312010-11-20T21:46:50.990+05:302010-11-20T21:46:50.990+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்.
விழா நிகழ்ச்சிகள் அவற்...விழா சிறக்க வாழ்த்துக்கள்.
விழா நிகழ்ச்சிகள் அவற்றில் காணப்படும் தலைப்புகள் யாவுமே சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன.
மகிழ்ச்சி. விழா பெரிதும் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-17443569009396866872010-11-20T21:39:23.248+05:302010-11-20T21:39:23.248+05:30கலந்துக்கிட்டு வந்து சொல்லுங்க...நடந்ததெல்லாம்...:...கலந்துக்கிட்டு வந்து சொல்லுங்க...நடந்ததெல்லாம்...:-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50853715962563079692010-11-20T21:36:43.265+05:302010-11-20T21:36:43.265+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்.விழா சிறக்க வாழ்த்துக்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78976654779854452582010-11-20T21:32:50.822+05:302010-11-20T21:32:50.822+05:30எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்ல ஒரு டிக்கெட் போட்டு அனுப்புங்...எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்ல ஒரு டிக்கெட் போட்டு அனுப்புங்கக்கா.. வந்து விழாவை சிறப்பிச்சிடுறேன் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35004282434913000912010-11-20T21:27:09.752+05:302010-11-20T21:27:09.752+05:30விழா சீரும் சிறப்புமாய் வெற்றிகரமாக நடைபெற வாழ்த்த...விழா சீரும் சிறப்புமாய் வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12316563128933091292010-11-20T21:17:54.888+05:302010-11-20T21:17:54.888+05:30நன்றி எஸ் கே..:)

நன்றி வெங்கட் பெய...நன்றி எஸ் கே..:)

நன்றி வெங்கட் பெயரைக் கொடுத்துவிடுகிறேன்..

துளசி மிஸ் செய்யாம கேட்டுடத்தான் முயற்சிகள் நடக்குது..

நீங்கள் கூட மிஸ் செய்யாம வந்துடுங்க.. உங்க பேரை குடுத்துடவா?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26904312993238529722010-11-20T21:12:27.266+05:302010-11-20T21:12:27.266+05:30நன்றி கலாநேசன் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்....நன்றி கலாநேசன் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.. நிகழ்ச்சியை சிறப்பிப்போம்.

தமிழ்பிரியன் தமிழ் 2010 க்கு வர..தமிழ் நீங்க, கணக்கு பார்க்கலாமா.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63247819993176811142010-11-20T21:11:43.576+05:302010-11-20T21:11:43.576+05:30விழா அருமையாக நடக்கும் அறிகுறி தெரியுது!!!!
சிறப்...விழா அருமையாக நடக்கும் அறிகுறி தெரியுது!!!!

சிறப்பாக நடக்க வாழ்த்துகின்றேன்.

நீங்க ஏதும் பேசலையா?

நம்ம எஸ்ரா பேச்சை மிஸ் பண்ணிடாதீங்க. அருமையா பேசுவார்.

பத்ரிக்கும், வித்யாவுக்கும் என் விசாரிப்புகளைச் சொல்லுங்கப்பா.

தியடோர் பாஸ்கரன் பேச்சைக் கேட்க எனக்கு ஆசையா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com