tag:blogger.com,1999:blog-3001899948783008868.post7437625670361196388..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: மாதா துமி பிதா துமி .. (ஹரித்வார்)முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78929548868082563492010-09-20T13:05:08.200+05:302010-09-20T13:05:08.200+05:30நானும் நேரடியாகவே ருத்ராட்ச மரத்தை ஹரித்வாரில் பார...நானும் நேரடியாகவே ருத்ராட்ச மரத்தை ஹரித்வாரில் பார்த்திருக்கிறேன். பச்சையாக உள்ள ருத்திராட்ச காயையும் புகைப்படம் எடுத்து வைத்து இருந்தேன். தேட வேண்டும்.... நல்ல பகிர்வுக்கு நன்றி. ஹரித்வார் மீண்டும் செல்ல ஆவலை தூண்டுகிறது.

வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-44530616234977429812010-09-19T17:29:20.995+05:302010-09-19T17:29:20.995+05:30Beautiful narration about Haridwar and Akshar dam....Beautiful narration about Haridwar and Akshar dam. Are you staying in NOIDA?saraswathi Ranganathanhttps://www.blogger.com/profile/15544740484572091113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-13564339538378188562010-09-19T13:52:29.823+05:302010-09-19T13:52:29.823+05:30ருத்திராட்ச மரத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. அண்...ருத்திராட்ச மரத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. அண்மையில்தான், எனக்காக, ஒரு பெரியவர் நேபாலிருந்து
ஒரு 108 ருத்திராட்சங்கள் கொண்டு வந்து தந்தார். என்ன ஒரு சிமெட்ரி இந்தக் காய்களில் !!
ஆண்டவனது அற்புதங்கள் என்னே !!

ருத்திரனின் கண்கள் எனச்சொல்லப்படுவதால், இது
மரம் இல்லை. அமரம்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42358990978163383742010-09-13T23:01:24.876+05:302010-09-13T23:01:24.876+05:30ருத்ராட்ச மரத்தை கொடைக்கானல்ல பார்த்திருக்கேன். சப...ருத்ராட்ச மரத்தை கொடைக்கானல்ல பார்த்திருக்கேன். சபரி வழக்கம்போல் செண்டர் ஆஃப் அட்ராக்ஷன் :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53264182551529977572010-09-13T20:09:39.039+05:302010-09-13T20:09:39.039+05:30Photos are very good.Photos are very good.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37865488400196931592010-09-13T19:40:10.056+05:302010-09-13T19:40:10.056+05:30ருத்ராட்ச மரம் நம்ம ஊரு மழைக்காடுகளிலேயே இருக்குங்...ருத்ராட்ச மரம் நம்ம ஊரு மழைக்காடுகளிலேயே இருக்குங்க. நான் பார்த்திருகேன்பா. முதல் முறை பார்க்கும் பொழுது அட இது தானா இம்பூட்டு அதிர்வுகளைக் கொண்டதாக பேசிக்கொள்ளப்படும் ருத்ராட்சக் கொட்டை என்று தோன்றியது. ஆனா, மரத்தைச் சுற்றி அவ்ளோ காய்ந்து போனது உதிர்ந்து கிடந்தது, அண்ணார்ந்து பார்த்தா கொத்து கொத்தா பச்சைக் காய்கள்.

எனக்கு எல்லாம் அந்தப் ஹரித்துவார், ரிஷிகேஸ் பக்கம் ஆந்தாங்கரை ஓரத்தில் இருக்கிற ஆத்தெண்டிக் வட இந்திய கையேந்தி பவன்ல சாப்பிட்டுக்கிட்டே மாலை வேளைகளை களிப்பது ரொம்ப பிடிக்கும். அதுனாலே கிடைக்கிற சந்தர்ப்பத்தில எல்லாம் போயிடுறது. உங்களுக்கு ரொம்ப பக்திங்க! :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10999146698078576532010-09-13T18:21:27.651+05:302010-09-13T18:21:27.651+05:30ருத்ராட்ச மரம் பார்த்ததில்லை. நல்ல ஆன்மீக பகிர்வு....ருத்ராட்ச மரம் பார்த்ததில்லை. நல்ல ஆன்மீக பகிர்வு.
குட்டிப்பையன் படம் அழகு.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10778136558503058672010-09-13T17:17:40.490+05:302010-09-13T17:17:40.490+05:30ஹரித்வாருக்கு இலவசமாக் கூட்டிக்கிட்டுப் போனதுக்கு ...ஹரித்வாருக்கு இலவசமாக் கூட்டிக்கிட்டுப் போனதுக்கு நன்றி! ருத்ராட்சம் மரத்துலே காய்க்கிறதுன்னு கூட எனக்கு இப்போ தான் தெரியும். :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57951963988562489732010-09-13T16:51:26.598+05:302010-09-13T16:51:26.598+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48873962359277906432010-09-13T16:24:07.014+05:302010-09-13T16:24:07.014+05:30இந்த பாட்டு என்ன மொழி..
வித்தியாசமான பகிர்வு.இந்த பாட்டு என்ன மொழி..

வித்தியாசமான பகிர்வு.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34514673364025627752010-09-13T16:22:28.887+05:302010-09-13T16:22:28.887+05:30ஒ ;)ஒ ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48480245761854443582010-09-13T16:13:24.042+05:302010-09-13T16:13:24.042+05:30நல்ல பகிர்வு. உருத்ராட்ச மரம் இப்போதுதான் பார்க்கி...நல்ல பகிர்வு. உருத்ராட்ச மரம் இப்போதுதான் பார்க்கிறேன். மற்ற படங்களும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66779070534400689782010-09-13T15:26:37.887+05:302010-09-13T15:26:37.887+05:30பதிவிற்கு நன்றி. ருத்ராட்ச மரம் காண்பித்ததற்கு நன்...பதிவிற்கு நன்றி. ருத்ராட்ச மரம் காண்பித்ததற்கு நன்றி. சபரி அழகாக இருக்கான்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-72562243286580013402010-09-13T15:25:32.389+05:302010-09-13T15:25:32.389+05:30பாட்டு வங்காள மொழியோ.. நல்லா இருக்கு!பாட்டு வங்காள மொழியோ.. நல்லா இருக்கு!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-75262830624765077842010-09-13T15:08:14.824+05:302010-09-13T15:08:14.824+05:30ருத்திராட்ச மரம் - முதல் முறை பார்க்கீறேன். எப்படி...ருத்திராட்ச மரம் - முதல் முறை பார்க்கீறேன். எப்படி செய்வாங்கன்னும் சொல்லிருக்கலாம்...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25041617568309521922010-09-13T14:36:35.417+05:302010-09-13T14:36:35.417+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90473727985402122422010-09-13T14:08:08.859+05:302010-09-13T14:08:08.859+05:30துளசி டீச்சர் மாதிரி பக்கம் பக்கமா நோட்ஸ் கொடுப்பீ...துளசி டீச்சர் மாதிரி பக்கம் பக்கமா நோட்ஸ் கொடுப்பீங்கன்னு பார்த்தா டக் டக்குன்னு முடிக்கிறீங்க? :) எனிவே சீக்கிரம் தொடருங்க. அடுத்த டூர் ட்ரிப்பே வேற வந்திடும் போல :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85679138814238015142010-09-13T14:02:17.016+05:302010-09-13T14:02:17.016+05:30//அங்கும் உருத்ராட்ச மரங்கள் நிறைய இருந்தது.
-தொடர...//அங்கும் உருத்ராட்ச மரங்கள் நிறைய இருந்தது.
-தொடரும்..

கட்டுரை நன்றாக இருக்கிறது ..! தொடருங்கள் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-2174109075568325602010-09-13T13:59:51.370+05:302010-09-13T13:59:51.370+05:30கருத்துக்கு நன்றி சென்ஷி:)

நன்ற...கருத்துக்கு நன்றி சென்ஷி:)

நன்றி துளசி.. :)

சிங்கக்குட்டி இங்க 12 வருசமா வீட்டுக்கு வர விருந்தாளிங்க எல்லாம் போய்ட்டு ப்போய்ட்டு வராங்க நாம எப்பன்னு இப்பத்தான் கிளம்பினோம் :)

நன்றி சின்னம்மணி :)

டூபாக்கூரய்யா க்ரேட் வு(மென்) திங்க் அலைக் ன்னு தெரியாதா..
மத்தபடி அப்பப்ப எட்டிப்பார்க்கிறன் தான் உங்க பதிவை. இந்த க்ருத்தை எந்த பதிவில் எழுதினீங்களோ தெரியலயே..

பதிவ படிக்கலன்னாலும் சுற்றுலான்னா மட்டும் வர்ரீங்க
கருத்த பதிஞ்சுடறீங்க அந்தளவுக்கு நன்றி.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-44738736964441556472010-09-13T13:53:14.950+05:302010-09-13T13:53:14.950+05:30//குருவுக்குள்ளேயே அடக்கம்//
நம்ம ஏரியா பக்கம் எட...//குருவுக்குள்ளேயே அடக்கம்//

நம்ம ஏரியா பக்கம் எட்டிப் பார்க்கறீங்க போல :)

மறுபடியும் நான் இந்த ப்ளாக் படிக்கலை :((டுபாக்கூர் பதிவர்https://www.blogger.com/profile/11188236720829103359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12144076736954913572010-09-13T13:22:40.397+05:302010-09-13T13:22:40.397+05:30ருத்திராட்ச மரம் நல்லா இருக்கு.ருத்திராட்ச மரம் நல்லா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31521943137066524122010-09-13T13:05:30.226+05:302010-09-13T13:05:30.226+05:30நல்ல பகிர்வு.
நான் ஒரு நான்கு முறைக்கு மேல் சென்ற...நல்ல பகிர்வு.

நான் ஒரு நான்கு முறைக்கு மேல் சென்று இருக்கிறேன், ஒரு முறை கூட நேரம் கிடைக்கவில்லைசிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40474719611768698902010-09-13T12:34:29.833+05:302010-09-13T12:34:29.833+05:30மரம் படத்துக்கு நன்றி. ஃபிஜியிலும் ஒரு சின்னத்தீவி...மரம் படத்துக்கு நன்றி. ஃபிஜியிலும் ஒரு சின்னத்தீவில் இந்த மரங்கள் நிறைய இருக்கு. எனக்குத்தான் அப்போ பார்க்க ச்சான்ஸ் கிடைக்கலை.

படங்கள் நல்லா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-1973766411027362332010-09-13T12:18:47.707+05:302010-09-13T12:18:47.707+05:30ம்.ம்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com