tag:blogger.com,1999:blog-3001899948783008868.post7905442313067448602..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: கும்மியடிப்பெண்ணே! விடுமுறை என்று கும்மியடி!முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12759665612435618072009-10-14T12:40:50.602+05:302009-10-14T12:40:50.602+05:30அழகான கொலுப் படங்கள். உடம்பைப் பார்த்துக்கோங்க அக்...அழகான கொலுப் படங்கள். உடம்பைப் பார்த்துக்கோங்க அக்கா. சீக்கிரமே குணமடைய வாழ்த்துக்கள்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56518535401318306732009-10-14T07:32:27.018+05:302009-10-14T07:32:27.018+05:30பின்னோக்கி .. உண்மை தான் அது தவறு தான். அடுத்தமுறை...பின்னோக்கி .. உண்மை தான் அது தவறு தான். அடுத்தமுறை புது முறை கண்டுபிடிக்கிறேன். நன்றீ.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-436538812774902582009-10-13T23:21:57.087+05:302009-10-13T23:21:57.087+05:30பாலித்தீன் பையை தவிர்ப்பதற்கு பாராட்டு..
ஆனால்..அ...பாலித்தீன் பையை தவிர்ப்பதற்கு பாராட்டு..

ஆனால்..அந்த பிளாஸ்ட்டிக் கிண்ணம் ??பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71943486413015932032009-10-10T13:53:19.659+05:302009-10-10T13:53:19.659+05:30கொலு படங்கள் அருமை குறிப்பாக கிணறு மிக அருமை. வாழ்...கொலு படங்கள் அருமை குறிப்பாக கிணறு மிக அருமை. வாழ்த்துக்கள்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36823660528940594892009-10-05T22:57:26.137+05:302009-10-05T22:57:26.137+05:30kollu padangkal ellam arumai... :)
epdiyo... unga...kollu padangkal ellam arumai... :)

epdiyo... unga lecture veen pogala... :))

apram seekram valiyil irundhu vidu pera vaazthukkal :))kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28845176622979723122009-10-03T12:41:44.375+05:302009-10-03T12:41:44.375+05:30very creative indeed.
To be creative is God's...very creative indeed.

To be creative is God's Gift.
You are Blessed.

subbu rathinam.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38970067538574080012009-10-02T18:40:43.325+05:302009-10-02T18:40:43.325+05:30தொழில் நுட்பம் பாருங்க. நீங்க அழைக்காமலேயே உங்க வீ...தொழில் நுட்பம் பாருங்க. நீங்க அழைக்காமலேயே உங்க வீடு கொலுவுக்கு நான் வந்துட்டேன். சுண்டல் போட்டோ போட்ட்ருகலாம்ல. நல்லா இருந்துச்சு கொலு. கூல்.
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com
(கொஞ்சம் நம்ப வலைப்பக்கம் வாங்க...)Ashwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9781096302637150032009-10-01T22:34:00.199+05:302009-10-01T22:34:00.199+05:30விரைவில் நலம் பெற்று திரும்புங்கள்.விரைவில் நலம் பெற்று திரும்புங்கள்.☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71217350518492739292009-10-01T16:59:33.039+05:302009-10-01T16:59:33.039+05:30முத்துலெட்சுமி ,
முதலில் உடல் நலம்
அவ...முத்துலெட்சுமி ,
முதலில் உடல் நலம்
அவசியம்.சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுதமுடியும்.

உடற்பயிற்சியில் கைப் பயிற்சி செய்யுங்கள். கைவலி குணமாகி மேலும்,மேலும் நல்ல பதிவுகளை
தர வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.

கொலு நன்றாக இருக்கிறது.

குழந்தைகள் செய்த கிராமம் அருமை.

ஆலமரமும்,கிணறும், வண்டியும்,
திண்ணை வீடும் பிராமாதம்.

குழந்தைகளுக்கு அன்பு ஆசிகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56766178523893065262009-10-01T14:22:34.532+05:302009-10-01T14:22:34.532+05:30எல்லாத்தையும் நல்லாக் 'கவர்' செஞ்சுட்டீங்க...எல்லாத்தையும் நல்லாக் 'கவர்' செஞ்சுட்டீங்க:-)

வலி?

உடனே கவனிக்கவும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11264174830680303722009-10-01T14:16:07.897+05:302009-10-01T14:16:07.897+05:30அருமையான கொலு.கற்பனை வளம் தாராளம். திண்ணைவீடு,கிணற...அருமையான கொலு.கற்பனை வளம் தாராளம். திண்ணைவீடு,கிணற்றடியில் தாம்புக்கயிற்றோடு குடம், பஞ்சாயத்து மேடை..ஆஹா! அற்புதம்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38630562359269297412009-10-01T13:26:56.525+05:302009-10-01T13:26:56.525+05:30கிராமம் சூப்பர்,,
விரைவில் தோள்படை வலியிலிருந்து ...கிராமம் சூப்பர்,,

விரைவில் தோள்படை வலியிலிருந்து குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33189031303928579142009-10-01T12:55:41.196+05:302009-10-01T12:55:41.196+05:30//கவர் வேண்டாம் //
எல்லாரையும் கவர் வாங்காம இருக்...//கவர் வேண்டாம் //

எல்லாரையும் கவர் வாங்காம இருக்கும்படி செய்ததுக்கு ஓ போட்டுக்கறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73831007342823631642009-10-01T09:30:38.427+05:302009-10-01T09:30:38.427+05:30//நவராத்திரி பஜனைக்கு எங்க பாட்டு டீச்சர் வீட்டுக்...//நவராத்திரி பஜனைக்கு எங்க பாட்டு டீச்சர் வீட்டுக்கு போயிருந்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக நிஜக்கும்மி அடிச்சேன். //

ஒரு வழியாக நிஜ கும்மி அடித்ததற்கு வாழ்த்துக்கள்...

//முதன் முறையாக புதிர் விளம்பரம் ஒன்றை நானே கண்டுபிடித்திருக்கிறேன் மகிழ்ச்சி தானே.//

பின்ன... இல்லையா... வாழ்த்துக்கள்...

//இம்முறை எல்லோரிடமும் நான் கவரில்லை கவர் இல்லை என்று சொன்னதால் ஏன் என்று கேட்பவர்களிடம் சின்னப்ரசங்கமே செய்துவிட்டேன்.//

பேப்பர் கவர் முயற்சி செய்து இருக்கலாமே மேடம்...

//ஒருநாள், ஒரு வேளை,கவர் வேண்டாம் என்று என்னால் அவர்கள் பொருட்களை கையில் எடுத்துச்சென்றது ஒரு விதமகிழ்ச்சி தான்.//

கவரை விடுங்கள்... எடுத்து போவதற்கு பொருட்கள் கொடுத்தீர்களே, அதுவே பெரிய விஷயம்...//நான் செல்லும்போதே துணி பை கொண்டு சென்றேன் . மற்றொரு வீட்டில் அப்படி கவர் கேட்கக்கூடாது என்று, நான் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு ( பயந்துகொண்டு) //

அதான... உங்களுக்கு ஐடியா யாராவது சொல்லி தரணுமா என்ன?

//என் தோழி தன் சேலை தலைப்பிலேயே தேங்காய் வெத்தலை பாக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.. //

அட... நல்லா இருக்கே...

//ஒரு மாதம் எனக்கு விடுமுறை வேண்டும். தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது. பதிவர் நண்பர்களுக்கு பின்னூட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்.//

ஓ..ஹோ... பரவாயில்லை... உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்... நண்பர்கள் இங்கே தான் இருக்கிறார்கள்... எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்..
ஆனாலும், சாதித்த திருப்தி இந்த புகைப்படங்களிலும், உங்கள் எழுத்திலும் தெரிகிறது...

வாழ்த்துக்கள்... கொலு ரொம்ப அற்புதமாக இருக்கிறது...முத்துலெட்சுமி மேடம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60337578964480390712009-10-01T07:29:11.225+05:302009-10-01T07:29:11.225+05:30// தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் வி...// தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது //
சகோதரி இதை சாதரனமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நன்றாக ஒருமுறை ஸகேன் செய்து பாருங்கள். எதற்கும் முறை டெஸ்ட் பண்ணுவது நல்லதுதான. விரைவில் வலி நீங்கி பதிவிட வாழ்த்துக்கள். குறைந்த பட்சம் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுங்கள். டச் விட்டுப்போகமல் இருக்கும்.
அந்த கிண்ணம் நன்றாக உள்ளது. இதுபோல கிப்ட் வாங்க எங்க மண்ணி எங்களை அலைய விடுவாங்க பாருங்க, வாழ்க்கை வெறுத்துவிடும். நன்றாக இருக்கனும், அட்றாட்டிவ்வா இருக்குனும், மற்ற யாரும் கொடுக்காத, வித்தியாசமா இருக்குனும் ஒரு ஆயிரம் நிபந்தனைகள் வேறு. நவராத்திரி முடியவதற்குள் நமக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். ஆனாலும் பத்து நாளும் விதவிதமா சுண்டல் பண்ணி ஆசையா எடுத்து வைத்து தருவார்கள். அந்த தாய்மை அன்பிற்கு எங்க எவ்வளவு வேனா சுத்தலாம்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33146023160293098352009-09-30T23:26:00.443+05:302009-09-30T23:26:00.443+05:30கிணறு சூப்பரா இருக்கு :) பிளாஸ்டிக்கிற்கு எதிரான உ...கிணறு சூப்பரா இருக்கு :) பிளாஸ்டிக்கிற்கு எதிரான உங்க போராட்டத்துக்கு உங்களுக்கு “அண்ணா விருதும்” சபரிக்கு “கலைஞர் விருதும்” தருவதற்கு பரிந்துரை செய்கிறேன்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-2005280946966312192009-09-30T23:22:19.005+05:302009-09-30T23:22:19.005+05:30//அப்பறம் இத்தனை மகிழ்வான விசயம் தந்திருக்கிறேன் ....//அப்பறம் இத்தனை மகிழ்வான விசயம் தந்திருக்கிறேன் . இனி விசயம் ஒன்று. ஒரு மாதம் எனக்கு விடுமுறை வேண்டும். தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது. பதிவர் நண்பர்களுக்கு பின்னூட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்.//

:( டேக் கேர் க்கா!☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34358503175045361082009-09-30T23:21:46.917+05:302009-09-30T23:21:46.917+05:30சொம்பு இல்லாத பஞ்சாயத்தையும், ஆலமரத்தையும் எங்களால...சொம்பு இல்லாத பஞ்சாயத்தையும், ஆலமரத்தையும் எங்களால ஒத்துக்க முடியாதுக்கா :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65852294451645120432009-09-30T23:15:57.181+05:302009-09-30T23:15:57.181+05:30அழகான கொலு. வாழ்த்துக்கள். உடல்நலனைக் கவனித்துக்கொ...அழகான கொலு. வாழ்த்துக்கள். உடல்நலனைக் கவனித்துக்கொள்ளவும்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3556301025759900332009-09-30T22:24:03.219+05:302009-09-30T22:24:03.219+05:30கொலு தீம் ரொம்ப அழகாயிருக்கு.எனக்கும் கொலுவைக்க ஆச...கொலு தீம் ரொம்ப அழகாயிருக்கு.எனக்கும் கொலுவைக்க ஆசையிருக்கு.அது எப்பநிறைவேறும்னு தெரியல.

எனக்கு ஒருசில சந்தேகங்கள் இருக்கு.கொலு எப்படி வைக்கனும்.படிகள் எப்படி செட் பண்ணனும்?ஒவ்வொறு படியிலும் எப்படி,எந்த பொம்மைகள் வைக்கனும்னு விளக்கமா சொன்னிங்கன்னா என்னைப்போல் மற்றவர்களுக்கு உபயோகப்படும்.

உங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.நல்லா ஒய்வெடுத்து வலைப்பக்கம் வாங்க அக்கா.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85892677949253127472009-09-30T22:15:53.615+05:302009-09-30T22:15:53.615+05:30அந்த கிண்ணங்கள் ரொம்ப படிச்சிருக்கு எனக்கு ;)அந்த கிண்ணங்கள் ரொம்ப படிச்சிருக்கு எனக்கு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73227210595727084212009-09-30T20:30:29.809+05:302009-09-30T20:30:29.809+05:30எப்பவும் போல படங்கள் நல்லா இருக்கு.. கொலு வைக்கறதே...எப்பவும் போல படங்கள் நல்லா இருக்கு.. கொலு வைக்கறதே ஒரு அழகான உணர்வு தான்... இப்ப நினச்சாலும் அந்த உணர்வு பசுமையா இருக்கு..ம்ம்ம்ம்மங்கைhttp://manggai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60682502107836150252009-09-30T20:22:59.020+05:302009-09-30T20:22:59.020+05:30கொலு தீம் நல்லாருக்கு...உங்க இகோ ப்ரெண்ட்லி ஐடியாக...கொலு தீம் நல்லாருக்கு...உங்க இகோ ப்ரெண்ட்லி ஐடியாக்கு ஒரு ஓ!!

அப்புறம், பத்திரமா பாத்துக்குங்க...உங்க உடல்நலனை!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79166253894160370692009-09-30T20:07:20.835+05:302009-09-30T20:07:20.835+05:30என்னோட பங்கை எடுத்து வைச்சிரணும். கிராமத்து 'த...என்னோட பங்கை எடுத்து வைச்சிரணும். கிராமத்து 'தீம்'ல எனக்குப் பிடிச்சது அந்த பசு மாடும் அருகே இருக்கும் கிணறும் :-) ...

டைப் அடிச்சு அடிச்சு மூட்டு வலியே வந்துருச்சா, அது சரி....Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90719227568593200452009-09-30T19:22:29.687+05:302009-09-30T19:22:29.687+05:30பித்தனின் வாக்கு ..கிராமம் பாத்தது இல்ல இல்ல ந்னு ...பித்தனின் வாக்கு ..கிராமம் பாத்தது இல்ல இல்ல ந்னு சொல்லிட்டு பஞ்சாயத்து மேடை எல்லாம் ஐடியா சொன்னது என் பொண்ணு தான்.. :) துண்டு செம்பு பத்தி அவளுக்கு தெரியலன்னு நினைக்கிறேன்.. கிப்ட் அந்த கிண்ணம் தான்.. சுண்டலை போட்டொ எடுக்கவிட்டுப்போச்சு.. பூஜை முடிஞ்சகையோட தினம் விநியோகம் சூடு பறந்தது..

எங்களுக்கும் திட்டு விழுந்தது ராமலக்ஷ்மி. சின்னப்பிள்ளைங்க நாலு டிசைனா மாத்தி மாத்தி ஸ்டெப் போடவேண்டாமானு :)

நன்றி சிந்து

சிபி உங்களூக்கு கோஸ்ட் ரைட்டர் கேட்டீங்க.. அந்த நேரம் பாத்து இப்படி யாகிடுச்சே.. :))

நன்றி ஆயில்யன்

நன்றி நேசமித்ரன்

நன்றி நசரேயன்..
நன்றி கோமா
நன்றி சென்ஷி .. அப்ப கடைசியா வர மகிழ்ச்சி வாசகர்களுக்கோ.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com