tag:blogger.com,1999:blog-3001899948783008868.post8231352769347918951..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: கண்ணன் பிறந்தநாள் விழா - குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58649346366098869562009-08-19T11:30:30.929+05:302009-08-19T11:30:30.929+05:30எளிமையாக அதே சமயம் பிரமாதப் படுத்தி விட்டீர்கள்....எளிமையாக அதே சமயம் பிரமாதப் படுத்தி விட்டீர்கள்.
லட்டு காலி செய்த கண்ணனுக்கு எப்பப் பிறந்த நாள்.
நல்ல முயற்சி செய்து குழந்தைகளைச் சந்தோஷப்படுத்தி இருக்கிறீர்கள் முத்து. வாழ்த்துகள்மா.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53435376401878994332009-08-18T14:34:47.244+05:302009-08-18T14:34:47.244+05:30துளசி பெரியயானைக்கு பின்னால ரெண்டு குட்டியானை வருத...துளசி பெரியயானைக்கு பின்னால ரெண்டு குட்டியானை வருது அதுக்கும் சேர்த்து 30 மார்க்கா போட்டுருங்க :)

கோமா எங்க ஏரியாவில் ஜென்மாஷ்டமி போதெல்லாம் இப்படி நடப்பது வழக்கம்.
குழந்தைகளின் பொம்மைக்கொலு :)

என் சவுண்ட் என்னைக்கு கம்மியா இருந்தது கோபி.. :)

ஆமா சின்னம்மணி , மழை பெய்து மரம் இலையெல்லாம் சுத்தமா இருந்ததால் இன்னும் அழகு இலைகள்.. அதான் அடிக்கடி ஹேர் கட் செய்வாங்களா .. தளிர் இலைகளே அத்தனை அழகா கீழ குழந்தைகள் பறிக்குமாறு இருந்தது..

நன்றி அமித்து அம்மா :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59049963714039228312009-08-18T11:35:49.512+05:302009-08-18T11:35:49.512+05:30அமர்க்களமா கொண்டாடியிருக்கீங்க :))))))))அமர்க்களமா கொண்டாடியிருக்கீங்க :))))))))அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32251660237117843542009-08-18T08:06:17.720+05:302009-08-18T08:06:17.720+05:30இலையெல்லாம் நிஜ இலை தானே? பச்சைப்பசேல் கண்ணுக்கு ...இலையெல்லாம் நிஜ இலை தானே? பச்சைப்பசேல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-4578954798901168332009-08-17T13:18:06.958+05:302009-08-17T13:18:06.958+05:30கண்ணன் பிறந்த நாள் விழா எல்லாம் அழகு..அட்டகாசம் ;)...கண்ணன் பிறந்த நாள் விழா எல்லாம் அழகு..அட்டகாசம் ;))

\\செங்கல்லுக்கு பதிலான என் அட்டைத்திட்டம் பாராட்டுப் பெற்றது. \\\

அப்போ அங்க உங்க சவுண்டு தான் அதிகமுன்னு சொல்லுங்க ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79913024921647595762009-08-17T13:17:16.534+05:302009-08-17T13:17:16.534+05:30பொம்மைகள் என்றால் கொலு என்று இருந்த வழக்கத்தை மாற்...பொம்மைகள் என்றால் கொலு என்று இருந்த வழக்கத்தை மாற்றி கோகுலாஷ்டமியையும் பொம்மைகள் வைத்து கலக்கி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35842778896015284192009-08-17T13:00:47.493+05:302009-08-17T13:00:47.493+05:30இது பெருமுயற்சியா இருக்கேப்பா!!!!!
ரொம்பப் பிடிச்...இது பெருமுயற்சியா இருக்கேப்பா!!!!!

ரொம்பப் பிடிச்சிருக்கு.

ஐவருக்கும் அம்மாக்களுக்கும் இனிய பாராட்டுகள்.

யானை வச்சதுக்குக்காக இன்னும் 10 மார்க் க்குடுதல் போட்டுருக்கேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-89781205162438395582009-08-17T12:54:08.964+05:302009-08-17T12:54:08.964+05:30சென்ஷி சின்னக்கண்ணன் பிறந்தநாள் அடுத்த வருசம் தான்...சென்ஷி சின்னக்கண்ணன் பிறந்தநாள் அடுத்த வருசம் தான் வரும்.

நன்றி பாலாஜி .. அட்டைத்திட்டம் இனி வரும் வருடங்களில் மேலும் பொலிவுறும் என்று நினைக்கிறேன்.

நன்றி முல்லை.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-41139796201304993592009-08-17T12:51:30.703+05:302009-08-17T12:51:30.703+05:30\\கோமதி அரசு said... கண்ணன் பிறந்தநாள் விழாவில், ர...\\கோமதி அரசு said... கண்ணன் பிறந்தநாள் விழாவில், ராமனும் வந்து விட்டானே.//

ஆமாம் :) நன்றி.

நன்றி யாசவி ...:)

ஆர்.கோபி புள்ளி வைக்காம ஏன் எழுதினேன்னா.. நாங்க வெயிலுக்கு பயந்து வீட்டிலிருந்து தாமதமாகத்தான் வெளியே வந்ததே.. செங்கல் மண் காரர்கள் எல்லாம் அதை கொண்டு வந்து சேக்க நேரமெடுக்கும்.. நாங்க வந்ததும் எல்லாத்தையும் செட் செய்வதை சட் சட் என்று செய்ததால் .. அப்படி புள்ளி வைக்கல.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38863958445470698612009-08-17T12:24:50.627+05:302009-08-17T12:24:50.627+05:30வாவ்..அழகான முயற்சி! உங்க ஆதங்கத்தை பழைய இடுகையிலே...வாவ்..அழகான முயற்சி! உங்க ஆதங்கத்தை பழைய இடுகையிலே பதிவு செஞ்சு இருந்தீங்க...இப்போ நடத்தியும் காட்டிட்டீங்க...kudos to madhini!:-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28800780970818455192009-08-17T12:17:19.986+05:302009-08-17T12:17:19.986+05:30மிக அழகான பகிர்வு. செங்கல்லுக்கு பதிலான அட்டை திட்...மிக அழகான பகிர்வு. செங்கல்லுக்கு பதிலான அட்டை திட்டம் மிக அருமை.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55620865797974356932009-08-17T12:12:25.454+05:302009-08-17T12:12:25.454+05:30அலங்காரங்கள் மிக அழகு அக்கா.. சென்ற வருட உறுத்தல்க...அலங்காரங்கள் மிக அழகு அக்கா.. சென்ற வருட உறுத்தல்களை இந்த வருடத்தின் மாறுதல்களில் சரியாகி விட்டது போல :-))

சின்னக்கண்ணனுக்கும் பொறந்த நாள் கொண்டாடிலாம். தேதி என்னைக்கு?சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50502152045755466042009-08-17T12:09:27.009+05:302009-08-17T12:09:27.009+05:30//போன வருடங்களின் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் எப்பட...//போன வருடங்களின் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் எப்படி அடுத்தவர் செங்கல்லோடும் மணலோடும் கொண்டாடப்பட்டுவந்தது நாங்க எடுத்த உறுதிமொழிகள் என்ன என்பதெல்லாம் பழைய பதிவில் இருக்கிறது.//

ஆரம்பமே அதிரடியா இருக்கே முத்துலெட்சுமி.....

//முதலீடான பூந்திகளுக்கு என்ற பங்குப் பணம் என் மகளிடமும் அவள் தோழியிடமும் மட்டும் அதிகமாக கேட்ட பெரிய குழந்தைகளாயிற்றே! ..//

அது சரி........

//அவள் தோழியின் அம்மாவும் அவளை அக்குழுவோடு இணைய வேண்டாமென்ற நல்ல செய்தி கேட்டதும் மீண்டும் மகிழ்வோடு தயாராகிக் கொண்டிருந்தாள்.//

மகிழ்ச்சியான செய்திதான்...

//இவ்வாறாக ஆங்காங்கே |_ இப்படி ஒட்டுக்கொடுத்து அதன் மேல் பொம்மைகளை வைத்து , மணலுக்கு பதிலாக இலைகளாள் தரை பாவி நடுவில் யானைகளின் ஊர்வலம் அமைத்து , வாசலில் வண்ணக்கோலமிட்டு , ஆங்காங்கே சிறு மரங்களைப்போல சிறு கொம்புகளையும், கூடையை கவிழ்த்து அமைத்து சிறு மலைமேல் துர்க்கையுமாக இடம் தயாரானது.//

யப்பா............ எவ்ளோ பெரிய வார்த்தை, புள்ளியின்றி.....வெறும் கமாக்களோடு..... (புஸ்...புஸ்.... படிக்கற எனக்கே மூச்சு வாங்குது.....)...

//மாடு கன்றுகள் அருகில் யாசோதை பானை தயிற்றில் வெண்ணெய் எடுக்க கண்ணன் அதை எடுக்க ... வெக்கை எங்களை படுத்த என நேரம் சென்றது.//

ஆ...ஹா.... இன்னா ரைமிங்க்பா??!!!!

//தட்டில் பணங்களைப் போட்டபடி வணங்கிச் சென்றார்கள். பிறகு அது அக்காக்களுக்கும் தம்பிகளுக்குமாய் பங்கு போடப்பட்டு அவர்களின் சிறு சேமிப்புக்குச் சென்று சேர்ந்துவிட்டது.//

வெரிகுட்...... சூப்பர்......

//கண்ணன் பிறந்தநாள் கொண்டாடியாச்சு அம்மா என் பர்த்டே எப்பம்மா ? ஆரம்பிச்சாச்சு..சின்னக்கண்ணன்..//

ஹா.... ஹா.... ஹா....அதான் குழந்தை.......

நல்ல எழுதி இருக்கீங்க முத்துலெட்சுமி..... நம்ம கடை பக்கமும் வந்து போங்க....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91895393686061664932009-08-17T11:06:02.241+05:302009-08-17T11:06:02.241+05:30//அவரவர் தம்பிகளுடன் நால்வரோடு
ஐவரானோம்//
கண்ணன்...//அவரவர் தம்பிகளுடன் நால்வரோடு
ஐவரானோம்//

கண்ணன் பிறந்தநாள் விழாவில், ராமனும் வந்து விட்டானே.

குழந்தைகளின் கை வண்ணம் கண்டு
மகிழ்ந்தேன்,கண்ணனுக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37077587780891600192009-08-17T10:53:19.132+05:302009-08-17T10:53:19.132+05:30அமுதா வாங்க... கண்ணன் பிறந்தநாள் லட்டை வேகமா காலி ...அமுதா வாங்க... கண்ணன் பிறந்தநாள் லட்டை வேகமா காலி செய்தது பின்னாடி நின்னிட்டிருந்த இந்த சின்னக்கண்ணன் தான்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77788223395627854952009-08-17T10:50:07.631+05:302009-08-17T10:50:07.631+05:30நான் ஆதவன், நானே லிங்க் தந்தப்பறம் தான் பார்த்தேன்...நான் ஆதவன், நானே லிங்க் தந்தப்பறம் தான் பார்த்தேன் அங்கயும் ஒரு கொசுவத்தி இருப்பதை :))

நன்றி ஆயில்யன் .. இலை வெத்தலை மாதிரி பெரிய பெரிய இலை சட்டுப்புட்டுன்னு பச்சை தரை ரெடியாகிடுச்சு..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27581093981119602012009-08-17T10:30:02.749+05:302009-08-17T10:30:02.749+05:30நதி நீளம் குறைவா இருக்கு ஆனா நீலம் அதிகமா இருக்கே!...நதி நீளம் குறைவா இருக்கு ஆனா நீலம் அதிகமா இருக்கே!☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23364617858179202572009-08-17T10:28:23.964+05:302009-08-17T10:28:23.964+05:30அழகா இருக்குதே!!!!
/*கண்ணன் பிறந்தநாள் கொண்டாடியா...அழகா இருக்குதே!!!!

/*கண்ணன் பிறந்தநாள் கொண்டாடியாச்சு அம்மா என் பர்த்டே எப்பம்மா ? ஆரம்பிச்சாச்சு..சின்னக்கண்ணன்..*/
:-)) எங்க வீட்லயும் சின்னக்கண்ணம்மா ஆரம்பிச்சுட்டாங்க...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90746049491999829192009-08-17T10:28:08.389+05:302009-08-17T10:28:08.389+05:30அவ்வ்வ் அந்த பழைய பதிவுலேயும் ஒரு ப்ளாஷ் பேக் இருக...அவ்வ்வ் அந்த பழைய பதிவுலேயும் ஒரு ப்ளாஷ் பேக் இருக்குது.

செங்கலுக்கு மாற்று ஐடியா கொடுத்து நீங்க “ஐடியா பேங்க்” என்பதை நிரூபிச்சுட்டீங்கக்கா :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63011638647252817422009-08-17T10:26:59.395+05:302009-08-17T10:26:59.395+05:30யானை அலங்காரம்,இலை பரப்பிய தரை மிக அழகு! :)யானை அலங்காரம்,இலை பரப்பிய தரை மிக அழகு! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37711981838430518572009-08-17T10:26:09.699+05:302009-08-17T10:26:09.699+05:30இருங்க பழைய பதிவையும் படிச்சுட்டு வரேன்இருங்க பழைய பதிவையும் படிச்சுட்டு வரேன்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.com