tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2206298300947686616..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: எங்கள் வீட்டு கொலு -2008முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-68261751629438930652008-10-18T15:25:00.000+05:302008-10-18T15:25:00.000+05:30//லேட்டுதான் ஆனால் என்ன? யமுனாவில் கால் நனைத்து, ம...//லேட்டுதான் ஆனால் என்ன? யமுனாவில் கால் நனைத்து, மலை மந்திரில் தரிசனம் முடித்து, சபரி ஃபேஷன்ஸில் தீபாவளிக்கு ட்ரஸ் எடுத்துட்டு, இரண்டாம் முறையாக ஓம் சாந்தி ஓம் பார்த்த பின்னர், ஆஸ்பத்திரியைத் தாண்டிக் குதித்து, அட்சய பாத்திரத்திலிருந்து சுண்டலை அள்ளிக் கொண்டு எஸ்கேப்ப்ப்ப்ப்:)!//

ராமலஷ்மி சொன்னதே நானும் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!
சித்துசிருக்குன்னு அழகாயிருக்கு. நல்ல 'சிறுமுயற்சி'
தட்ஷண்சித்ரா போய் மினியேச்சர் சாமானெல்லாம் வாங்கணும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9528133858724354222008-10-13T23:38:00.000+05:302008-10-13T23:38:00.000+05:30//கயல்விழி நன்றிப்பா..டேலண்ட் இல்லாம இல்ல..முயற்சி...//கயல்விழி நன்றிப்பா..டேலண்ட் இல்லாம இல்ல..முயற்சி செய்யலன்னு சொல்லுங்க..

என்னங்க இது? உண்மையை எல்லாம் இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்கலாமா? :) ;)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39300083590255925352008-10-13T21:54:00.000+05:302008-10-13T21:54:00.000+05:30கொலுவைவிட சுண்டல்தான் நல்லா இருக்குக்கா:))))))கொலுவைவிட சுண்டல்தான் நல்லா இருக்குக்கா
:))))))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-8925071495575109602008-10-13T16:57:00.000+05:302008-10-13T16:57:00.000+05:30லேட்டுதான் ஆனால் என்ன? யமுனாவில் கால் நனைத்து, மலை...லேட்டுதான் ஆனால் என்ன? யமுனாவில் கால் நனைத்து, மலை மந்திரில் தரிசனம் முடித்து, சபரி ஃபேஷன்ஸில் தீபாவளிக்கு ட்ரஸ் எடுத்துட்டு, இரண்டாம் முறையாக ஓம் சாந்தி ஓம் பார்த்த பின்னர், ஆஸ்பத்திரியைத் தாண்டிக் குதித்து, அட்சய பாத்திரத்திலிருந்து சுண்டலை அள்ளிக் கொண்டு எஸ்கேப்ப்ப்ப்ப்:)!

மாதினிக்கும் சபரிக்கும் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-22056218826045332962008-10-13T16:16:00.000+05:302008-10-13T16:16:00.000+05:30மங்களூர் சிவா .. அது அத்தனை சிறந்த படமா..:)-------...மங்களூர் சிவா .. அது அத்தனை சிறந்த படமா..:)

கயல்விழி நன்றிப்பா..டேலண்ட் இல்லாம இல்ல..முயற்சி செய்யலன்னு சொல்லுங்க..

அமிர்தவர்ஷிணி அம்மா.. அதான் அட்சய பாத்திரமாச்சே இன்னும் இருக்கு பாருங்க எடுத்துக்குங்க..இல்லாட்டி நேரா டில்லிக்கு கிளம்பி வந்துடுங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-17765182440814829522008-10-13T16:10:00.000+05:302008-10-13T16:10:00.000+05:30நான் வர்ரதுக்குள்ள சுண்டல் காலியாயிடுச்சி.மறுபடியு...நான் வர்ரதுக்குள்ள சுண்டல் காலியாயிடுச்சி.

மறுபடியும் எப்ப தருவீங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90827046639088259922008-10-10T03:56:00.000+05:302008-10-10T03:56:00.000+05:30கொலு அழகா இருக்கு. :)Beautiful small scale models,...கொலு அழகா இருக்கு. :)
Beautiful small scale models, very creative.
நாங்கல்லாம் இப்படி பார்க்கிறதோடு சரி(இதுக்கெல்லாம் டேலண்ட் வேணுமே, என்னிடம் கிடையாது :()கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48931215197296625552008-10-09T19:16:00.000+05:302008-10-09T19:16:00.000+05:30//முத்துலெட்சுமி-கயல்விழி said... வாங்க மங்களூர...//
முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாங்க மங்களூர் சிவா.. அப்ப உங்க மனைவி ஜாடிக்கேத்த மூடி தான் போல..

என்ன வீட்டுல சமைக்காம சுண்டல் சாப்பிட்டே ஒப்பேத்திறீங்க..? வேற எதாவது டப்பா படத்துக்கு கூட்டிட்டு போய் வாங்கி கட்டிக்கிட்டீங்களா என்ன ? :)

இன்னும் அந்த அளவுக்கு 'சிறப்பான' படம் எதும் வரலைல்ல :))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80814976933050811742008-10-09T16:49:00.000+05:302008-10-09T16:49:00.000+05:30வாங்க மங்களூர் சிவா.. அப்ப உங்க மனைவி ஜாடிக்கேத்த ...வாங்க மங்களூர் சிவா.. அப்ப உங்க மனைவி ஜாடிக்கேத்த மூடி தான் போல.. என்ன வீட்டுல சமைக்காம சுண்டல் சாப்பிட்டே ஒப்பேத்திறீங்க..? வேற எதாவது டப்பா படத்துக்கு கூட்டிட்டு போய் வாங்கி கட்டிக்கிட்டீங்களா என்ன ? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35152883611797623672008-10-09T16:29:00.000+05:302008-10-09T16:29:00.000+05:30/அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு .../
அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு கை நீட்டறது ? :)

அட நானும் எங்கவீட்டம்மணியுமுங்க!!

கொலு சூப்பர்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63883550010867981732008-10-09T15:46:00.000+05:302008-10-09T15:46:00.000+05:30முல்லை.. ஆமாப்பா நல்லா பொழுது போச்சு..லிட்டில் பட்...முல்லை.. ஆமாப்பா நல்லா பொழுது போச்சு..லிட்டில் பட் தீக்ஷூ மாதிரியே அப்பப்ப நானும் கட் செய்வேன்னு சொல்லி சபரியும் கேட்டான் வேண்டாத பேப்பரை கொடுத்து கொஞ்சம் வெட்ட சொல்லிட்டோம்.அப்பப்ப ரோட்டிலிருந்த காரெல்லாம் காணாப்போயிடும் அப்பறம் திரும்ப வரும்.. என்னடான்னா நான் ஓட்டிட்டுவச்சிடறேன்னுவான்..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69163820011597780342008-10-09T15:44:00.000+05:302008-10-09T15:44:00.000+05:30ஓ கோபி அது நீங்க ரெண்டுபேரும் தானா? சரி சரி ..:) அ...ஓ கோபி அது நீங்க ரெண்டுபேரும் தானா? சரி சரி ..:) அப்ப சுண்டல சாப்பிடாம நல்லா இருக்குமோ இல்லையோன்னு சந்தேகப்பட்ட சென்ஷி இரண்டு கையிலும் வாங்கி சாப்பிட்டாராமா.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66614841532867642432008-10-09T15:43:00.000+05:302008-10-09T15:43:00.000+05:30ஆமா துளசி அந்த முறை 5 ரூபாய்ன்னு தக்ஷிண சித்ராவில்...ஆமா துளசி அந்த முறை 5 ரூபாய்ன்னு தக்ஷிண சித்ராவில் வாங்கியது தான். மினியேச்சர்ன்னாலே அழகுதானே..
ரஷ்யன் டால் சிஸ்டம் தான்.. யானையும்.. அதுங்களை வரிசையா வச்சு போட்டோ எடுத்திருக்கேன் இன்னொரு பதிவா போட்டுட்டறேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27067835543160356442008-10-09T15:41:00.000+05:302008-10-09T15:41:00.000+05:30சென்ஷி, அதென்னமோ இந்த முறை கொஞ்சம் யமுனாவில் தண்ணீ...சென்ஷி, அதென்னமோ இந்த முறை கொஞ்சம் யமுனாவில் தண்ணீர் ஓடுதுப்பா... மெட்ரோ கடைசி கட்ட வேலைகள் ஓடுது அதனால் எல்லா இடமும் வந்தாச்சு பாலம்.. ட்ரெய்ன் தான் வரனும்.. மலைமந்திர் இருப்பது ஆர்கேபுரம்...இருந்தாலும் நாம் எல்லாத்தையும் ஒரு இடத்துல சேர்த்துடுவோம் ல..செக்டர் 18 கரெக்ட்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40560204845537830632008-10-09T15:39:00.000+05:302008-10-09T15:39:00.000+05:30தமிழிப்ரியன் ..ஓ அப்படியா விசயம்... ஊரிலும் சரி இங...தமிழிப்ரியன் ..ஓ அப்படியா விசயம்... ஊரிலும் சரி இங்கயும் சரி அந்த பாகுபாடெல்லாம் கிடையாது .. நம்ம வீட்டுக்கொலுவிற்கு வாங்க உள்ளே.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65034470839480332592008-10-09T09:52:00.000+05:302008-10-09T09:52:00.000+05:30வாவ்!! //என் பொண்ணு பெயிண்டிக்ங் எல்லாம் அடிச்சுத்...வாவ்!!

//என் பொண்ணு பெயிண்டிக்ங் எல்லாம் அடிச்சுத்தந்தா.. பையன் கம் பாட்டில் எடுன்னா எடுத்துதருவான்.. கத்திரிக்கோலை எடுன்னா எடுத்து தருவான்..//

என்ன ஒரு அம்மா..என்ன சமத்துக் குழந்தைகள்!! ரொம்ப ஜாலியா டைம் போயிருக்கும் இல்லையா? :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16103253954014212432008-10-09T07:05:00.000+05:302008-10-09T07:05:00.000+05:30\\அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு...\\அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு கை நீட்டறது ? :)

வேற யாரு நாங்க தான் (சென்ஷி & கோபி ) ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86981178585139650362008-10-09T07:03:00.000+05:302008-10-09T07:03:00.000+05:30எல்லாமே சூப்பரு ;)எனக்கு இந்த "இது அவசர செட்டப்......எல்லாமே சூப்பரு ;)

எனக்கு இந்த "இது அவசர செட்டப்... " ரொம்ப பிடிச்சிருக்கு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66431164208571390292008-10-09T01:24:00.000+05:302008-10-09T01:24:00.000+05:30சூப்பர் கொலு. அதுவும் ரெண்டாவது & மூணாவது படிக...சூப்பர் கொலு. அதுவும் ரெண்டாவது & மூணாவது படிகள் ஹைய்யா ஹைய்யா.

ஆமாம் . அது என்ன ஒன்னுக்குள்ளே ஒன்னு யானை? ரஷ்யன் டால் மாதிரியா? நல்லா இருக்கே. க்ளோஸ் அப் வேணும்.....

மெட்ரோ, மால் எல்லாம் பிரமாதம். அடுத்தமுறை சபரி ஃபேஷன்ஸ்லேதான் துணி எடுத்துக்கணும். என் சைஸ் கிடைக்குமா? :-))))

ஆமாம். அஞ்சாவது படியில்...அது என்ன முறமா?

மலை மந்திர் ஜோரா இருக்கு.

மாதினிக்கும் சபரிக்கும் பாராட்டுகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3230721435531773292008-10-08T22:45:00.000+05:302008-10-08T22:45:00.000+05:30யமுனா மேல மெட்ரோ போகுறதுக்கு ரொம்ப பக்கத்துல மேக்ஸ...யமுனா மேல மெட்ரோ போகுறதுக்கு ரொம்ப பக்கத்துல மேக்ஸ் ஹாஸ்பிட்டலா அப்ப என்னோட கணிப்புபடி, மெட்ரோ இப்ப நொய்டாவுக்கே வந்துடுச்சு, மலைமந்திர் சரிதா விகார்லதானே இருக்குது. அந்த ஷாப்பிங்க் மால் கூட செக்டர் 18 ல இருக்குது :)) சரியா !?

யமுனா டெல்லியில நீலக்கலர்ல ஓடுதா.. என்ன கொடுமை அக்கா இது :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52202493425249053772008-10-08T22:41:00.000+05:302008-10-08T22:41:00.000+05:30//rapp said... // படம் கூட பார்க்கமுடியாத அளவு பிச...//rapp said...
// படம் கூட பார்க்கமுடியாத அளவு பிசியா.. சார்//

அதான?

வேணாம். அப்புறம் எதுனா சிவாஜி டைலாக்க டிஆர் வாய்ஸ்ல எடுத்து விட்டுடுவேன் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63207020618004733212008-10-08T22:40:00.000+05:302008-10-08T22:40:00.000+05:30//முத்துலெட்சுமி-கயல்விழி said... அப்பறம் வந்து பட...//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அப்பறம் வந்து படிக்கும் அளவுக்கு இங்கே என்ன இருக்கு படம் கூட பார்க்கமுடியாத அளவு பிசியா.. சார்

எனக்கு இங்க படம் ஓப்பன் ஆக லேட் ஆகும் அக்கா :(
பொறுமையா பார்க்கணுமேன்னு தான் மீ த ஃபர்ஸ்ட்டு போட்டுட்டு ஓடிட்டேன்:)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71214045637233209702008-10-08T22:39:00.000+05:302008-10-08T22:39:00.000+05:30எனக்கு எல்லா படமும் பிடிச்சுருக்குன்னாலும் சபரி'ஸ்...எனக்கு எல்லா படமும் பிடிச்சுருக்குன்னாலும் சபரி'ஸ் ஃபேசன்ஸ்ல கலக்கல் கிரியேட்டிவிட்டி!

சூப்பரா இருக்குது.. ஆனா பசங்க போட்டுக்கற டிரஸ் எதுவுமே இல்லையே :(

அதே போல அந்த சாப்பிங்க் மால், மலை மந்திர் கலக்கல்.. :))

சாப்பிடாமலே சொல்ல முடியுது சுண்டலும் நல்லாயிருந்திருக்குமுன்னு :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55697104312481744182008-10-08T22:35:00.000+05:302008-10-08T22:35:00.000+05:30வீட்ல எல்லோருக்கும் என்னோட நவராத்திரி வாழ்த்துக்கள...வீட்ல எல்லோருக்கும் என்னோட நவராத்திரி வாழ்த்துக்கள் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49225400135006970982008-10-08T22:34:00.000+05:302008-10-08T22:34:00.000+05:30அக்கா கொலு போட்டோஸ் எல்லாமே சூப்பர் :)//(புத்தக அல...அக்கா கொலு போட்டோஸ் எல்லாமே சூப்பர் :)

//(புத்தக அலமாரி காலியாக இருப்பதை கவனிக்கவும்.)//

கவனிச்சுட்டேன் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com