tag:blogger.com,1999:blog-3001899948783008868.post7641785174913392753..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: ஷிவ் லிங்க் - மணாலிமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11686608754881776942007-03-19T10:05:00.000+05:302007-03-19T10:05:00.000+05:30நல்லா எழுது இருக்கீங்க, வாழ்த்துக்கள்.நல்லா எழுது இருக்கீங்க, வாழ்த்துக்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45659849547985352292007-03-19T09:39:00.000+05:302007-03-19T09:39:00.000+05:30\\துளசி கோபால் said... உங்களுக்குப் பனிதானே பார்க்...\\துளசி கோபால் said...
உங்களுக்குப் பனிதானே பார்க்கணும்?
பேசாம நியூஸி வந்துட்டுப்போங்கப்பா:-))))) //

நல்லா இருக்கே இது..டிக்கெட்ட்
யாரு எடுத்து தராது நீங்களா?
படிச்சு பாத்தீங்கள்ள
ஆஃப் சீசன் புடிச்சு செலவ கொறைச்சு ஊரா ஊரா சுத்தறம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43378561455446634242007-03-19T09:36:00.000+05:302007-03-19T09:36:00.000+05:30வாங்க ஜெஸிலா வடநாட்டு ல இருக்கற இடங்களை பார்த்து ம...வாங்க ஜெஸிலா வடநாட்டு ல இருக்கற இடங்களை பார்த்து முடிப்பது என்பது இந்த ஜென்மத்துல முடியாது.
அவ்வளவு இருக்கு.
முயற்சி செய்யுங்க..ஆனா சென்னைக்கு
போயிட்டு இங்க வரதப் பத்தி கனவு கூட கானாதீங்க..சொந்தபந்தத்துக்கு தனியா...லீவ்...சுத்திப்பார்க்க நேரா
வந்து இறங்குங்க டில்லி.சரியா.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-46150485289722087462007-03-19T09:34:00.000+05:302007-03-19T09:34:00.000+05:30\\கோபிநாத் said... நீங்கள் செல்லும் இடங்கள் எல்லாம...\\கோபிநாத் said... நீங்கள் செல்லும் இடங்கள் எல்லாம் மிகவும் அருமையாகவும், இயற்கை வளம் உள்ளதாக இருக்கிறது. யாரு இதை எல்லாம் தேர்வு செய்வது??//

ஹா கேட்டீங்க பாத்தீங்களா கேள்வி..
நெட்ல வலைபோட்டு பிடிப்போம்.
தலைவரும் நானும் ரெண்டுபேரும் தான். லிஸ்ட் போட்டு
முடிச்சுட்டு வரோம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55551612708493140102007-03-19T09:31:00.000+05:302007-03-19T09:31:00.000+05:30உங்களுக்குப் பனிதானே பார்க்கணும்? பேசாம நியூஸி வந்...உங்களுக்குப் பனிதானே பார்க்கணும்?
பேசாம நியூஸி வந்துட்டுப்போங்கப்பா:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70670793345402889762007-03-18T14:46:00.000+05:302007-03-18T14:46:00.000+05:30//பனி மனிதன் செய்தோம். கனவில் மிதப்பதான உணர்வு . இ...//பனி மனிதன் செய்தோம். கனவில் மிதப்பதான உணர்வு . இத்தனை வெள்ளைவெளேர் என்ற இடம் என்னமோ மேகத்தில்
இருப்பதாக உணர்ந்தோம்.// முத்துலெட்சுமி உள்நாட்டிலேயே இவ்வளவு அழகான இடங்களைப் பார்க்காமல் கடல்கடந்து வந்தாச்சு ;-( பார்க்க வேண்டுமென்று ஆசையா இருக்கு. ஒவ்வொரு வருடமும் திட்டம் போடுவதோடு சரி, ஏதாவது ஒன்னு வந்து கெடுத்துவிடுகிறது. விடுமுறையில் இந்தியாவுக்கு வரும் போது 10 நாள் இப்படி சுற்றி திரிய ஆசை, ம்ஹும் நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் என்று பாட வேண்டியதுதான்..Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88645655138766526932007-03-17T20:54:00.000+05:302007-03-17T20:54:00.000+05:30ஆஹா....மொகல் தோட்டம், மணாலின்னு கலக்குறிங்க...ரொம்...ஆஹா....மொகல் தோட்டம், மணாலின்னு கலக்குறிங்க...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...உண்மையில் அந்த நபர் (அதான் உங்களுக்கு வெந்நீர் கொடுத்தாரே) பாராட்டுக்குறியவர்.

நீங்கள் செல்லும் இடங்கள் எல்லாம் மிகவும் அருமையாகவும், இயற்கை வளம் உள்ளதாக இருக்கிறது. யாரு இதை எல்லாம் தேர்வு செய்வது??கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-15352093946846387912007-03-16T18:49:00.000+05:302007-03-16T18:49:00.000+05:30பொறாமை வந்துடுச்சா ...குடும்பத்துல இருக்கறவங்க குள...பொறாமை வந்துடுச்சா ...குடும்பத்துல இருக்கறவங்க குளிர் தாங்கினாங்கன்னா எங்கள மாதிரி
நவம்பர் டிசம்பர் ல போலாம்.
இல்லன்னா மே மாசம் கூட போலாம்.
என்னா குலாப் ல பார்த்தோம்
பனிய . நீங்க இன்னும் கொஞ்சம்
டிராவல் செஞ்சு ரோடன்பாஸ் ல போய்
பாக்கனும்.அடுத்த பதிவுல மேலும் தகவல்களும் லிங்குகளும் போடறேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-51920559623870246992007-03-16T18:44:00.000+05:302007-03-16T18:44:00.000+05:30பொறாமை....பொறாமைன்னு ஒன்னு சொல்லுவாஹல்ல...இப்ப அது...பொறாமை....பொறாமைன்னு ஒன்னு சொல்லுவாஹல்ல...இப்ப அது வந்திருக்கு...ம்ம்ம்ம்...

அதுக்கு பரிகாரமா...எப்டி போகனும்...எப்ப போகனும்னு வெலாவாரியா டிப்ஸெல்லாம் டீட்டெய்லா போட்டீகன்னா புண்ணியமா போகும்...ம்ம்ம்ம்ம்பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.com