Showing posts with label கருத்தரங்கம். Show all posts
Showing posts with label கருத்தரங்கம். Show all posts

November 20, 2010

தமிழ் 2010 கருத்தரங்கம் - தில்லி


தமிழ்சங்கத்தின் இரண்டு நாள் கருத்தரங்கம் பற்றி என் தளத்தின் மேலே இருக்கின்ற அழைப்பினை  நீங்கள் பார்த்திருப்பீர்கள் . இங்கே அழைப்பிதழில் மேலும் விரிவான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பை அறியலாம்.
உங்கள் வரவை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள். சங்கத்தினரையோ அல்லது அதன் முக்கிய உறுப்பினர்களையோ தொடர்பு கொண்டு வருவதனை பதிவு செய்து கொள்வது  பயனுள்ளதாக இருக்கும்.
அழைப்பிதழை க்ளிக் செய்து அளவில் பெரியதாக்கி பார்க்கலாம்.
நன்றி.

பின்னூட்டத்தில் எழுந்த கெள்விகளுக்கான பதிலை இங்கயும் பதிந்து வைக்கிறேன். கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ள
sangamtamil2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
அஞ்சலின் பொருள் பகுதியில் - Registration for Participation - என்று குறிப்பிடுவது நல்லது..
பங்கேற்க விரும்புவோர் 
பெயர்
முகவரி
தொலைபேசி எண்
அவசியம் தர வேண்டும்.

ஆர்வமுள்ள துறை(கள்)
விவரங்களைத் தருவது எதிர்கால நிகழ்ச்சிகளுக்குப் பயன்தரும்.


கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பு,
 நூலாக வெளிவர உள்ளது. அதைத்தான் திரு கலாம்
 வெளியிட உள்ளார். இறுதிநாளின் நிகழ்ச்சியில் 
நூல் வெளியீட்டுக்குப்
 பிறகு அரங்கிலேயே நூல் விற்பனைக்குக் கிடைக்கும்.


--
--

 
--
----