May 9, 2008

ப்ளஸ் டூ ரிசல்ட்

இந்த லின்கில் ரிசல்ட் வந்தாச்சு


http://dge3.tn.nic.in/

நானெல்லாம் தினமலர் பேப்பரில் ரிசல்ட் நம்பர் சரி பார்த்து .. பள்ளிக்கூடத்துல போய் தா ன் மார்க் பார்த்தேன்.. இப்ப என்ன எளிதா இருக்கு ? ஆகா.. சென்ஷிக்காக( அவர் அக்கா பையனுக்காகங்க) பார்க்க சொன்னப்ப தா ன் முதல் முதலா ஆன்லைனில் மார் க் பாத்திருக்கேன்..
LANGUAGE: 165
ENGLISH: 154
PHYSICS: 130
CHEMISTRY: 135
COMPUTER SCIENCE: 163
MATHEMATICS: 150
Total: 0897
Result: PASS
வாழ்த்துக்கள் .. :)

பதிவு போட ஐடியாதந்த தீபாவுக்கு நன்றி :) இப்பல்லாம் உள்ளேன் ஐயா பதிவு போடறது தான் ஃபேஷனாம்..

8 comments:

சென்ஷி said...

என்ன கொடுமைக்கா இது :)))))

ஸ்பெஷல் நன்றிகள்.... :))

புகழன் said...

நாங்க ரிசல்ட்டும் பார்த்துட்டோம்
வாழ்த்தி பதிவும் போட்டுட்டோம்.
இங்க கிளிக்குங்க

http://manthodumanathai.blogspot.com/2008/05/blog-post_09.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன பண்ரது சென்ஷி அக்கா நிலமை அப்படி இருக்கு... இப்படி பதிவு போட்டாதான் உண்டுன்னு...:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புகழன் வித்தியாசமான பேர்.. இப்பத்தான் கேள்விப்படறேன்...

ஆயில்யன் said...

//சென்ஷி said...
ஸ்பெஷல் நன்றிகள்.... :))
//

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

Thamiz Priyan said...

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரிய, ஆசிரியை அனைவருக்கும் வாழ்த்த்துக்கள்.... :)

புகழன் said...

//
கயல்விழி முத்துலெட்சுமி said...
புகழன் வித்தியாசமான பேர்.. இப்பத்தான் கேள்விப்படறேன்...
//

எனக்கும் இந்தப் பெயரை நான் வைக்கும்போது (புனைப் பெயர்தானே) வித்தியாசமாகத்தான் இருந்தது.
வித்தியாசமாக இருக்க வேண்டும் என்தான் யோசித்து யோசித்து வைத்தேன்.

(பெயரெல்லாம் வைத்து பதிவுகள் பல போட்ட பின்) இந்தப் பெயர் இதற்கு முன் யாருக்காவது இருக்கின்றதா என்று அலசியதில் கிடைத்த தகவல்
தமிழ்ஈழப்படையில் சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட ஒரு காமாண்டரின் பெயர் என்பது தெரிய வந்தது.
இருந்தாலும் பரவாயில்லை பெயர் நல்லாயிருக்கே என்று அப்படியே வைத்துவிட்டேன்.

கோபிநாத் said...

சென்ஷியோட அக்கா பையனே இவ்வளவு மார்க்குன்னா அப்ப சென்ஷி எவ்வளவு மார்க் எடுத்துருப்பாரு...! ! ! ! :)