February 4, 2009

நகர்படத்தில்( அனிமேசன்) சிறுமுயற்சி

முதன் முதலில் ஒரு அனிமேசன் செய்திருக்கிறேன். சிறுபிள்ளை வரைபடம் போல...

நான் ஆதவன். செய்திருந்த அனிமேசன் தான் இந்த ஆர்வத்தை உண்டாக்கியது.



200 posts

37 comments:

MyFriend said...

சூப்பர்..

இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணா இன்னும் நல்லா செய்யலாம். :-)

அபி அப்பா said...

அசத்திட்டேள் போங்கோ!

அமுதா said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
சூப்பர்..

இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணா இன்னும் நல்லா செய்யலாம். :-)//

ரிப்பீட்டு

pudugaithendral said...

superungo

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மை ப்ரண்ட் முதல் முதல் செய்து பாத்ததும் சின்னப்பிள்ளையாட்டம் ஹைன்னு தோணுச்சு ....இங்க போட்டுட்டேன்... கத்துக்கிறேன்ன்
சொல்லிட்டு
ஹோம் ஒர்க் நோட் சப்மிட் செய்யவேண்டாமா..? :)
--------------------------

நன்றி அபி அப்பா :)
-------------------
அமுதா .. இன்னும் ட்ரை செய்துட்டு நல்லாவும் போட்டுரலாம் இனி இது தானே பொழுது போக்கு கொஞ்ச நாளுக்கு.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா... குச்சிக்கைக்கால் பொம்மை பார்த்து சிரிச்சிட்டீங்களா :)
----------------
தென்றல் நன்றிங்கோவ்.....

குசும்பன் said...

முதல் முயற்சியே நன்றாகதான் வந்திருக்கு!

Iyappan Krishnan said...

நல்லா இருக்கு.

☀நான் ஆதவன்☀ said...

மேடம் சூப்பர்....ஹோம் வொர்க்கெல்லாம் சரியாதான் பண்றீங்க. ஆனா இது நீங்க பண்ணதா இல்ல சபரி பண்ணதா? :-)

ஏன்னா படம் நல்லாயிருக்கே அதான் கேட்டேன் :)

மங்கை said...

வாவ்...கலக்கறீங்க அம்மணி...

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப நல்லாருக்கு பிரீ டூல் இருக்கா செய்யறதுக்கு...

ராமலக்ஷ்மி said...

சிறுமுயற்சி பெரும் வெற்றி!
மறுபயிற்சி தரும் குச்சிக்
கால் கைக்கு அரும் ஊட்டம்!

வாழ்த்துக்கள்:)!

பாச மலர் / Paasa Malar said...

நல்லா இருக்கு முத்து.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குசும்பன்,, படம் வரையறவங்களே வந்து சொல்லும் போது இன்னும் நல்லா செய்யனும்ன்னு தோணுது..நன்றி
---------------------
ஜீவ்ஸ் நன்றி :)
-----------------------
ஆதவன் சார்.. பாஸ் போட்டுட்டீங்களா.. பார்டரா?
சபரி வரைஞ்சா இதைவிட நல்லா வரைவான்னு சொல்றீங்களோ/:))

Thekkikattan|தெகா said...

அசத்திட்டேள் போங்கோ!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மங்கை... :) இனிமே தான் கலக்கணும்..
----------------
கிருத்திகா ...இது வெறும் பெயிண்ட் ல வரைஞ்சது தான்.. அனிமேசனாக செய்ய பயன்படுத்தியது முழுசும் ப்ரீ இல்லைப்பா.. gif construction set pro ங்கற சாஃப்ட்வேர்

------
நன்றி ராமலக்ஷ்மி.. ஊட்டசத்து குடுத்துடுவோம் அந்த குச்சிக்கால் மனுசனுக்கு.. :)தொடர்ந்த பயிற்சியும் செய்வேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பாசமலர் ,நன்றி தெகா :)

சந்தனமுல்லை said...

நல்ல முயற்சி!!

Boston Bala said...

நன்றாக இருக்கிறது. எப்படி செய்தீர்கள் என்று கற்றுக் கொடுத்தால், நானும் இந்த மாதிரி ஏதாவது முயன்று பார்ப்பேன் :)

நட்புடன் ஜமால் said...

எப்படின்னு கொஞ்சம் சொல்லி குடுங்களேன்.

கோபிநாத் said...

ஏங்க இம்புட்டு ஒல்லியாக ஆகிட்டிங்க!!! ;))))

குட்..நல்ல முயற்சி ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சந்தனமுல்லை... :)
----------------]
பாபா.. அதுஒன்னுமில்லைங்க.. நம்ம பெயிண்ட் ப்ரஷ் ல பல படங்களை வரைஞ்சுக்கனும் தனித்தனியா சேமிச்சிக்கனும்.. அப்பறம் ஜிஃப் கன்ஸ்ட்ரக்ஷன் செட்ல எல்லாத்தையும் இணைத்து ... எது எது எவ்வளவு நேரம் டிலே ல வரனும்ன்னு முடிவு கொடுத்தமுன்னா.. அது அனிமேசனாக அடுத்தடுத்து காமிக்கும்... சொல்ல எளிதாக இருக்குது.. அந்த அந்த டூலை அழகாக செய்யத்தெரிந்தால் இல்ல சூப்பரா செய்யலாம்.. :) அதான் ப்ராக்டிஸ் செய்துட்டிருக்கேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படின்னு சொல்லிட்டேன் ஜமால்... :)
----------------
கோபி முதல்ல வெறும் நீள் சதுரத்தின் கீழ் கால் மட்டும் தான் போடலாம்ன்னு இருந்தேன்.. படி ஏறுரமாதிரி வரையனும்ன்னு ஆசை ஆனா இப்பத்தைக்கு மத்ததெல்லாம் நான் நினைக்கிற மாதிரி டூல்ஸ் செய்யமாட்டேங்குது..:) டூல்ஸ் எப்படி செய்யுமோ அப்படி வரைய பழகிட்டுருக்கேன்..

கப்பி | Kappi said...

ஜூப்பர்

எம்.எம்.அப்துல்லா said...

ஹை....அக்கா இப்ப படமும் காட்ட ஆரமிச்சிட்டீங்களா??

:)))

துளசி கோபால் said...

200 ஐ இன்னும் எத்தனைவிதமாய்க் கொண்டாடலாமுன்னு சொல்லுங்கப்பா:-)))))))

பொம்மை திரும்பாமப் போய்க்கிட்டே இருப்பதுபோல் பண்ணுங்க.

சிறு முயற்சியின் புது முயற்சிக்கு வாழ்த்து(க்)கள்.

Ungalranga said...

நல்ல முயற்சி..
இதே முயற்சியை நான் ஐந்து வயதில்
செய்திருக்கிறேன்..

எந்த சாஃப்ட்வேர் கொண்டு இதை செய்தீர்கள்?

மே. இசக்கிமுத்து said...

நல்ல முயற்சி, நல்லா இருக்கு.
எப்படி செய்தீர்கள் என்று சொன்னால் நாங்களும் முயற்சி செய்து பார்போமே..

rapp said...

சூப்பரு:):):)

rapp said...

ஆனா இதெல்லாம் என்ன அனிமேஷன்? என் கணவர் எனக்குக் கொடுத்த கிருஸ்துமஸ் பரிசை எங்க மாமியார் முன்னாடி பிரிக்கும்போது நான் பாத்ததுக்கு எதுவுமே ஈடாகாது :):):)

rapp said...

ஆமாம் இதென்ன சின்னபுள்ளத்தனமா நேரத்தை உருப்படியா செலவழிக்கிற கெட்டப்பழக்கம்:(:(:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் இது உருப்படியா நீதான் மெச்சிக்கனும்.. கத்துக்கிட்டு அதை குட்டீஸுக்கு சொல்லிக்குடுக்கரதை தவிர இதால எனக்கென்ன பயனிருக்குன்னு தெரியல..அந்த நேரத்துல எதாச்சும் விதவிதமா பஜ்ஜியோ வடையோ செய்து தந்திருக்கலாமேன்னு தோணுமோ மத்தவங்களுக்கு ? :)

सुREஷ் कुMAர் said...

இந்த வெடிகுண்டு செய்ய எந்த மென்பொருளை பயன்படுத்தினிங்கனு தெரிஞ்சுக்கலாமா..?

सुREஷ் कुMAர் said...

//
இப்பத்தைக்கு மத்ததெல்லாம் நான் நினைக்கிற மாதிரி டூல்ஸ் செய்யமாட்டேங்குது..:) டூல்ஸ் எப்படி செய்யுமோ அப்படி வரைய பழகிட்டுருக்கேன்..
//
இதுதான் உண்மையான யதார்த்தம்..
நம்ம இழுப்புக்கு எந்த டூல்சும் வராது..
அதனோட இழுப்புக்கு தான் நாம போய் நல்லபடியா கதைய முடிக்கணும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கப்பி , அப்துல்லா, துளசி நன்றி..

------------
ரங்கன் மேலே பின்னூட்டத்தில் விடையளித்திருக்கிறேன் ..சாதராண பெயிண்ட்ப்ரஷில் வரைந்து சேமித்துக்கொண்டு பின் ஜிஃப் கன்ஸ்ட்ரக்ஷன் டூல் கொண்டு அனிமேசன் செய்தது..
------------
சுரேஷ் நீங்க சொன்னது சரிதான்.. அது என்ன செய்யும்ன்னு தெரிஞ்சுகிட்டு செய்யறது ஒரு வகை..நாமா கண்டபடி கிறுக்கிட்டு ஓ இப்படித்தான் இந்த டூல் செய்யுமான்னு கத்துக்கிறது ஒரு வகை..நான் ரெண்டாவது.. :))

வெடிகுண்டு செய்ய கூகிளின் sketchup tool பயன் படுத்தினேன்..

Bala said...

Nice, Try to better.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பாலா... இதற்க்கப்பறம் வெடிகுண்டு செய்தேன் .. வேற ட்ரை செய்ய நேரமில்லை .. ஆனா செய்யனும்..