April 4, 2009

நானும் ஒரு புத்தகம் போட்டாச்சு

சிறுமுயற்சி புத்தகமாகிறது..
எனக்குப் பிடித்த நிறம் பச்சை. அந்த நிறத்திலேயே அட்டை .


சும்மாதான் பொழுதுபோகலை.. :)

இது மொக்கை, சும்மா என்ற லேபிளின் கீழ் வரும்.

78 comments:

Sasirekha Ramachandran said...

:)

தமிழ் பிரியன் said...

அக்கா, நல்ல கதை!

தமிழ் பிரியன் said...

நிறைய மேற் காட்டி இருக்கீங்க.. I Like it!

தமிழ் பிரியன் said...

இயற்கைக் காட்சிகளை வர்ணிக்கும் முறை ரொம்ப அழகா நேர்த்தியா வந்து இருக்கு!

தமிழ் பிரியன் said...

கடைசியில் கிளைமாக்ஸ் சூப்பரா அமைஞ்சு போச்சு..

கானா பிரபா said...

ஆகா அருமை, அட்டகாசமா இருந்தது முதல் பக்கம் பிரிச்சு படிக்க ஆரம்பிச்சா 299 பக்கம் வரை
விறுவிறுப்பு - அதில் தெரிவது உங்கள்
தனிச்சிறப்பு

இதுவல்லவோ புத்தகம்

தமிழ் பிரியன் said...

பதிவர்கள் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது என அனைவருக்கும் சிபாரிசு செய்கின்றேன்.

தமிழ் பிரியன் said...

இன்னும் இது மாதிரி நிறைய புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்!

ஜீவன் said...

உங்க பதிவுகளை எல்லாம் தொகுத்து புத்தகமா போட்டு
இருக்கீங்களா ? நல்லது!! எங்க கிடைக்கும் ?

ஆயில்யன் said...

பாஸ் மே நோ திஸ் பதிவு வில் கம் அண்டர் மொக்கை :))))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜீவன் நீங்க ரொம்ப நல்ல்வர்ங்க உங்களுக்காகவாச்சும் நான் நிஜம்மாவே ஒரு நாள் புத்தகம் போடறேன் ..அப்ப உங்களுக்கு இலவசமா அனுப்பி வைக்கிறேன்.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சசி :)
----------
தமிழ்ப்ரியன் உங்க பாராட்டுக்குமிகவும் நன்றி.. வெளியீட்டு விழாவுக்கு உங்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கிடறேன்..
--------
கானா புத்தகத்தில் எத்தனை பக்கம்ன்னு நானே குழம்பினேன்.. நல்லவேளை சொல்லிட்டீங்க.. :)

தமிழ் பிரியன் said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜீவன் நீங்க ரொம்ப நல்ல்வர்ங்க உங்களுக்காகவாச்சும் நான் நிஜம்மாவே ஒரு நாள் புத்தகம் போடறேன் ..அப்ப உங்களுக்கு இலவசமா அனுப்பி வைக்கிறேன்.. :)///
அக்கா.. அப்படியே எனக்கும் ஒரு புக் பார்சல்.. ப்ளீஸ்.. ;-)

நிஜமா நல்லவன் said...

சிறு முயற்சி....நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அபி அப்பா திட்டி வர பின்னூட்டமெல்லாம் போடமாட்டாது.. :))
--------------------
ஆயில்யன் கண்டிப்பாக இது அந்த வகை தான் .. தமிழ்மணத்தில் இப்போதெல்லாம் அந்த லேபிளும் தெரிந்துவிடுவதால் நான் ஜாக்கிரதையாக லேபிளை இன்று போட விட்டுவிட்டேன்.. :)

வின்சென்ட். said...

எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வின்சென்ட், நிஜம்மா நல்லவன் ..உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. :)

Kathir said...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எனக்கும் பொழுதுபோகலைக்கா....
(என்னா வில்லத்தனம்...)
:)))))

அபி அப்பா said...

முத்து! உண்மையிலே இது பாராடப்பட வேண்டிய முயற்சி தான் சிறு முயற்சி இல்லை. வாழ்த்துக்கள்ப்ப!!!

குசும்பன் said...

ஜெயலலிதாவுக்கு பிடிச்ச நிறம் பச்சைதான்:)

புத்தகம் சூப்பரா இருக்கு, அடுத்தவருட புத்தககண்காட்சியில் எதிர்ப்பார்கிறோம்:)

ச்சின்னப் பையன் said...

அவ்வ்வ்......

சென்ஷி said...

:-))

ஏன்.. ஏன்.. ஏன் இந்த கொல வெறி..

சென்ஷி said...

அடப்பாவி மக்கா.. மொக்கைக்கு அமோக ஆதரவு தந்துட்டு இருக்கீங்க

சென்ஷி said...

முனியாண்டி விலாஸ்ல வர்ற மூலப்பிரதி எங்க இருக்குன்னு தேட வேண்டிய அவசியம் இல்லாம போயிடுச்சு :-)

பாலராஜன்கீதா said...

3 நாள்களுக்கு முன்னால் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
:-)

பழமைபேசி said...

//சும்மாதான் பொழுதுபோகலை.. :)//

இவ்ளோ பெரிய உண்மைய, இப்பிடி பொது இடத்துல போட்டு உடைச்சீங்க, பாருங்க! அதுக்குப் போடுறேன் சபாசு!!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கதிர்.. :)
------------------
அபி அப்பா எத்தனை அழகா ஸ்கெட்ச் அப்ல வரைஞ்சேன் அத பாராட்டத்தானே வேணும்..
----------------------------
நன்றி குசும்பன்..
-------------------
ச்சின்னப்பையன் ... :)

தமிழ் பிரியன் said...

இந்த புத்தகம் பற்றிய மேல் விபரங்களுக்கு

சென்ஷி said...

//சிறுமுயற்சி புத்தகமாகிறது..
எனக்குப் பிடித்த நிறம் பச்சை. அந்த நிறத்திலேயே அட்டை .//

ஷார்ஜாவுக்கு ஒரு பத்து புக்கு பார்சல் :)

சென்ஷி said...

//பாலராஜன்கீதா said...

3 நாள்களுக்கு முன்னால் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
:-)//

என்ன விசேஷம்??

சென்ஷி said...

//தமிழ் பிரியன் said...

இந்த புத்தகம் பற்றிய மேல் விபரங்களுக்கு//

தமிழ்பிரியன் கலக்கிட்டீங்க :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சென்ஷி நீதானேப்பா சொன்ன இப்படிப்பட்ட கொலவெறி மொக்கை பதிவுகள் போடுவதற்கு ஒரு திறமை வேணும் எத்தனைபேருக்கு அது வரும்ன்னு . அதான் ஒரு சிறுமுயற்சி.. :)

------------------
பாலராஜன் கீதா வாங்க.. :)
அன்னைக்கே போட்டிருந்தா யாரும் திறந்திருக்கக்கூட மாட்டாங்க.. அப்பறம் யாரையும் முட்டாளாக்க எல்லாம் நான் விரும்பலயே..:P

------------------
தமிழ்ப்ரியன் நன்றி .. நன்றி..
மேல்விபரங்களை பதிவிலும் சேர்த்துவிட்டேன்..

கோபிநாத் said...

அடப்பாவிகளா...ஒரு வார்த்தை கூட சொல்லவேல்ல இங்க கும்மின்னு...அவங்வ்வ்வ்வ்வவ்வ்வ்

கோபிநாத் said...

நல்ல உழைப்புக்கா..கண்ணு கலங்குதுக்கா...முடியல...என்னால படிக்க முடியல...;(((((

கோபிநாத் said...

\\சென்ஷி said...
:-))

ஏன்.. ஏன்.. ஏன் இந்த கொல வெறி..

4/04/2009 8:33 PM
\\

டேய் எல்லாத்தையும் செய்துட்டு இப்ப கொல வெறின்னு பின்னூட்டம் வேற போடுற நீ...

தமிழன்-கறுப்பி... said...

:))

நட்புடன் ஜமால் said...

ரொம்ப அருமைங்க

அதுலையும்

ஒரு பத்து வரி கவிதை போட்டு இருக்கீங்களே

எப்படி அது


ஜூப்பருங்கோ


(தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\
முனியாண்டி விலாஸ்ல வர்ற மூலப்பிரதி எங்க இருக்குன்னு தேட வேண்டிய அவசியம் இல்லாம போயிடுச்சு :-)
\\

அது சரி...!

பிரேம்குமார் said...

அக்கா, ஏன் இப்படியெல்லாம்? :-)

தமிழன்-கறுப்பி... said...

கோபிநாத் said...
\\சென்ஷி said...
:-))

ஏன்.. ஏன்.. ஏன் இந்த கொல வெறி..

4/04/2009 8:33 PM
\\
டேய் எல்லாத்தையும் செய்துட்டு இப்ப கொல வெறின்னு பின்னூட்டம் வேற போடுற நீ...
\\

இதுக்கு ரிப்பீட்டு.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பழமைபேசி.. நான் எப்பவுமே உண்மையைத்தான் பேசுவேன்..
பாருங்க இப்பக்கூட நானே sketchup drawing tool ல 3 D யில் பச்சை அட்டைப் போட்ட புத்தகமா சிறுமுயற்சியை போட்டதைத்தான் இங்கே பதிவாக்கி இருக்கேன்.. :))
-------------------------
கோபி என்னாலையும் தான் படிக்க முடியல ஆனா தமிழ்ப்ரியன் ,கானா போன்ற சில நல்ல உள்ளங்கள் படிச்சு விமர்சனம் செய்திருக்காங்க.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜமால் என்ன சொல்றீங்க..? 299 பக்க புத்தகத்தில் நான் 10 வரி கவிதை தான் எழுதி இருக்கேனா.. தப்பாச்சே? :)
----------------------------
தமிழன் கறுப்பி நன்றி நன்றி.
--------------------------
ப்ரேம்குமார் நான் வரைஞ்ச படத்தைப் பதிவில் போடறதுக்குத்தான் இப்படி வேறொன்னும் இல்ல பயப்படாதீங்க..

ஜி said...

எல்லாம் ஓகே அக்கா... புத்தகத்தோட அட்டைல சிறு முயற்சிக்கு அடையாளமா ஒரு படம் புடிச்சு போட்டிருந்தீங்கன்னா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.... அப்புறம் ஆசிரியர் பேரும் போடனும்.... அதெல்லாம் கரெக்ட் பண்ணிட்டு கரெக்டா போடுங்க :))

நான் ஆதவன் said...

இது எப்ப????

முடியல...

பாச மலர் said...

நிஜமான புத்தகம் போட வாழ்த்துகள்...

நான் ஆதவன் said...

நூத்தி அறுபத்தி மூணாம் பக்கத்தில, இரண்டாவது பத்தியில ஏழாவது வரியில ஒரு எழுத்து பிழை இருக்கு....திருத்திடுங்க

நான் ஆதவன் said...

என்ன தான் இது எழுத நான் உதவி பண்ணியிருந்தாலும்...முன்னுரையில என்னை குறிப்பிட்டு அப்படியொரு பாராட்டு எழுதியிருக்கவேண்டாம். எனக்கு ஒரே கூச்சமாயிடுச்சு

goma said...

என்ன அட்டை டிசைன் பண்ணியிருக்கீங்க ....ஆஃபீஸ் ஃபைல்,ஸ்கூல் அட்டெண்டன்ஸ் புக் மாதிரி ...எதுக்கும் என்கிட்டே ஒரு ஐடியா கேட்டிருக்கலாம் ...இட்ஸ் ஓகே .அடுத்த புக் போடும் போது சொல்லுங்க.

நானானி said...

தமிழ்பிரியனின் அத்தனை கமெண்டுகளையும் நானும் ரிப்பீட்டிக்கிறேன். சேரியா கயல்?
நொந்து நூலாவதற்குள் விடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்!

நசரேயன் said...

இந்த மொக்கைக்கு பின்னால இப்படி ஒரு கதை இருக்கா

நசரேயன் said...

//தமிழ் பிரியன் said...
கடைசியில் கிளைமாக்ஸ் சூப்பரா அமைஞ்சு போச்சு..
//

எனக்கு ஒன்னுமே தெரியலை... விசேச கண்ணாடி ஏதும் இருந்தா அனுப்பி வையுங்க

நசரேயன் said...

நானும் ஒரு ஓட்டு போட்டேன்

jackiesekar said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை

ராமலக்ஷ்மி said...

பாசமலர் சொன்னதை வழிமொழிகிறேன். புத்தக வெளியீட்டு விழாவில் மேடையிலே முதல் பிரதி எனக்கு. சரியா?

வல்லிசிம்ஹன் said...

முயற்சி திருவினையாக்கும். நடக்கப் போவதை முன்கூட்டிய அறிவிப்பதே நல்லோர்க்கு அழகு.

புத்தகம் படித்தேன். படி தேன். முடித்தேன்.
இந்த மாதிரி அணிவுரை யாரு எழுதப் போறாங்க. எந்தப் பதிப்பகம். என்னிக்கு வெளீயீடு. யாரு தல மேல.....இன்ன பிற விவரங்களுக்கு அணுகவும்......:)

கே.ரவிஷங்கர் said...

மேல கொஞ்சம் குஷன் வச்சு தச்சு
அனுப்புங்க.தல வச்சு தூங்கலாம்.

சென்ஷி said...

அக்கா. புத்தகம் வெளியில வர்றதுக்கு முன்னாடியே மகுடத்துல ஏத்தியாச்சு :-)

நாகை சிவா said...

;)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எக்கோவ் நீங்களுமா..?!

டெல்லில வெயில் ஓவராயிருச்சோ..!

ராஜ நடராஜன் said...

ஏப்ரல் 1ம் தேதி போட வேண்டியது.இருந்தாலும் வந்ததுக்கு வாழ்த்துக்கள் தெரிவிச்சிக்கிறேன்:)

sindhusubash said...

உங்க புத்தகமும் அழகு...பின்னூட்டம் அழகோ அழகு.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜி நல்லா சொன்னீங்க.. அடுத்த புக்ல போடறேன். ஏன்னா இதுல தமிழ் எழுத்தைக் கொண்டு வரதுக்கே பாடாப்பட்டேன் இப்பத்தானே கத்துகிட்டிருக்கேன்.. :))
-----------------------------------
\\ நான் ஆதவன் said...

நூத்தி அறுபத்தி மூணாம் பக்கத்தில, இரண்டாவது பத்தியில ஏழாவது வரியில ஒரு எழுத்து பிழை இருக்கு....திருத்திடுங்க//

நான் ஆதவன் அது எழுத்துப்பிழை இல்லைங்க பிரிண்டிங் பிழை.. ஹிஹி.
-------------------------------
கோமா நீங்க சொல்றது சரி தான்.. ஆனா பாருங்க லைப்ரரியில் புத்தகம் படிச்சி படிச்சு புத்தகம்ன்னா இப்படித்தான்னு ஆகிடுச்சு.. :)
அடுத்த தடவை உங்ககிட்ட ஐடியா கேக்கறேன் சரியா.. ?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நானானி சேரி சேரி .. உங்களுக்குக்கும் அத்தனை ரிப்பீட்டுக்கும் அத்தனை நன்றிகள்.. :)
---------------------
நசரேயன் ஓட்டு என்பது அவசியம் போடவேண்டிய ஒன்று ..போட்டாச்சுல்ல அதான் நல்ல பிள்ளைக்கு அழகு..
ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் எத்தனை இருக்கு பாருங்க :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜாக்கி சேகர் என்னங்க நீங்க.. இது ஓவரா? இதெல்லாம் ஒன்னுமே இல்லை.. இதைப்போல பதிவு போடறதுக்கு மன்னர்கள் எல்லாம் இங்கே இருக்காங்க.. நான் சின்னதா ஒரு முயற்சி தானே செய்தேன்..
----------------------------
பாசமலர் நன்றிப்பா.. உங்கள் ஆசைக்கெல்லாம் பின்னாளில் ஒரு புத்தகம் போட்டிடலாம்..
------------------------
ராமலக்ஷ்மி .. உங்களுக்கில்லாததா உங்க அன்புக்கு நன்றி..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வல்லி உங்கள் ஆசியாக இதை எடுத்துக்கிறேன்.. :)நன்றி..
--------------------------
கே.ரவிஷங்கர் அல்ரெடி அது வே தலைகணை சைஸ் தான் மேலும் மேல் பக்க பச்சைக்கலர் ஒரு சாட்டின் துணி தான் ..:)
--------------------------
சென்ஷி தகவலுக்கு நன்றி மகுடத்தில் ஏறியதை நான் தான் பார்க்கலை.. :)
ஏற்றி வைத்த அனைவருக்கும் நன்றி..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நாகை சிவா.. நன்றி..
-----------------------
உண்மைத்தமிழன் வெயில் கொஞ்சம் தில்லியில் அதிகம் தான்..:)
--------------------------
ராஜநடராஜன் .. வாழ்த்துக்கு நன்றி... :)
--------------------------
சிந்து புத்தகத்துக்கு விமர்சனம்ன்னு சொல்லுங்கப்பா பின்னூட்டம்ன்னு சொல்லிக்கிட்டு.. :)))
நன்றி..

பரிசல்காரன் said...

இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் முத்துலெட்சுமி 942ம் பக்கத்தில் கூறியுள்ள பொன்னான கருத்துகளை கருத்தில் கொண்டு நாடாள அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி கட்டளையிட்டிருக்கிறாராம்.

சாகிதய அகாதமியோ, புக்கரோ.. குறைந்த பட்சம் நோபலோ கிடைக்கும் என்று சிறு பத்திரிகை வட்டாரம் முதல் டைம்ஸ் வரை பேசிக்கொள்கிறார்களாம்!!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பரிசல் .. :)
இதுக்கு முன்னால கானா புத்தகத்தில் 300 பக்கம் இருக்கும்ன்னு க்ளூ குடுத்தார். நீங்க 1000 பக்கம் இருக்கும்ன்னு சொல்றீங்களே.. அப்ப நான் அ.ஆ கத்துக்கிட்டப்பலேர்ந்தே இந்த புத்தகத்தை எழுதி இருந்திருக்கனுமோ..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க போட்ட புத்தகத்தை நானும் வாங்கி படிச்சாச்சு.

இனிமே புத்தகத்தை போட்ட பப்ளிஷர் பேரையும் சேர்த்து போடுங்க.

யப்பா
தேடிப்பிடிச்சி வாங்கறதுக்குள்ள எவ்ளோ கஷ்டமாயிடுச்சி

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அமித்து அம்மா.. புத்தகத்தைப் போட்ட பப்ளிஷர் பேர் GOOGLE SKETCHUP PRO 7 :)
இருந்தாலும் தேடினேன்னு சொன்ன அன்புக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன்..

சந்தனமுல்லை said...

பச்சை நிறமே பாச்சை நிறமே! ;-) (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல..அப்படிதான் ஸ்டைலா பாடணும்! )

அமுதா said...

சூப்பர்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

முல்லை ஆமாப்பா..பாச்சை ன்னு தான் இழுத்துபாடுறாங்க.. :))
----------------
அமுதா நன்றி..

ஆதிமூலகிருஷ்ணன் said...

எப்பவும் வராதவன் வந்திருக்கேன்.. இனியாவது ஒழுங்கா எல்லோர் பதிவுக்கும் போய் வந்து இருக்கணும்னு இப்பதான் நெனச்சேன்.. தேவையா எனக்கு.? அவ்வ்வ்வ்..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆதிமூலகிருஷ்ணன் ..நான் எப்பவாச்சும் இப்படி பதிவிடும் போதா வரனும்.. அடிக்கடி ஏன் எங்க பதிவெல்லாம் படிக்கல அதனால் இது தேவைதான்னு நினைச்சிக்குங்க..:))

மங்கை said...

இது எல்லாம் நடக்குதா...:-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மங்கை என்ன பண்ண சொல்றீங்க? சவால்ன்னா விடமுடியுதா.. :)

Vidhoosh said...

:)) unbelievable.. i was browsing through mobile, i thought i can flip through the book, and switched to desktop :)) sema mokkai...