May 4, 2009

தமிழுக்கு ஓட்டு போடுங்க - நான் ஆங்கிலத்துக்கு மாறிட்டேன்

முன்பே ஒரு பதிவில் ப்ளாக் ஆஃப் நோட் என்கிற ப்ளாக்கர் தேர்வுகளை நான் வாசிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்னால் ப்ளாக்கர் ப்ராடக்ஸ் க்கு ஐடியா குடுங்கன்னு ஒரு விசயம் டேஷ்போர்டில் கிடைச்சது. நானும் இரண்டு ஐடியாவை அங்கே போட்டு வைத்திருக்கிறேன். தமிழ் பதிவுகளை எத்தனை நாள் தான் தமிழ்மண சூடான இடுகையில் மட்டும் படிக்கிறது போராக இருக்கிறது. அதனால் ப்ளாக்கர் தேர்வுகளிலும் பார்க்க ஆசை. மேலும் வேர்ட் ப்ரஸ் போல தமிழ் பதிவுகளின் அப்டேட் பகுதியும் கேட்டிருக்கிறேன். கவனித்ததில் பதிவர் மயூரேசன் மற்றும் செந்தழல் ரவியும் அங்கே பதிந்திருக்கிறார்கள்.. தமிழ் என்று தேடினால் அவர்கள் ஐடியாக்களைக் காணலாம். ஓட்டு ம் போடுங்க.. என் ஐடியாக்களுக்களுக்கு சென்று ஓட்டு போடுங்க மக்களே.. அங்கேயும் சில நல்ல உள்ளங்கள் எதிர்மறை ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்கள்.. :)

பதிவர் போட்டோக்ராபி மற்றும் வலை உதவி தீபா வும் ஐடியா சேத்திருக்காங்க
இப்படியாக நான் ஆங்கில பதிவுகளை எட்டிப்பார்க்கையில் அங்கேயும் பின்னுட்டமிட , அவர்கள் என் தமிழ்பெயரை படிக்கமுடியாமல் திணறுவதால் என் பெயரை மீண்டும் மாற்றிவிட்டேன். போனமுறை பெயர் மாற்றிய போது சென்ஷி எனக்கு பல பெயர் வடிவங்களை முன்பே பரிந்துரைத்திருந்தாலும் நான் புதுமாதிரியாக மாற்றியிருக்கிறேன் என்று மிக்க பெருமிதம் கொள்கிறேன்.

இனி என் பின்னூட்டங்கள் முத்துலெட்சுமி/muthuletchumi என்று வரும்.

டிஸ்கி : இனி பெயரை மாற்றமாட்டேன் என்ற உறுதியை எப்போதும் தரவில்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.

116 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்

ஓட்டு போட்டாச்சு :))

ஆயில்யன் said...

எப்ப நீங்க தமிழ் பதிவுகளை பிளாக் ஆப் நோட்ஸ்ல போடப்போறீங்க என்று கேள்வி கேட்டு டோட்டல் பிளாக்கரையே கதிகலங்க வைத்த எங்கள் சகோதரி வாழ்க :)

அபி அப்பா said...

என்ன கொடுமை சென்ஷி! நீ எத்தனை சிரமப்பட்டு இத்தன பேர் வச்சும் பாருப்பா இந்த அநியாயத்தை! அதிலே இல்லாத பேரா பார்த்து வச்சிகிட்டாங்க உங்க அக்கா!

நீ சளைக்காம இன்னும் ஒரு 100 பேர் செலக்ட் பண்ணு! நாம கொழுக்கட்டை செஞ்சு பேர் வைக்கலாம்!

ஆயில்யன் said...

//சென்ஷி எனக்கு பல பெயர் வடிவங்களை முன்பே பரிந்துரைத்திருந்தாலும் நான் புதுமாதிரியாக மாற்றியிருக்கிறேன் என்று மிக்க பெருமிதம் கொள்கிறேன். //

all of you சாதாரணமா think பண்ணுனா நான் கொஞ்சம் terrora திங்க் பண்ணுவேன் சொல்லாம சொல்லியிருக்கீங்கோ :)))

ஆயில்யன் said...

நானும் என் பேரை இங்கீலிஸ் ரீடர்ஸ் & பிளாக்கர்ஸை பார்க்க வசதியா aayilyan@ஆயில்யன் மாத்திக்கப்போறேன் :))))))

பழமைபேசி said...

ஒப்பமுக்கும் அமுக்கியாச்சு... உங்க ஆலோசனையும் அபாரமா இருக்கு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன் .. :)

----------------
அபி அப்பா அப்படி நீங்க பேரு தேடிக்கொடுத்தா எப்படி எல்லாம் வைக்கக்கூடாதுன்னு எனக்கு பாத்துக்க வசதியா இருக்கும்ன்னு நினைக்கிறேன் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\all of you சாதாரணமா think பண்ணுனா நான் கொஞ்சம் terrora திங்க் பண்ணுவேன் சொல்லாம சொல்லியிருக்கீங்கோ :)))//

சூப்பரா இருக்கே இது.. எனக்கே தோணல.. :)ஆயில்யன்
---------------------
பழமைபேசி நன்றிங்க..நீங்க தமிழுன்னா பாஞ்சு ஓட்டு போடுவீங்களே :)

சென்ஷி said...

ச்சான்ஸே இல்ல.. கலக்கிட்டீங்க.

G3 said...

//சென்ஷி said...

ச்சான்ஸே இல்ல.. கலக்கிட்டீங்க.
//

Repeatae :)))

தீப்பெட்டி said...

நல்ல விசயம்தான் நானும் ஓட்டு போட்டாச்சு..
நன்றி

கோபிநாத் said...

ஒன்னும் சொல்ல முடியல ;)

தமிழ் பிரியன் said...

akkaa ithu thaane kadaisi???.. ;-))

சென்ஷி said...

நானும் ஓட்டு போட்டாச்சு :-)

சென்ஷி said...

//நான் ஆங்கில பதிவுகளை எட்டிப்பார்க்கையில் அங்கேயும் பின்னுட்டமிட , அவர்கள் என் தமிழ்பெயரை படிக்கமுடியாமல் திணறுவதால் என் பெயரை மீண்டும் மாற்றிவிட்டேன்.//

அடுத்து அக்கா சைனா பதிவர்களுக்கு பின்னூட்டமிட இருப்பதால் பெயரை ஜிலேபியை உடைத்து அல்லது கோலம்போட்டு இருக்கும் டிசைனில் பெயர் மாற்றம் செய்து கொள்வார் என்று நம்பப்படுகிறது

சென்ஷி said...

//சில நாட்களுக்கு முன்னால் ப்ளாக்கர் ப்ராடக்ஸ் க்கு ஐடியா குடுங்கன்னு ஒரு விசயம் டேஷ்போர்டில் கிடைச்சது.//

இங்கல்லாம் கார் டாஷ் போர்டுல சீப்பையும் சில்லறையையும்தான் போட்டு வச்சிருக்கோம். பிளாக் கார்ல ஐடியா கொடுக்கறதுக்கு பொட்டி வச்சிருக்காங்க. பெரிய கார்தான் போலருக்குது அது :)

சென்ஷி said...

வாழ்த்துக்கள்

செந்தழல் ரவி
மயூரேசன்
தீபா

இதுபோல வேற யாரும் ஐடியா குடோன்ல கொட்டி வச்சிருந்து அவங்க குறிச்சொல் சேர்த்து சொன்னீங்கன்னா கண்டு பிடிச்சு வாழ்த்து ப்ளஸ் ஓட்டு போட வசதியா இருக்கும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட அறிவு கொழுந்தே சென்ஷி... எனக்கு சைனா பாஷை தெரியாதே நான் ஏன் மாத்தறேன் சைனா பாஷையில்.. :)

சென்ஷி said...

//போனமுறை பெயர் மாற்றிய போது சென்ஷி எனக்கு பல பெயர் வடிவங்களை முன்பே பரிந்துரைத்திருந்தாலும் நான் புதுமாதிரியாக மாற்றியிருக்கிறேன் என்று மிக்க பெருமிதம் கொள்கிறேன்.//

நல்ல வேளை நான் செலக்ட் செஞ்சு கொடுத்த பேர எடுத்துக்கல. இல்லன்னா இங்க கும்மி அடிக்க முடியாம போயிருக்கும்.

தானே பேரை செலக்ட் செஞ்ச தானைத்தலைவி வாழ்க.. வாழ்க..

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அட அறிவு கொழுந்தே சென்ஷி... எனக்கு சைனா பாஷை தெரியாதே நான் ஏன் மாத்தறேன் சைனா பாஷையில்.. :)
//

ஆஹா! விடுங்கக்கா... சைனாக்காரன் கொடுத்து வச்சது அவ்ளோதான்னு நெனைச்சுக்குவோம்.

நல்லவேளை நாம தப்பிச்சோம். இவங்களுக்கு பதில் நன்றி சொல்ல பேர டைப் செய்யறதுக்குள்ள கீபோர்டு கிழிஞ்சுடும்

சென்ஷி said...

//கோபிநாத் said...
ஒன்னும் சொல்ல முடியல ;)
//

ஏன் நீ ஒரு ரெண்டு பேர ரெக்கமண்ட் செஞ்சுட்டு போயேன். வசதியா இருக்கும்.

சென்ஷி said...

//G3 said...
//சென்ஷி said...

ச்சான்ஸே இல்ல.. கலக்கிட்டீங்க.
//

Repeatae :)))
/

அட எனக்கே ரிப்பீட்டா!

சென்ஷி said...

//"தமிழுக்கு ஓட்டு போடுங்க - நான் ஆங்கிலத்துக்கு மாறிட்டேன்"//

நீங்க ஆங்கிலத்துக்கு மாறுனப்புறம் நாங்க ஏன் தமிழுக்கு ஓட்டு போடனும்னுதான் கமெண்ட் போட முன்னாடி யோசிச்சேன். பட் அன்ஃபார்ச்சுனெட்லி பதிவை படிக்க வேண்டியதாகிடுச்சு.. :-(

அதனால கமெண்ட போடாம இருக்க முடியுமா.. அதான்!

அபி அப்பா said...

எலேய் நீ செலக்ட் பண்ணி கொடுத்த பேர் எல்லாம் வேண்டாமாம்!பின்னயும் நீ சப்போர்ட் பண்ணிகிட்டு இருக்க நல்ல அக்கா நல்ல தம்பி!

நானு ஆயில்ஸ் எல்லாம் புது பேர் வைக்க போறொம் இன்குளீடிங் சைனா பேர் முதல் கொண்டு! ஆமாம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி .. ஒரு தத்துவம் சொல்லிக்கிறேன்..
-----
யாருக்காகவும் நான் மாறமுடியாது. மத்தவங்க மாறக்கூடாதுன்னு சொல்றதை கேட்டு மாறி பேரை மாற்றாம வச்சிருந்தா நான் மாறிட்டதா அர்த்தமாகிடும்.. அதனால் நான் மாறமுடியாது.. :))

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
சென்ஷி .. ஒரு தத்துவம் சொல்லிக்கிறேன்..
-----
யாருக்காகவும் நான் மாறமுடியாது. மத்தவங்க மாறக்கூடாதுன்னு சொல்றதை கேட்டு மாறி பேரை மாற்றாம வச்சிருந்தா நான் மாறிட்டதா அர்த்தமாகிடும்.. அதனால் நான் மாறமுடியாது.. :))
//

தத்துவம் நம்பர் 345678

ஆனாலும்க்கா இதை நாலஞ்சு முறை படிச்சு பார்த்தும் சத்தியமா ஒண்ணும் புரியலை..

அபி அப்பா said...

அறிவே இல்லாத நம் தம்பியை அறிவு கொழுந்துன்னு சொன்ன எங்க தங்காச்சிக்கு கண்டனங்கள்!:-))

சென்ஷி said...

//ஆயில்யன் said...
எப்ப நீங்க தமிழ் பதிவுகளை பிளாக் ஆப் நோட்ஸ்ல போடப்போறீங்க என்று கேள்வி கேட்டு டோட்டல் பிளாக்கரையே கதிகலங்க வைத்த எங்கள் சகோதரி வாழ்க :)
//

அட இது பரவால்ல. ஆன் தி ஸ்பாட்ல ஐடியா கொடுத்ததால ப்ளாக்ஸ்பாட்ல இவங்க பதிவுக்கு தனி இடம் கொடுக்க முடிவு செஞ்சுருக்காங்களாம். அதுக்கு தனிப்பதிவு வரும். நான் அதுக்கு வாழ்த்துப்பதிவு போடுறேன்.

சென்ஷி said...

//யாருக்காகவும் நான் மாறமுடியாது. மத்தவங்க மாறக்கூடாதுன்னு சொல்றதை கேட்டு மாறி பேரை மாற்றாம வச்சிருந்தா நான் மாறிட்டதா அர்த்தமாகிடும்.. அதனால் நான் மாறமுடியாது.. :))//

ஒருவழியா வெளங்கிடுச்சு.. அப்ப அடுத்த பேர மாத்துறதுக்கு இப்பவே க்ளூ கொடுத்துட்டு போறிங்க

சென்ஷி said...

/ஆயில்யன் said...
//சென்ஷி எனக்கு பல பெயர் வடிவங்களை முன்பே பரிந்துரைத்திருந்தாலும் நான் புதுமாதிரியாக மாற்றியிருக்கிறேன் என்று மிக்க பெருமிதம் கொள்கிறேன். //

all of you சாதாரணமா think பண்ணுனா நான் கொஞ்சம் terrora திங்க் பண்ணுவேன் சொல்லாம சொல்லியிருக்கீங்கோ :)))
//

ஆமாம்லே.. அக்கா சும்மா இருந்தாலும் நீயே இந்த மாதிரி தூண்டி விட்டுட்டு போ.. அடுத்த முறை அவங்க பேர் கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்டுல வரப்போகுது. அப்ப தெரியும். அக்காவோட பெருமை பத்தி!

சென்ஷி said...

//ஆயில்யன் said...
நானும் என் பேரை இங்கீலிஸ் ரீடர்ஸ் & பிளாக்கர்ஸை பார்க்க வசதியா aayilyan@ஆயில்யன் மாத்திக்கப்போறேன் :))))))
//

நான் கூட என் பேர சென்she @ senஷினு மாத்திக்க போறேன்

அபி அப்பா said...

என் பின்னூட்டம் எங்கே???

சென்ஷி said...

//நீ சளைக்காம இன்னும் ஒரு 100 பேர் செலக்ட் பண்ணு! நாம கொழுக்கட்டை செஞ்சு பேர் வைக்கலாம்!//

தனியா கொழுக்கட்டை வேற செய்யனுமா. அதான் நீங்க இருக்கீங்களே.. அபி அப்பா

சென்ஷி said...

@ அபி அப்பா.

ஓ சாரி! நீங்க முந்திரிகொட்டை இல்ல. நான் அவசரப்பட்டு கொழுக்கட்டைன்னு சொல்லிட்டேன்

சென்ஷி said...

//அபி அப்பா said...
அறிவே இல்லாத நம் தம்பியை அறிவு கொழுந்துன்னு சொன்ன எங்க தங்காச்சிக்கு கண்டனங்கள்!:-))
/

ஆமாங்க.. நான் அறிவு இல்லை. சென்ஷி.. அறிவு,அன்பு வேற எங்கயாச்சும் கமெண்டு போட்டுட்டு இருப்பாங்க. தேடிப்பாருங்க

சென்ஷி said...

//தமிழ் பதிவுகளை எத்தனை நாள் தான் தமிழ்மண சூடான இடுகையில் மட்டும் படிக்கிறது போராக இருக்கிறது. அதனால் ப்ளாக்கர் தேர்வுகளிலும் பார்க்க ஆசை. //

ஆஹா.. அக்கா இதுல இப்படி ஒரு நுண்ணரசியல் இருக்குதா..

அப்புறம் அங்க சில பேர் பதிவு மாத்திரம் எட்டிப்பார்க்குதுன்னு பல பேர் கத்தப்போறாங்க. அதுக்கு நீங்க தான் காரணம்ன்னு அங்கயும் நான் கமெண்டு போடுவேன் :)

Thekkikattan|தெகா said...

நல்ல விசயம்தானே! என்னங்க சர்வ தேச அளவில வலைப்பதிய ஆரம்பிச்சிடீங்களா இப்போவெல்லாம்...

யாரோ ஒரு ஆங்கில புனைவு புத்தக ஆசிரியர் எல்லாம் வந்து பின்னூட்டி இருக்காங்க, எங்கலையெல்லாம் மறந்துடாதிங்க பெரிய ஆளா ஆகிட்டா :-)

சென்ஷி said...

//இனி என் பின்னூட்டங்கள் முத்துலெட்சுமி/muthuletchumi என்று வரும். //

ஆஹா.. தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த எங்கள் அக்காவை தமிழ்ரத்னா விருது தர யாராச்சும் சிபாரிசு செய்யுங்களேன் :-)

சென்ஷி said...

//அங்கேயும் சில நல்ல உள்ளங்கள் எதிர்மறை ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்கள்.. :)
//

விடுங்கக்கா.. அவங்களுக்கு தமிழின துரோகின்னு முத்திரை குத்தி ஒதுக்கி வச்சிடுவோம்.

ஆமா யாரு மைனஸ் ஓட்டு போட்டாங்கன்னு கண்டு பிடிக்க நிச்சயமா முடியாதுன்னு தானே சொன்னீங்க :-)

சென்ஷி said...

/Thekkikattan|தெகா said...
நல்ல விசயம்தானே! என்னங்க சர்வ தேச அளவில வலைப்பதிய ஆரம்பிச்சிடீங்களா இப்போவெல்லாம்...

யாரோ ஒரு ஆங்கில புனைவு புத்தக ஆசிரியர் எல்லாம் வந்து பின்னூட்டி இருக்காங்க, எங்கலையெல்லாம் மறந்துடாதிங்க பெரிய ஆளா ஆகிட்டா :-)
//

ஒரு அசாதாரணமான பதிவரை சாதாரணமாய் பின்னூட்டத்தில் கலாய்க்கும் தெகாவை கண்டிக்கிறேன் :)

சென்ஷி said...

//இப்படியாக நான் ஆங்கில பதிவுகளை எட்டிப்பார்க்கையில் அங்கேயும் பின்னுட்டமிட//

இப்படி எட்டிப்பார்க்குற பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டு பெரிய ஆளாகிட்டீங்க. அங்கேர்ந்தும் ஏதாவது ஒரு விருது கிடைக்கும்ன்னு நம்பறேன்

Thekkikattan|தெகா said...

யப்பா, இவரு சர்வ தேச பதிவர் ஆகிட்டாருங்கிற ஃப்ரூப் இங்க இருக்கு பார்த்து இருத்துக்கோங்க... enthusiastic-Sabhari :-))

சென்ஷி said...

//அவர்கள் என் தமிழ்பெயரை படிக்கமுடியாமல் திணறுவதால் என் பெயரை மீண்டும் மாற்றிவிட்டேன்.//

அப்ப அடுத்தது ஆங்கில பதிவும் எழுத ஆரம்பிச்சுடுவீங்க.. ஏன்க்கா அங்க உங்க பேரை கரெக்டா எழுத்து கூட்டி படிச்சுடறாங்களா..

ம்ஹ்ம்.. லண்டன்ல பொறந்த குழந்தை கூட இங்கிலிபீசுல தான் பேசும்ன்னு அப்பவே எங்க பாட்டி சொல்லுச்சு :)

சென்ஷி said...

//டிஸ்கி : இனி பெயரை மாற்றமாட்டேன் என்ற உறுதியை எப்போதும் தரவில்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.//

அப்ப அடுத்த பேரு என்ன செலக்ட் செய்வாங்கன்னு கரெக்டா கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு ஒரு புத்தகம் நான் பரிசா தர்றதுக்கு ரெடி..

என்ன புத்தகமா.. தமிழில் பெயர் வைப்பது எப்படி?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட துரோகி எட்டப்பா சென்ஷி.. கண்டுபிடிக்கமுடியாதுன்னு சொல்லி போட்டுக்குடுத்திட்டியே.. தமிழனுக்கு தமிழனே எதிரின்னு சும்மா வா சொல்றாங்க.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா நன்றி தட்டி வச்சதுக்கு.. :) அவரு க்ரைம் ஃபிக்ஷனாம் வம்பு எதுக்குன்னு நானும் போய் மொய் வச்சிட்டேன்.. கங்க்ராட்ஸ்ன்னு :))

சென்ஷி said...

//ஆயில்யன் said...
எப்ப நீங்க தமிழ் பதிவுகளை பிளாக் ஆப் நோட்ஸ்ல போடப்போறீங்க என்று கேள்வி கேட்டு டோட்டல் பிளாக்கரையே கதிகலங்க வைத்த எங்கள் சகோதரி வாழ்க :)
//

ஆமாம் அதை ப்ளாக்ஸ்பாட்காரன் படிச்சுட்டு ரெண்டு நாள் என்னோட பதிவு எனக்கே ஓப்பன் ஆகலைன்னா பாத்துக்கயேன் ஆயிலு

சென்ஷி said...

//Thekkikattan|தெகா said...
யப்பா, இவரு சர்வ தேச பதிவர் ஆகிட்டாருங்கிற ஃப்ரூப் இங்க இருக்கு பார்த்து இருத்துக்கோங்க... enthusiastic-Sabhari :-))
//

அது..............

தமிழர் உணர்ந்து கொள்ள அது சாதா பதிவு அல்ல...

அதையும் தாண்டி ஸ்பெசலானாது

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அட துரோகி எட்டப்பா சென்ஷி.. கண்டுபிடிக்கமுடியாதுன்னு சொல்லி போட்டுக்குடுத்திட்டியே.. தமிழனுக்கு தமிழனே எதிரின்னு சும்மா வா சொல்றாங்க.. :)
//

அச்சச்சோ... குருட்டாம்போக்குல இப்படித்தான் நான் எப்பவுமே உண்மைய சொல்லிடுறது..

தமிழனுக்கு தமிழன் எதிரின்னு சும்மா சொல்லலையா.. அப்ப காசு வாங்கிட்டுதான் சொல்லியிருப்பானுங்க :))

சென்ஷி said...

/முத்துலெட்சுமி/muthuletchumi said...
தெகா நன்றி தட்டி வச்சதுக்கு.. :) அவரு க்ரைம் ஃபிக்ஷனாம் வம்பு எதுக்குன்னு நானும் போய் மொய் வச்சிட்டேன்.. கங்க்ராட்ஸ்ன்னு :))
//

ஓ.. அப்ப அடுத்தது ஸ்பீல்பெர்க், ராபர்ட் ப்ரவுன் வந்து அவரோட கதைய அனுப்பி கருத்து கேக்கப்போறாரு. அப்ப அக்காவோட புகழ் ப்ளாக்கார் தாண்டி ஆஸ்கார் வரைக்கும் போயிடும் :)

SUMAZLA said...

அட! உங்க பேரில் இத்தணை ரகசியம் இருக்கா? நான் முத்து, கயல்னு ரெண்டு பேராக்கும்னு நினைத்தேன். அதுவும் பாருங்க, முதல்ல,ஒரு கமெண்ட் டைப் பண்றப்ப, ஒருத்தர் பேரை விட்டால், அவங்க கோச்சுப்பாங்களேனு, கவனமா, 2 பேர் பெயரையும் டைப்பினேன்.

அது மட்டுமல்ல, விளிக்க கஷ்டப்பட்டே, நான் பல உங்க பதிவுக்கு, கமெண்ட் கொடுக்காமல் விட்டுள்ளேன்.
பேரோடும் (பேரின்) புகழோடும் நீடூழி வாழ்க.

சென்ஷி said...

//SUMAZLA said...
அட! உங்க பேரில் இத்தணை ரகசியம் இருக்கா? நான் முத்து, கயல்னு ரெண்டு பேராக்கும்னு நினைத்தேன். அதுவும் பாருங்க, முதல்ல,ஒரு கமெண்ட் டைப் பண்றப்ப, ஒருத்தர் பேரை விட்டால், அவங்க கோச்சுப்பாங்களேனு, கவனமா, 2 பேர் பெயரையும் டைப்பினேன்.
//

ஆக புதுசா வர்றவங்களை பயமுறுத்தறதையே சைடுல வேலையா வச்சிருக்கீங்க.. வர வேண்டிய எத்தனை பின்னூட்டம் இப்படி எஸ்கேப்ப்பு ஆகியிருக்காங்களோ தெரியலை :-))

சென்ஷி said...

//பேரோடும் (பேரின்) புகழோடும் நீடூழி வாழ்க.//

உங்க ரசிகர் மன்றத்துல புதுசா இவங்களும் ஜாயின் ஆயாச்சுக்கா.. அடுத்த பேர மாத்துறப்ப கண்டிப்பா பெரிய்ய ட்ரீட் வைக்கணும் :-))

நான் ஆதவன் said...

எக்ஸ்கியூஸ்மீ மே ஐ கம் இன்?

சென்ஷி said...

//நான் முத்து, கயல்னு ரெண்டு பேராக்கும்னு நினைத்தேன்.//

ஆக்சுவலி அது ரெண்டு பேருதான். அதை ஒரே ஆள் அவங்க பேரா வச்சிருக்காங்க..

இப்ப இங்கிலீசுலயும் பேரு வச்சிருக்காங்கன்னு அதுவும் ரெண்டு பேரான்னு கேட்டீங்க. அப்புறம் நான் அவ்வ்வ்வ்ன்னு போட வேண்டிவரும். ஜாக்கிரதை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுமாஷ்லா பாருங்க நானெல்லாம் எவ்வளவு தைரியமா உங்க பேரை தப்பா ரைட்டானு தெரியாம அடிக்கிறேன்.. எதுக்கு பயம்.. எத்தனை பின்னூட்டங்க இப்படி மிஸ் ஆச்சு :(

:))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி.. பேரை மாத்தினதும் நல்லதுப்பா பார்த்தியா.. எத்தனை பின்னூட்டம் மிஸ் ஆச்சோ....

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
சுமாஷ்லா பாருங்க நானெல்லாம் எவ்வளவு தைரியமா உங்க பேரை தப்பா ரைட்டானு தெரியாம அடிக்கிறேன்.. எதுக்கு பயம்.. எத்தனை பின்னூட்டங்க இப்படி மிஸ் ஆச்சு :(
//

ஆனாலும் அது எப்படி கரெக்டா அவங்க பேர தப்பா அடிக்கறீங்க ;-))

(இதுக்கும் என்னை திட்டி பின்னூட்டம் வரும்ம்ன்னு நம்பறதால நான் இப்பத்திக்கு எஸ்கேப்பு)

நான் ஆதவன் said...

நல்லவேளை பேர சுருக்கி மு.க அப்படின்னு மாத்தாம விட்டீங்களே...பிரச்சனையாகியிருக்கும்

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
சென்ஷி.. பேரை மாத்தினதும் நல்லதுப்பா பார்த்தியா.. எத்தனை பின்னூட்டம் மிஸ் ஆச்சோ....
//

ஆமாம். இப்ப அதிகமா பின்னூட்டம் வர்றதுக்காக நியுமராலஜி பார்த்து அடுத்த பேர தேட வேண்டியதுதான். இங்க அடிச்ச கும்மிய தனியா பதிவு போட்டிருந்தா நான் ஒரு 10 கமெண்ட் பார்த்துருப்பேன் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹலோ ஆதவன் நீங்க தப்பு கணக்கு போடறீங்க.. எனக்கு சின்னப்பையன் பதிவில் முக ன்னு தான் பேரு இப்பத்தைக்கு.. இதுக்கு முன்ன இன்னும் சில பதிவர்கள் அப்படி பின்னூட்டத்தில் சொல்லி இருக்காங்க.. இது போன்ற விருது பட்டங்களையெல்லாம் நான் குறிச்சு வச்சிக்கல..அஸிஸ்டெண்ட் வைக்கனும்..

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
நல்லவேளை பேர சுருக்கி மு.க அப்படின்னு மாத்தாம விட்டீங்களே...பிரச்சனையாகியிருக்கும்
//

ஆதவா. இப்படில்லாம் உசுப்பேத்தக்கூடாது. அப்புறம் அந்த பேர கூட ஒரு ரெண்டு மாசம் இல்ல ரெண்டு பதிவு இருவது பின்னூட்டம் போட்டுட்டு மாத்திடுவாங்க :)

Thekkikattan|தெகா said...

//சுமாஷ்லா பாருங்க நானெல்லாம் எவ்வளவு தைரியமா உங்க பேரை தப்பா ரைட்டானு தெரியாம அடிக்கிறேன்.. எதுக்கு பயம்.. எத்தனை பின்னூட்டங்க இப்படி மிஸ் ஆச்சு :( //

:))) இந்த துணிச்சல் மட்டுமில்ல இத்தனை அறிவாளிங்க இருக்கிற இடத்தில நாமல்லாம் குப்பை கொட்ட முடியுமான்னு எப்படி உள்குத்து வைச்சி சொல்லிட்டீங்க (ஹி ஹி ஹி)....

அதானே எதுக்குங்க பயமெல்லாம் :-P, எத்தனை பின்னூட்டங்கள் மிஸ் ஆச்சோ, கம்பெனிக்கு பயங்கர லாஸ்...

மங்கை said...

ஆஹா..செமயா கும்மி நடக்குது...

ஆங்கிலத்துக்கு மாறிட்டீங்கீளா...அப்படியெ பதிவும் ஆங்கிலத்துல எழுத ஆரம்பிங்க

சென்ஷி said...

//இது போன்ற விருது பட்டங்களையெல்லாம் நான் குறிச்சு வச்சிக்கல..அஸிஸ்டெண்ட் வைக்கனும்..//

அவர் சம்பள பாக்கியில கோச்சுக்கிட்டு வேற வேலை பார்க்க போயிட்டாரு :)

சென்ஷி said...

//எனக்கு சின்னப்பையன் பதிவில் முக ன்னு தான் பேரு இப்பத்தைக்கு.. இதுக்கு முன்ன இன்னும் சில பதிவர்கள் அப்படி பின்னூட்டத்தில் சொல்லி இருக்காங்க..//

அப்ப அதையும் ஒரு பதிவா போட்டீங்கன்னா பிற்கால சரித்திரத்துல எழுத வசதியா இருக்கும்.

ஆயில்யன் said...

எத்தனை அற்புதமான தமிழ் வலைப்பதிவுகளை அடுத்த கட்டடத்துக்கு எடுத்துட்டுபோகும் பணி செய்த எங்கள் சகோதரியின் பதிவில் திசை திருப்பல் நோக்குடன் கும்மி அடிக்கும் சென்ஷிக்கு.....!

கும்மிக்கு நானும் வருவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

ஆயில்யன் said...

ஒ சாரி சாரி!

கட்டடம் இல்ல கட்டம் :))

சென்ஷி said...

உங்க பெயர் மாற்ற வாழ்க்கை சரித்திரத்தோட பெயர் ஓகேவான்னு செக் செய்ங்கக்க்கா

முத்துக்காவும் முப்பது பெயர்களும்..

இப்பத்திக்கு கைவசம் பத்து பேர்தான் கிடைச்சுருகுது

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//எனக்கு சின்னப்பையன் பதிவில் முக ன்னு தான் பேரு இப்பத்தைக்கு.. இதுக்கு முன்ன இன்னும் சில பதிவர்கள் அப்படி பின்னூட்டத்தில் சொல்லி இருக்காங்க..//

அப்ப அதையும் ஒரு பதிவா போட்டீங்கன்னா பிற்கால சரித்திரத்துல எழுத வசதியா இருக்கும்.
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

இது மட்டுமல்லாமல் இன்னும் மனதில்/நினைவில் இருக்கும் அனைத்து பட்டப்பெயர்களையும் ஒரு லிஸ்ட் போட்டு பதிவு போட அன்புடன் அழைக்கிறோம்.....! :))

ஆயில்யன் said...

//மங்கை said...
ஆஹா..செமயா கும்மி நடக்குது...

ஆங்கிலத்துக்கு மாறிட்டீங்கீளா...அப்படியெ பதிவும் ஆங்கிலத்துல எழுத ஆரம்பிங்க
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
:((((((((

இனி ஆயில்யன் என்ற ஒரு வாசகன் சிறுமுயற்சி வலைப்பூவுக்கு செல்வது கடினமோ...???? (தமிழ் (ஆங்கிலம்) இப்படி டிரைப்பண்ணுங்களேன் அக்கா!)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன மங்கை இப்படி சொல்லீட்டீங்க..நான் தான் தப்பும் தவறுமா சபரி ப்ளாக்கை அப்டேட் செய்யறேனே ஆங்கிலத்தில் :)
அது போதாதா..

ஆயில்யன் said...

//சென்ஷி said...
உங்க பெயர் மாற்ற வாழ்க்கை சரித்திரத்தோட பெயர் ஓகேவான்னு செக் செய்ங்கக்க்கா

முத்துக்காவும் முப்பது பெயர்களும்..

இப்பத்திக்கு கைவசம் பத்து பேர்தான் கிடைச்சுருகுது
//

:))))))))

பாஸ் போட்டி வைக்கலாம்ல :)

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
என்ன மங்கை இப்படி சொல்லீட்டீங்க..நான் தான் தப்பும் தவறுமா சபரி ப்ளாக்கை அப்டேட் செய்யறேனே ஆங்கிலத்தில் :)
அது போதாதா..
//

அய்யோ....!

அய்யோ...! இது மாதிரி தன்னை தாழ்த்தி,சொல்றதுக்கு என்னமோ தமிழ்ல சொல்லுவாங்களே வராமாட்டிக்கிதே இப்ப அந்த வார்த்தை :(((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் அந்த தமிழ் வார்த்தை உங்களுக்கு ம் பொருந்தும் ஏன்னா அந்த ஆங்கில பதிவுகளைப்படித்து பின்னூட்ட்டம் போட்டிருக்கீங்களே..

ஆயில்யன் said...

//அபி அப்பா said...
என் பின்னூட்டம் எங்கே???
//

அதாண்ணே இது! :))

அபி அப்பா said...

என்ன இதுநடக்குது இங்க! மங்கை முதல் தெகா வரை எல்லாம் வந்திருக்காங்க!

சென்ஷி said...

//அய்யோ....!

அய்யோ...! இது மாதிரி தன்னை தாழ்த்தி,சொல்றதுக்கு என்னமோ தமிழ்ல சொல்லுவாங்களே வராமாட்டிக்கிதே இப்ப அந்த வார்த்தை :(((//

யூ ஆர் அண்டர் அரெஸ்ட்டா :)

சென்ஷி said...

/Thekkikattan|தெகா said...
//சுமாஷ்லா பாருங்க நானெல்லாம் எவ்வளவு தைரியமா உங்க பேரை தப்பா ரைட்டானு தெரியாம அடிக்கிறேன்.. எதுக்கு பயம்.. எத்தனை பின்னூட்டங்க இப்படி மிஸ் ஆச்சு :( //

:))) இந்த துணிச்சல் மட்டுமில்ல இத்தனை அறிவாளிங்க இருக்கிற இடத்தில நாமல்லாம் குப்பை கொட்ட முடியுமான்னு எப்படி உள்குத்து வைச்சி சொல்லிட்டீங்க (ஹி ஹி ஹி)....

அதானே எதுக்குங்க பயமெல்லாம் :-P, எத்தனை பின்னூட்டங்கள் மிஸ் ஆச்சோ, கம்பெனிக்கு பயங்கர லாஸ்...
/

அதானே.. ஆயிரம் கும்மி அடிச்சாலும் ஒரு அறிவாளியோட கமெண்டுக்கு ஈடாகுமா :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா இது என்ன கேள்வி தெகா மங்கையெல்லாம் என்பதிவில் பின்னூட்டத்தில் வரபோக இருக்கவங்க தானே.. :))

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
எக்ஸ்கியூஸ்மீ மே ஐ கம் இன்?
//

இதெல்லாம் உள்ள வர்றதுக்கு முன்னாடி கேக்கவேண்டியது ராசா :)

சென்ஷி said...

//மங்கை said...
ஆஹா..செமயா கும்மி நடக்குது...

ஆங்கிலத்துக்கு மாறிட்டீங்கீளா...அப்படியெ பதிவும் ஆங்கிலத்துல எழுத ஆரம்பிங்க
//

ஆமாம்க்கா.. அல்ரெடி இப்பத்தைக்கு ஆங்கில பதிவுலகத்துல நாலஞ்சு பதிவர்கள் தான் கமெண்டு போட ஆரம்பிச்சுருக்காங்க. அடுத்த கட்டமா சிறுமுயற்சிய ஸ்மால்ஸ்டெப்ஸ்ன்னு ஆங்கிலப்படுத்தி ஆஸ்காரை அலற வைக்கபோறோம்

(ஏன் மாஸ்டர் எப்பவுமே ஒரே ஸ்டெப்ப வைக்கறிங்க. அது மட்டும்தானேடா எனக்கு தெரியும்)

சென்ஷி said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஆயில்யன் அந்த தமிழ் வார்த்தை உங்களுக்கு ம் பொருந்தும் ஏன்னா அந்த ஆங்கில பதிவுகளைப்படித்து பின்னூட்ட்டம் போட்டிருக்கீங்களே..
//

அட அவர் பேருலயே இங்கிலீசு வச்சுருக்காருக்கா..

OIL - யன் :-))

அல்ரெடி அவரும் இங்கிலீசு கறுப்பர்தான்

சென்ஷி said...

//ஆயில்யன் said...
//அபி அப்பா said...
என் பின்னூட்டம் எங்கே???
//

அதாண்ணே இது! :))
/

ரிப்பீட்டே :)

(ரிப்பீட்டே பின்னூட்டம் இல்லாம கும்மியா)

சென்ஷி said...

////முத்துலெட்சுமி/muthuletchumi said...
என்ன மங்கை இப்படி சொல்லீட்டீங்க..நான் தான் தப்பும் தவறுமா சபரி ப்ளாக்கை அப்டேட் செய்யறேனே ஆங்கிலத்தில் :)
அது போதாதா..
//

அப்ப தப்பும் தவறுமா எழுதறது நீங்கதானாக்கா. நான் சபரின்னு நினைச்சுட்டு இருந்தேன்.

சென்ஷி said...

/ஆயில்யன் said...
எத்தனை அற்புதமான தமிழ் வலைப்பதிவுகளை அடுத்த கட்டடத்துக்கு எடுத்துட்டுபோகும் பணி செய்த எங்கள் சகோதரியின் பதிவில் திசை திருப்பல் நோக்குடன் கும்மி அடிக்கும் சென்ஷிக்கு.....!
//

வாஸ்து சாஸ்திரப்படி பதிவு மானிட்டர்ல தெரியற இடம் சரியில்லாததால திசை மாத்த கும்மி அடிச்சுட்டு இருக்கேன்.

சென்ஷி said...

தமிழ் பதிவுல கும்மியை அடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்துட்டு போறதுன்னு யாராச்சும் ஐடியா கொடுத்தா நல்லா இருக்கும்.

நான் அங்கயும் வந்து கும்மி அடிக்க வசதிப்படும்

சென்ஷி said...

//அதானே எதுக்குங்க பயமெல்லாம் :-P, எத்தனை பின்னூட்டங்கள் மிஸ் ஆச்சோ, கம்பெனிக்கு பயங்கர லாஸ்...//

ஓ.. கம்பெனி ஆடிட்டர் கூட இங்கதான் கும்மிக்கிட்டு இருக்காரா. நான் கவனிக்காம போயிட்டேனே :)

சென்ஷி said...

//மங்கை said...
ஆஹா..செமயா கும்மி நடக்குது...//

இவங்க கம்பெனியில பிரசிடண்ட் போஸ்ட்ல அன்னபோஸ்டா ஜெயிச்சவங்க :)

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஆயில்யன் அந்த தமிழ் வார்த்தை உங்களுக்கு ம் பொருந்தும் ஏன்னா அந்த ஆங்கில பதிவுகளைப்படித்து பின்னூட்ட்டம் போட்டிருக்கீங்களே..
//

என்னன்னு கமெண்ட் போட்டிருக்காருக்கா...

ME THE FIRSTன்னா :))

சென்ஷி said...

//இனி ஆயில்யன் என்ற ஒரு வாசகன் சிறுமுயற்சி வலைப்பூவுக்கு செல்வது கடினமோ...???? (தமிழ் (ஆங்கிலம்) இப்படி டிரைப்பண்ணுங்களேன் அக்கா!)
/

வீ கேன் டாக் இங்கிலீஷ்
வீ கேன் வாக் இங்கிலீஷ்
டோண்ட் யு நோ ஆயில்ஸ்

சென்ஷி said...

முத்துலட்சுமி / pearl wealth goddes

இல்லைன்னா

முத்துலட்சுமி / Pearl Lakhs Me

இந்த பேரு எப்படி இருக்குதுக்கா

சென்ஷி said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...
அபி அப்பா இது என்ன கேள்வி தெகா மங்கையெல்லாம் என்பதிவில் பின்னூட்டத்தில் வரபோக இருக்கவங்க தானே.. :))
/

ஆமா. பதிவை படிக்குற அளவுக்கு அவங்க இன்னும் போகலை

சென்ஷி said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
உங்க பெயர் மாற்ற வாழ்க்கை சரித்திரத்தோட பெயர் ஓகேவான்னு செக் செய்ங்கக்க்கா

முத்துக்காவும் முப்பது பெயர்களும்..

இப்பத்திக்கு கைவசம் பத்து பேர்தான் கிடைச்சுருகுது
//

:))))))))

பாஸ் போட்டி வைக்கலாம்ல :)
/

வைக்கலாம். அப்புறம் அக்கா டெய்லி ஒரு பேர மாத்த ஆரம்பிச்சுட்டா நிலைமைய யோசிச்சு பாரு. தமிழ்மணம் ஸ்தம்பிச்சுடாது :)

சென்ஷி said...

ஊரு பக்கமெல்லாம் பேரு மாத்துனா ஹிந்து பேப்பர்ல, தினத்தந்தியில வரி விளம்பரத்துல வரும். ஆனா இப்பல்லாம் பதிவு போட்டு சொல்ல வேண்டியிருக்குது

சென்ஷி said...

நூறு ஆகிடுச்சான்னு தெரியலை. இருந்தாலும் தெரிஞ்சுக்கறதுக்காக இந்த கமெண்டு..

100 ஆகலைன்னா நான் காலையில வந்து கும்மிய கண்டினியு செய்வேன்.

:-))

ராமலக்ஷ்மி said...

தமிழ் மணத்திலும் போட்டு விட்டேன். உங்க ஐடியாவுக்கும் போட்டு விட்டேன், ஓட்டு ஓட்டு.

//இனி பெயரை மாற்றமாட்டேன் என்ற உறுதியை எப்போதும் தரவில்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.//

ரசித்தேன், உங்க ட்விட்டர்களைப் போலவே பிரமாதம்.

பின்னூட்டப் பெருங்கடலில் இந்தப் பெருங்காயம் கரையும் முன் கண்டெடுத்து பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்:))))!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி அது எப்படிங்க.. ஒரு பின்னூட்டம்னாலும் 100 பின்னூட்டம்னாலும் போட்டவங்க பேருக்குஒரு நன்றீயாவது போடாம இருப்பனா.. வாசிக்கிறவங்களே எங்கள் தெய்வம்..:) உங்க அன்புக்கு நன்றி நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தீப்பெட்டி வாங்க.. உங்க ஓட்டுக்கு நன்றி.. :)

சுபாஷினி said...

சென்ஷி said...
முத்துலட்சுமி / pearl wealth goddes

இல்லைன்னா

முத்துலட்சுமி / Pearl Lakhs Me

இந்த பேரு எப்படி இருக்குதுக்கா?

சென்ஷி, நியூமரொலொஜி பார்க்க வேண்டாமா பெயர் வைக்க? :)

ஆமாம்...100 வதா கமண்ட் வந்தா விழா எடுப்பீங்களோ :)

தமிழ் பிரியன் said...

me the 100!

சென்ஷி said...

அடச்சே! இன்னும் 100 வரலையா :-)

சென்ஷி said...

//பின்னூட்டப் பெருங்கடலில் இந்தப் பெருங்காயம் கரையும் முன் கண்டெடுத்து பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்:))))!//

ஆஹா.. :-))

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஆயில்யன் அந்த தமிழ் வார்த்தை உங்களுக்கு ம் பொருந்தும் ஏன்னா அந்த ஆங்கில பதிவுகளைப்படித்து பின்னூட்ட்டம் போட்டிருக்கீங்களே..
//

என்னன்னு கமெண்ட் போட்டிருக்காருக்கா...

ME THE FIRSTன்னா :))
//

டோட்டல் டேமேஜ்

லாஸ் அதிகம் :(

ஆயில்யன் said...

//சுபாஷினி said...
சென்ஷி said...
முத்துலட்சுமி / pearl wealth goddes

இல்லைன்னா

முத்துலட்சுமி / Pearl Lakhs Me

இந்த பேரு எப்படி இருக்குதுக்கா?

சென்ஷி, நியூமரொலொஜி பார்க்க வேண்டாமா பெயர் வைக்க? :)

ஆமாம்...100 வதா கமண்ட் வந்தா விழா எடுப்பீங்களோ :)

5/05/2009 7:11 AM
//

ஆஹா நீங்கதான்ங்க 100

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுபாஷிணி ஒரு பின்னூட்டம் போட்டு சென்ஷிய பின்னுக்குத் தள்ளி செஞ்சுரிப் பின்னூட்டத்தை போட்டுட்டீங்க.. ட்ரீட்டை சென்ஷிக்கிட்ட வாங்கிக்குங்க

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுபாஷிணி ஒரு பின்னூட்டம் போட்டு சென்ஷிய பின்னுக்குத் தள்ளி செஞ்சுரிப் பின்னூட்டத்தை போட்டுட்டீங்க.. ட்ரீட்டை சென்ஷிக்கிட்ட வாங்கிக்குங்க//

இது அழுகுணி ஆட்டம். வெறும் ஒரு கமெண்டு போட்டு செஞ்சுரி அடிச்சுட்டு போறதயெல்லாம் கணக்குல சேர்த்துக்க முடியாது :-))

வேணும்னா இங்கயே 200க்கு போட்டி வச்சுக்கலாம் :-)))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

நானெல்லாம் ஓட்டு போட்டு பல வருஷங்கள் ஆகுது. :)
அப்போவே பார்த்தேன்.. முதல் ஐடியாவுக்கு நெகட்டிவ் ஓட்டு இருந்தது. எவனாச்சும் கன்னடம் ஆளா இருப்பானோ? :)

ராஜ நடராஜன் said...

தமிழ்தாங்க நல்லாயிருக்கு

(நான் உங்க பேரைச் சொன்னேன்)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சஞ்சய் நீங்க சொல்றது சரிதான்.. நானும் வேற இந்திய மொழிகள் ஹிந்தி தெலுங்கு எல்லாம் ட்ரை செய்தேன் செர்ச்ல ரிசல்ட் எதும் வரலை.. தமிழுக்குத்தான் ஒரு மூணு பேரு ட்ரை செய்தோம்.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராஜ நடராஜன் ரொம்ப நன்றி.. தமிழை நல்லா இல்லன்னு சொல்வேனா..அது சும்மா தலைப்புல வித்தியாசம் காட்ட மாறிட்டேன்னு எழுதி இருக்கேன். உண்மையில் மாறலை ஆங்கிலத்தை சேர்த்திருக்கேன் அத்தனை தாங்க.. :)

தீஷு said...

ஒட்டு போட்டாச்சுப்பா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தீஷு அம்மா..

தீப்பெட்டி said...

அன்னையர் தின வாழ்த்துகள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்களுக்கு நன்றி தீப்பெட்டி..

SUMAZLA said...

அட, சிஸ்டம் ஃபால்ட்டாகி ஒரு பத்து நாள் காணாம போயிட்டா, நம்மள எல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டாங்க டோய்!

என்ன சொன்னீங்க, சுமாஷ்லா வா?
பெரிய தமாஷ்லா இருக்கு இதில.

பாருங்க சுஹைனா மஜ்ஹர் லாஃபிரா லாமின், கூட்டுப் பெயர் தான் சுமஜ்லா. ரெண்டு ’லா’க்கலும் சுஹைனா மற்றும் மஜ்ஹரின் லவ்வில் உதித்த லட்டுகள்.

அப்புறம் எப்படிங்க உங்க பதிவு மட்டும் பச்சை பச்சையா வருது, அட! கலர சொன்னங்க?! html ல பெரிய மேஜிக்கே செய்வீங்க போலிருக்கே?!