November 18, 2009

ஸ்வீட் எடு கொண்டாடு !!

என்ன கொண்டாட்டம் எதுக்கு கொண்டாட்டம் கண்டுபிடிங்க பார்க்கலாம்.. :)

சிலருக்கு ஏற்கனவே கேள்வித்தாள் கிடைத்திருக்கும் கிடைக்காதவங்க சொல்லுங்க பார்க்கலாம்..


[ இவ்விடத்தில் இருந்த எறும்பு அனிமேசன் காட்சி என் பதிவின் வேகத்தை தடை செய்யுமளவு பெரியதாக இருந்ததால் அதனை எம்பெட் செய்திருந்த கோடை நீக்கிவிட்டு அதன் லிங்கை வைத்திருக்கிறேன்.. லிங்கை சொடுக்கி சென்றுப் பாருங்கள் நன்றி.]

பலரும் சரியான விடை சொல்லிவிட்டதால் பதிவில் சேர்த்துவிடுகிறேன்.
15 நவம்பரில் தொடங்கப்பட்ட சிறுமுயற்சி 18 நவம்பரில் தமிழ்மணத்தில் தெரியத்தொடங்கியது. இன்றோடு மூன்று வருடங்கள் நிறைகிறது.. உங்கள் அனைவருக்கும் நன்றி..

40 comments:

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம்ம் ரைட்டு வாழ்த்துகள் :)

☀நான் ஆதவன்☀ said...

எறும்பு?? ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்திக்கா. :)

துளசி டீச்சரா இருந்தா யானையையே வரைஞ்சிருப்பாங்க :)

ஆயில்யன் said...

சிறு முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் :)

☀நான் ஆதவன்☀ said...

//"ஸ்வீட் எடு கொண்டாடு !!"//

இதெல்லாம் சரிபட்டு வராது..... “ஸ்வீட் வாங்கி கொடு(ங்க) கொண்டாடு(றோம்)” :)

ஆயில்யன் said...

இந்த நாள் முதன் முதலாக உங்கள் பதிவு தமிழ்மணத்தில வந்த நாள் :))

புதுகைத் தென்றல் said...

congrats வலைப்பூவுக்கு 3 வருஷம் .

அட்வான்ஸ் பர்த்டே விஷஷ்.

:))))))

சாராம்மா said...

congrats for the 250th post

சென்ஷி said...

வாழ்த்துக்கள் அக்கா!
வாழ்த்துக்கள் அக்கா!!

(நான் ரெண்டு வாழ்த்து சொல்லி இருக்கேன்.. :-))))

க.பாலாசி said...

//இதெல்லாம் சரிபட்டு வராது..... “ஸ்வீட் வாங்கி கொடு(ங்க) கொண்டாடு(றோம்)” :)//

அதே...அதே.....

கதிரவன் said...

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

ஆகா எனக்குத் தெரியுமே, ஸ்வீட் எடுத்துக்கிட்டேன், நாளை பிறந்தநாள் கொண்டாடும் உங்களை மனமார வாழ்த்துக்கிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அரும்பெரும் முயற்சிகள் செய்து வரும் சிறுமுயற்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவுக்கும் என் வாழ்த்துக்கள்!

அனிமேஷன் அருமை. அதற்கும் வாழ்த்துக்கள்!

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள்!!!!!!

காயத்ரி சித்தார்த் said...

வாழ்த்துக்கள் அக்கா! :)

விக்னேஷ்வரி said...

வலைப்பூவுக்கும், உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா.

SanjaiGandhi™ said...

15ஆம் தேதி 4வது ஆண்டில் அடி எடுத்து வைத்ததற்கும் அடுத்தது 250வது பதிவாக இருப்பதற்கும் வாழ்த்துகள்.. :)

கோபிநாத் said...

:)))

மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;)))

;)))

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் முத்துலட்சுமி கயல்.
மூன்று வருடமா ஆகிட்டது,.
எறும்பு படம் நகருவது ரொம்ப ஜோர். எங்க கத்துகிட்டேங்க!!!

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

பிரியமுடன்...வசந்த் said...

பிறந்த நாள் வாழ்த்துக்களும்...

சின்ன அம்மிணி said...

வாழ்த்துக்கள் முத்தக்கா

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

siva gnanamji(#18100882083107547329) said...

ஆஹா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

முதல் பின்னூட்டம்...

ஹுஸைனம்மா said...

உங்களுக்கும், உங்கள் வலைத்தளத்துக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

என்னங்க சிஜி,
ஊர்லே தான் இருக்கீங்களா!!!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிஜி இது அல்ல முதல் பின்னூட்டம்..நீங்க இதுக்கு முன்னாடியும் பின்னூட்டம் போட்டிருக்கிங்க... மறந்திருப்பீங்க :)
நன்றி
------------------------
நான் ஆதவன் அப்ப நானும் நாலு எறும்பை வரைஞ்சு என் டைட்டில்ல போட்டுக்கவா?:)
---------------------
இஞ்சீனியர் ஆயில்யன் புள்ளிவிவரமெல்லாம் பக்காவா வச்சிருக்கீங்க வச்சிருக்கீங்க :)
----------------------
தென்றல் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. ;)
---------------------
சாராம்மா :) நன்றி..
=--------------------
நன்றி சென்ஷி
------------------
பாலாஜி அந்த எறும்பு உருட்டிட்டு போற இனிப்பு தான் ..பகிர்ந்து தானே பதிவில் போட்டிருக்கேன்..எடுத்துங்கங்க..:)
------------------
நன்றி கதிரவன்..:)

" உழவன் " " Uzhavan " said...

வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி ரொம்ப நன்றிப்பா.என்ன அழகா ஸ்வீட் எடுத்துகிட்டேன்னு சொன்னீங்க அதுக்காகவே ரொம்ப பாராட்டறேன் :)
---------------------
நன்றி வெயிலான் :)
----------------------------
ஹே காயத்ரி நன்றி நன்றி:)
-------------------------
நன்றி விக்னேஷ்வரி:)
-------------------------
நன்றி சஞ்சய் .. :)
-----------------------------
நன்றி கோபிநாத்:)
------------------------
நன்றி துளசி :)
--------------------------
வல்லி நன்றி.. அனிமேசன் ல்லாம் நான் ஆதவன் சொல்லிக்குடுத்தது..:)
-----------------------------
தமிழ்பிரியன் நன்றி:)
----------------------------
வசந்த் நன்றி:)
------------------------
சின்னம்மிணி நன்றி:)
-----------------------
நசரேயன் நன்றி:)
-------------------------
ஹுசனைம்மா நன்றி:)

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் 'சிறுமுயற்சி'க்கும், முத்துவுக்கும்! :-)

sindhusubash said...

வாழ்த்துக்கள்!!!ஸ்வீட்டையும் எடுத்தாச்சு.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்ங்க.

R.Gopi said...

My Hearty Congratulations to you for entering 4th year....

Wish you very many more HAPPY RETURNS of the day....

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களோடு வாழ்த்துக்கள்!

மாதேவி said...

மூன்றாம் ஆண்டு நிறைவுக்கும் தொடர் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

முத்துலெட்சுமி,
சிறு முயற்சியின் வெற்றிகரமான4ம் ஆண்டு துவக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எறும்பின் சுறு,சுறுப்புக்கு வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!

சிங்கக்குட்டி said...

மேலும் வளர வாழ்த்துகள் :-)

கண்மணி said...

வாழ்த்துக்கள் முத்துலஷ்மி....எறும்பு போல சுறு சுறுப்புத்தேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

நீங்க வலையுலகில் அடியெடுத்து வச்சப்போ
முதல்பின்னூட்டம் இட்டு வரவேற்றேன்{சரிதானா}
அதைக்குறிப்பிடும் வகையில்தான்
முதல் பின்னூட்டம்{போட்டவன்}
என்று குறிப்பிட்டேன்.
மறந்துட்டீங்களே முத்தக்கா...!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சந்தனமுல்லை ,அன்புடன் அருணா, நர்சிம் ,சிந்து, கோபி, மாதேவி,கோமதி அம்மா, சிங்கக்குட்டி, கண்மணி எல்லாருக்கும் நன்றி.
-------------

சிஜி ,நீங்க கையெழுத்து மாதிரி போட்டீங்களா நான் .. வேறமாதிரி புரிஞ்சுகிட்டேன்.. :)

உங்களில் ஒருவன்... said...

வாழ்த்துக்கள்