September 1, 2010

HAPPY BIRTHDAY BLOGGER

நமக்கெல்லாம் பொழுதுபோக்காகவும் , நட்பாகவும் ஏன் எல்லாமாவும் இருக்கிற ப்ளாக்கரில் இந்த மாதத்தில் மட்டும் பல புதிய வசதிகளை ,அறிமுகங்களைத் தந்து வந்தார்கள் . இன்று புதியதாக ஸ்டாட் கவுண்ட்டரும் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் எல்லா வசதிகளையும் நாம் டேஷ்போர்டிலிருந்தே பெறலாம். என்ன ஐ பி அட்ரஸ் மட்டும் தான் தெரியல அதையும் சீக்கிரமே செய்வார்கள் என்று நம்புவோம்.. எங்கிருந்து வந்தா எந்த பேஜ் வியூ , என்ன வார்த்தையை தேடி வந்தார்கள் என அனைத்துமே இருக்கிறது

வாழ்த்துக்கள் ப்ளாக்கர்..

Blogger's 11 th birthday

THANKYOU BLOGGER

41 comments:

ஆயில்யன் said...

நிறைய நட்புகளை பெற்று தந்த உற்ற நண்பனுக்கு வாழ்த்துகள் :))

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயத்தை அறிமுகம் செய்து இருக்காங்க! பலப்பல ஹிட் கௌண்டர்கள் இருந்தாலும், பிளாக்கரிலேயே இந்த வசதி கொண்டு வந்திருப்பது ஒருவிதத்தில் சௌகரியம். அதை எனக்கும் எடுத்துச் சொன்ன உங்களுக்கும் நன்றி :)

சே.குமார் said...

நல்ல விஷயத்தை அறிமுகம் செய்து இருக்காங்க!

நட்புகளை பெற்று தந்த பிளாக்கருக்கு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

புதிய வசதிகளை நேற்றுதான் நான் கவனித்தேன்!

ஆமா வாழ்த்தலாம் வாருங்கள்:)!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ளாகர்!!!

ப.செல்வக்குமார் said...

கண்டிப்பா வாழ்த்தியே ஆகணும் .. இவ்ளோ நண்பர்களை கொடுத்திருக்காங்க ..

புன்னகை தேசம். said...

வாழ்த்துகள்..

நல்ல விஷயம்..

இராகவன் நைஜிரியா said...

Happy Birthday Blogger

நசரேயன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஓ.. பிளாக்கருக்கே இன்னிக்கு பொறந்த நாளா..?

கிருஷ்ண ஜெயந்தி அதுவுமா எப்படி பொருத்தமா ஆரம்பிச்சாங்க..?

கண்டு பிடித்த மகாத்மா வாழ்க..!

☀நான் ஆதவன்☀ said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ளாக்கர் :)

Thekkikattan|தெகா said...

யாக்கூ போன்ற அரங்கங்களில் வெட்டி அரட்டைக் கச்சேரி நடத்தி பொழுதைக் கடத்தி வந்த என்னைப் போன்றவர்களை, அது போன்றே இங்கும் வெட்டி அரட்டை நடத்துவதிலிருந்து விலக்கி நல்ல எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பையும், பெரிய மீடியாக்களின் பொய்யுரைகளை நம்பியே ஓட வேண்டுமென்ற கட்டாயத்திலிருந்தும் ஒதுக்கி வைக்க வாய்ப்பளித்த இந்த ப்ளாக்கருக்கு எப்படி நன்னி சொல்லுவது.

கூட்டமா வந்து முகநக நட்பு கொள்ள வைக்காமல், அகநக நண்பர்களை காலத்தின் ஓட்டத்தில் தரம்பிரித்து நடிப்புகளை அப்படி தள்ளி வைத்து முழுமையாக புரிந்து கொள்ளும் மனிதர்களை அறிமுக படுத்தியதற்காவும் பெரும் நன்றியைக் கூறி, உடனே முத்து அவர்கள் ப்ளக்கர் குழுமத்திற்கு இதனை ஆங்கிலப் படுத்தி சேர்த்து விடுமாரும் கேட்டுக் கொள்கிறேன்.

முத்து, உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது

அன்புடன் அருணா said...

அட!கவனிக்கலியே...நன்றி!

நட்புடன் ஜமால் said...

அடடடே! நன்றிங்கோ

தமிழ் பிரியன் said...

Happy bithday to u blogger!

பா.ராஜாராம் said...

happy b'th day & thanks blogger!

விந்தைமனிதன் said...

நீங்க சொல்லித்தான் தெரியுது.. இதோ பாக்குறேன்... நன்றி

Ŝ₤Ω..™ said...

பிளாகரை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்..

சென்ஷி said...

//
முத்து, உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது//

:))

ஆயில்யன் said...

//Thekkikattan|தெகா said.. முத்து, உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது //

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))))

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ளாக்கருக்கு பொறந்த நாள் வாழ்த்துகள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பரசன் said...

Happy birthday blogger..

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் பிளாக்கர்

சென்ஷி said...

Happy birthday blogger..

சேட்டைக்காரன் said...

ஒரு கேக் படம் போட்டிருக்கலாமே?

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிளாகர் அண்ணாச்சிக்கு....!

ஜாக்கி சேகர் said...

தகவலுக்கு நன்றி.. நான் இப்போதுதான் கவனித்தேன்...

பரிசல்காரன் said...

வாவ்! நினைவில் வைத்திருந்து வாழ்த்திய உங்களுக்கு என் நன்றிகள்.. ப்ளாக்கருக்கு வாழ்த்துகள்.

Chitra said...

Thank you, Blogger!!! Thats nice!!!

வெறும்பய said...

Happy bithday to u blogger!

சத்ரியன் said...

வாழ்த்துகள்.........!

புதுகைத் தென்றல் said...

நிறைய நட்புகளை பெற்று தந்த உற்ற நண்பனுக்கு வாழ்த்துகள் :))//

ஆமாம் எனது வாழ்த்துக்களும்

ஹுஸைனம்மா said...

நானும் வாழ்த்திக்கிறேன்.
”HAPPY BIRTHDAY BLOGGER"

(இதுல பிளாக்கர்ங்கிறது, கூகிள் BLOGGER-ஆ, இல்லை பதிவெழுதுறதால BLOGGER-ஆகிய நீங்களா?) :-)))))

மங்கை said...

இதுக்குத்தான் லட்சுமி வேனும்னு சொல்றது...உங்களை விட்டா இது மாதிரி விஷயங்களை சொல்றதுக்கு ஆட்கள் இல்லை

நன்றி...உங்களுக்கும் பிளாக்கருக்கும்

தெகா சொன்னதை நானும் சொல்லிக்கிறேன்

அமைதிச்சாரல் said...

லேட்டா வந்தா பர்த்டே பாய் கோச்சுப்பாரா... பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லோருக்கும் நன்றி ..நன்றி :)
ஹுசைனம்மா .. கூகிள் ப்ளாக்கருக்கு தாங்க.. :)

SanjaiGandhi™ said...

நானும் வாழ்த்திக்கிறேன்

கோமதி அரசு said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ளாகர்!!

அதை எங்களுக்கு தெரியபடுத்திய முத்துலெட்சுமிக்கு நன்றி.

கோவை2தில்லி said...

நட்புகளை பெற்றுத் தந்த ‘’BLOGGER” க்கு நன்றி.

சிங்கக்குட்டி said...

அருமையான பகிர்வு மிக அருமையான விஷயம் வாழ்த்துகள் முத்துலெட்சுமி.

அப்பாவி தங்கமணி said...

naangalum sollikarom ... happy birthday blogger

தமிழ்நதி said...

வலைப்பூவுக்கே வாழ்த்தா? அடிச்சு ஆடுறீங்க தாயி.பிளாக்கர் இல்லையேல் நாம் இல்லை. என்னை உங்களுக்கும் உங்களை எனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.