November 18, 2007

விதையாய் வந்து விழுந்த சிறுமுயற்சி

நன்றி என்கிற ஒரு கவிதைப் பதிவுடன் ஆரம்பித்த என் சிறுமுயற்சி வலைப்பதிவு ஒரு வருடம் நிறைந்து நிற்கிறது. நான் 15 நவம்பரில் எழுதி இருந்தாலும் அது தமிழ்மணத்தில் காட்டப்பட்டது நவம்பர் 18 தான்.. இதோ
அந்த சிறப்புமிக்க நிகழ்வின் புகைப்படம்.. :)

நன்றி , வன்முறைமனிதர்கள் , யாருக்கு போர்வேண்டும்? இவை மூன்றும் தான் அன்று சேர்ந்தார்ப்போல தமிழ்மணத்தில் வகைப்படுத்தாதவை பகுதியில் காண்பிக்கப்பட்டது.



மீள்பதிவு போடத்தெரியாம அந்த பதிவை டேட் மாத்தி எல்லாம் போட்டுப்பாத்ததில் அது இப்போது வேறு தேதியைக்காண்பிக்கிறது . பின்னூட்டங்களில் லக்ஷ்மி என்று இருக்கும்.. முத்துலெட்சுமியா 30 பதிவுக்கு பின்னர் தானே மாறினேன்.





என் முதல் ப்ளாக் அக்டோபர் 26 ஆரம்பித்தேன் அது இரு பதிவுகளோடு நின்று விட்டது.
பூங்காவில் பதிவு வந்த போதே "ஊக்கு" வித்தவர்கள் எல்லாருக்கும் நன்றி என்று சலாம் போட்டேன்....
இப்போதும் எல்லாருக்கும் ஒரு நன்றி சொல்லிக்கறேன்.. என் சிறுமுயற்சிக்கு ஆதரவளித்து "ஊக்கு" விக்கறதுக்கு... நன்றி நன்றி.

23 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்!!!

Paheerathan said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி

தொடருங்கள் சிறுமுயற்சியை பெருமுயற்சியாக

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அக்கா ;))

ஆயில்யன் said...

delphine said... .

Congratulations Muthu LaTCHMI

டாக்டர் மேடம்! எங்க அக்கா பேரு இப்படித்தான் இருக்கணும்!

வித்யா கலைவாணி said...

பயணம் சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

அய்யோடா 1 வருஷத்துல 100க்கும் மேல பதிவா????(ஹை ஹை கண்ணு வச்சிட்டேன்) "வாத்துக்கள்" முத்து லெஷ்மி:-))

சீமாச்சு.. said...

முத்துலெட்சுமி..
வாழ்த்துக்கள்.. எங்க ஊர் பெண்ணாச்சே..

உங்க பதிவுகளெல்லாம் படிச்சிருக்கேன்.. நல்லாயிருக்கும்..

தொடர்ந்து எழுதுங்க..
நானும் மயிலாடுதுறை தான்.. சேந்தங்குடி..

அன்புடன்
சீமாச்சு

தருமி said...

வாழ்த்துக்கள்

Deepa said...

வாழ்துக்கள்... முத்தக்கா..

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள்

குசும்பன் said...

வாழ்த்துக்கள் அக்கா :)) டேட் எலாம் கரெக்ட்டா நினைவு வெச்சு போட்டு இருக்கீங்க அப்பய பிரிண்ட் சிகிரீன் எல்லாம் எடுத்து வெச்சு இருக்கீங்க:))))

✪சிந்தாநதி said...

சிறுமுயற்சியின் ஆண்டுவிழா வாழ்த்துக்கள்...

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் :)

மேலும் தொடரட்டும் உங்கள் முயற்சிகள்...

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள் மேம்.

நானானி said...

முத்துலெட்சுமி......!
ஓராண்டு நிறைவு (ப்ளாக் ஆரம்பித்து)
வாழ்த்துக்கள்!!!!!!!!!!பல்லாண்டு பெருகவும் சேர்த்து!!

RATHNESH said...

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Radha Sriram said...

வாழ்த்துக்கள் முத்துலெக்ஷ்மி....பிறந்தநாள் வாழ்துக்களயும் பிடிச்சிகோங்க.....!!.(எங்கெயாவது ஒரு எடத்துலதான் எழுத முடியும்.அவ்வளவு சோம்பேறி நான்..:):) )

Shankar said...

விதையாய் வந்து விழுந்த சிறுமுயற்சி, விருட்சமாய் வளரட்டும்!
வாழ்த்துக்கள்!!

வவ்வால் said...

வாழ்த்துக்கள் முத்து லெக்ஷ்மி ,

ஒரு வருஷம் மொக்கை போட்டிங்களோ இல்லை மட்டை போட்டிங்களோ,ஆனாலும் மனம் தளராம இருந்திங்க,(புலம்புவதாக நினைக்க வேணாம், எனக்கு மட்டும் எப்போ பதிவு போட்டேன், எப்போ 100 வது பதிவு வந்துச்சுனே தெரியமாட்டேங்குது,2 வருசம் ஆகப்போவுது, இன்னும் இதெல்லாம் கவனத்தில வைத்துக்கொள்ள தெரியவில்லை) இல்லைனா, இன்னும் உங்க பதிவு வருமா, அதுக்காகவே வாழ்த்தனும்!தொடர்ந்து எழுதுங்கள்!

மலைநாடான் said...

வாழ்த்துக்கள்! தொடருங்கள்.:)

Unknown said...

சிறுமுயற்சி பெருமுயற்சியாகி மேலும் வளர வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் , டெல்பின் மேம் , பகீரதன்,கோபிநாத், வித்யாகலைவாணி , அபிஅப்பா(வாழ்த்தீருக்கீங்களா திட்டி இருக்கீங்களா) சீமாச்சு , தருமி ,தீபா,பாலராஜன்கீதா, குசும்பன்,
சிந்தாநதி , நாகைசிவா , ஜேகே , நானானி , ரத்னேஷ் , ராதாஸ்ரீராம், சங்கர் , வவ்வால் , மலைநாடன், அருட்பெருங்கோ எல்லார் அன்பிற்குவாழ்த்திற்கும் நன்றி

@ குசும்பன் அப்பவே எடுத்த ஸ்கீரீன் ஷாட் இல்லப்பா இப்பத்தான் பழய இடுகையில் தேடி எடுத்தேன்..

@ ராதா நல்லா எழுதறவங்க நீங்க சோம்பேறின்னு சொல்லிக்காம நிறைய எழுதுங்க..

@வவ்வால் உண்மையிலேயே ஆச்சரியம்தாங்க நான் ஒரு விசயத்தை இத்தனை நாள் கருத்தா செய்திருக்கேன்னு... எனக்கு ரொம்ப நியாபகம் இல்லங்க என் பிறந்தநாளுக்கு பக்கமா இருந்ததால அந்த டேட்ல பழய இடுகை தேடி கண்டுபிடிச்சேன்.. பதிவு ஆரம்பித்ததை நம்ம முதல் பதிவு டேட் மற்றூம் தமிழ்மணத்திலிருந்து வந்த கடிதம் இதெல்லாம் வைத்து கண்டுபிடிச்சிடலாமே நீங்க ரெண்டுவருசமா வாழ்த்துக்கள்.. நீங்க நிதானமா ஆடறீங்க போல...

மாதேவி said...

வாழ்த்துக்கள் என்றும் தொடரட்டும்.