February 19, 2010

நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்இன்று மணநாள் காணும் மை ப்ரண்ட் அனுவின் இந்த பத்திரிக்கை படிக்கும் போதே மிக நெகிழ்வாக இருந்தது. முக்கியமானதொரு வாழ்வின் நிலையில் அத்தனை பேரையும் நினைத்துபார்த்து வாழ்த்தும் இம்மனப்பாங்குடைய தம்பதிகள் என்றென்றைக்கும் இனிமையான வாழ நாம் எல்லாரும் வாழ்த்துவோம்.

30 comments:

தமிழ் பிரியன் said...

நெகிழக் கூடியதாக இருந்தது... வாழ்த்துக்கள்!

மின்னுது மின்னல் said...

வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

ஆமாங்க மிக அருமை. மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

நல் வாழ்த்து!

நமது வாழ்த்துகளும்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

SanjaiGandhi™ said...

தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துகள்..

☀நான் ஆதவன்☀ said...

அழகான அழைப்பிதழ். நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மணமக்களுக்கு வாழ்த்துகள்

ஆயில்யன் said...

தங்கச்சிக்கும் & மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்களுடன்

அன்புடன்
ஆயில்யன்

விக்னேஷ்வரி said...

வித்தியாசமான, அழகான அழைப்பிதழ். மணமக்களுக்கு எனது வாழ்த்துக்களும்.

துளசி கோபால் said...

புதுமணத் தம்பதிகளுக்கு எங்கள் ஆசிகளும் இனிய வாழ்த்து(க்)களும்.

மனம்போல் மகிழ்வான வாழ்வு.நல்லா இருங்க.

G3 said...

தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துகள்..

அகநாழிகை said...

என்னோட வாழ்த்துகளையும் சேர்த்துக்கோங்க.

புதுகைத் தென்றல் said...

அன்புத் தங்கச்சிக்கு மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.

ஃப்ளைட் டிக்கெட் அனுப்பாத்ததுக்கு சண்டையை அப்புறமா வெச்சுக்கறேன்.

தேன் கிண்ணத்துல ஷ்பெஷல் பாட்டு ஏதும் போடுங்களேன் முத்துலெட்சுமி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கும் நன்றி.. :)

-------

அவ்வ்,, புதுகைத்தென்றல் அதையேன் கேக்கறீங்க.. அங்க போய் பாத்தா அவளே நல்ல பாட்டா அவளுக்கே டெடிக்கேட் செய்தமாதிரி ரெடியா போட்டிருக்கா.. அதான் அதையும் ஸ்டேட்டஸில் லிங்க் போட்டு வச்சிருக்கேனே.. :)

கண்மணி/kanmani said...

செல்லமான தங்கைக்கு ஆசிகளும் வாழ்த்துக்களும்

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் ;))

சேட்டைக்காரன் said...

அவர்கள் இருக்கும் திசை நோக்கி இருகரம் கூப்பி வணங்குகிறேன். ஆண்டவன் அவர்கள் இதயத்தில் உட்கார்ந்து இருக்கிறான். வாழ்த்துக்கள்.

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்!

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள்!!

பிரபாகர் said...

ஆம், எல்லோரையும் மறவாமல் குறிப்பிட்டிருப்பது அருமையாய் இருக்கிறது. அவர்கள் பன்னெடு காலம் எல்லா நலன்களும் பெற்று, குறைவின்றி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

பிரபாகர்.

Chitra said...

நல்ல உள்ளங்கள் மண வாழ்வில் இணைந்துள்ளன. வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

எனது வாழ்த்துக்களும்...

R.Gopi said...

படிப்பதற்கு மிக நெகிழ்வாக இருந்தது..

மணமக்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்....

கோமதி அரசு said...

மனதை நெகிழ வைத்த பதிவு,
முத்துவுக்கு நன்றி.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

மாதேவி said...

மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

@தமிழ்பிரியன்
@மின்னுது மின்னல்
@ராமலக்‌ஷ்மி
@ஜமால்
@அண்ணாமலையான்
@சஞ்சய்
@நான் ஆதவன்
@ஆயில்யன்
@விக்னேஸ்வரி
@துளசி கோபால்
@ஜி3
@அகநாழிகை

எல்லா அக்காக்கும் அண்ணாக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் வாழ்த்து மடலை படித்து திருத்தி கொடுத்த கவிதாயினி அக்காக்கும் ராம் அண்ணாக்கும் இவ்வேளையில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@தென்றல் அக்கா:

நீங்க டிக்கேட் வாங்கிட்டீங்கன்னுல நெனச்சேன்? ;-)

@முத்துக்கா:
//அவ்வ்,, புதுகைத்தென்றல் அதையேன் கேக்கறீங்க.. அங்க போய் பாத்தா அவளே நல்ல பாட்டா அவளுக்கே டெடிக்கேட் செய்தமாதிரி ரெடியா போட்டிருக்கா.. அதான் அதையும் ஸ்டேட்டஸில் லிங்க் போட்டு வச்சிருக்கேனே.. :)//

ஹீஹீ.. எவ்வளவு நாளுக்குதான் மத்தவங்களுக்கு டெடிக்கேட் பன்றது? அப்பப்போ நாமளே நமக்கு டெடிக்கேட் பண்ணிக்க வேண்டியதுதான். அதுவும் இல்லாமல் பிசியா இருக்கிற உங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்ன்னு நானே எழுதி வச்சிட்டேன். நீங்க பப்ளிஷ் பண்ணிக்கோங்க :-)

வாழ்த்து பதிவுக்கு நன்றி. என்னுடைய இந்த வாழ்த்து மடலை நீங்க படித்து ரசித்தீர்கள் என்பதுக்கு இந்த பதிவு சாட்சி :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கண்மணி அக்கா
@கோபிண்ணா
@சேட்டைக்காரன்
@பாலராஜன் கீதா
@சந்தனமுல்லை
@மேனகா சத்தியா
@பிரபாகர்
@சித்ரா
@கருணாகரசு
@புலிகேசி
@கோபி
@கோமதி அரசு
@மாதேவி

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். :-)
_/\_