November 20, 2010

தமிழ் 2010 கருத்தரங்கம் - தில்லி


தமிழ்சங்கத்தின் இரண்டு நாள் கருத்தரங்கம் பற்றி என் தளத்தின் மேலே இருக்கின்ற அழைப்பினை  நீங்கள் பார்த்திருப்பீர்கள் . இங்கே அழைப்பிதழில் மேலும் விரிவான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பை அறியலாம்.
உங்கள் வரவை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள். சங்கத்தினரையோ அல்லது அதன் முக்கிய உறுப்பினர்களையோ தொடர்பு கொண்டு வருவதனை பதிவு செய்து கொள்வது  பயனுள்ளதாக இருக்கும்.
அழைப்பிதழை க்ளிக் செய்து அளவில் பெரியதாக்கி பார்க்கலாம்.
நன்றி.

பின்னூட்டத்தில் எழுந்த கெள்விகளுக்கான பதிலை இங்கயும் பதிந்து வைக்கிறேன். கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ள
sangamtamil2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
அஞ்சலின் பொருள் பகுதியில் - Registration for Participation - என்று குறிப்பிடுவது நல்லது..
பங்கேற்க விரும்புவோர் 
பெயர்
முகவரி
தொலைபேசி எண்
அவசியம் தர வேண்டும்.

ஆர்வமுள்ள துறை(கள்)
விவரங்களைத் தருவது எதிர்கால நிகழ்ச்சிகளுக்குப் பயன்தரும்.


கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பு,
 நூலாக வெளிவர உள்ளது. அதைத்தான் திரு கலாம்
 வெளியிட உள்ளார். இறுதிநாளின் நிகழ்ச்சியில் 
நூல் வெளியீட்டுக்குப்
 பிறகு அரங்கிலேயே நூல் விற்பனைக்குக் கிடைக்கும்.


--
--

 
--
----

28 comments:

Unknown said...

அறிவிப்பை உங்கள் தளத்திலும் அழைப்பிதழை சுசீலா அம்மாவின் தளத்திலும் முன்னரே பார்த்தேன். பதிவு செய்ய ஏதேனும் தொலைபேசி எண்கள் இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா?

Thamiz Priyan said...

விழா சிறக்க வாழ்த்து(க்)கள்!
பிளைட் டிக்கெட்டுக்கு டீட்டெய்ல் உங்களுக்கு அனுப்பினா போதுமா?

வெங்கட் நாகராஜ் said...

நேற்று பதிவு செய்ய இயலவில்லை. என்னுடைய பெயரை கொடுத்து விடுங்கள்.

நிகழ்ச்சி நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

விழா அருமையாக நடக்கும் அறிகுறி தெரியுது!!!!

சிறப்பாக நடக்க வாழ்த்துகின்றேன்.

நீங்க ஏதும் பேசலையா?

நம்ம எஸ்ரா பேச்சை மிஸ் பண்ணிடாதீங்க. அருமையா பேசுவார்.

பத்ரிக்கும், வித்யாவுக்கும் என் விசாரிப்புகளைச் சொல்லுங்கப்பா.

தியடோர் பாஸ்கரன் பேச்சைக் கேட்க எனக்கு ஆசையா இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கலாநேசன் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.. நிகழ்ச்சியை சிறப்பிப்போம்.
---------------------
தமிழ்பிரியன் தமிழ் 2010 க்கு வர..தமிழ் நீங்க, கணக்கு பார்க்கலாமா.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி எஸ் கே..:)
--------------
நன்றி வெங்கட் பெயரைக் கொடுத்துவிடுகிறேன்..
----------
துளசி மிஸ் செய்யாம கேட்டுடத்தான் முயற்சிகள் நடக்குது..

நீங்கள் கூட மிஸ் செய்யாம வந்துடுங்க.. உங்க பேரை குடுத்துடவா?

settaikkaran said...

விழா சீரும் சிறப்புமாய் வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்!

☀நான் ஆதவன்☀ said...

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்ல ஒரு டிக்கெட் போட்டு அனுப்புங்கக்கா.. வந்து விழாவை சிறப்பிச்சிடுறேன் :)

அம்பிகா said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

கலந்துக்கிட்டு வந்து சொல்லுங்க...நடந்ததெல்லாம்...:‍-)

sury siva said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்.
விழா நிகழ்ச்சிகள் அவற்றில் காணப்படும் தலைப்புகள் யாவுமே சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன.
மகிழ்ச்சி. விழா பெரிதும் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சேட்டைக்காரன்:)
-------------
ஆதவன் முல்லையைப்போல நீங்களும் நான் கலந்துக்கிட்டு எழுதறதையே படிங்க போதும்.. :)

--------------------
நன்றி அம்பிகா:)
--------------------
கண்டிப்பாக பகிர்கிறேன் முல்லை நன்றி :)
-------------------
நன்றி சூரி சார் :)
--------------------
நன்றி குமார் :)

ananthu said...

விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள் ..என் முதல் பதிவிற்கு நீங்கள் விமர்சனம் செய்தது இன்றும் நினைவு இருக்கிறது ..என் மற்ற பதிவுகளுக்கும் உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன் ...

என்றும் அன்புடன் ,

அனந்து.....
http ://www .pesalamblogalam .blogspot .com

மங்கை said...

விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள்...

மு.வேலன் said...

கருத்தரங்க தொகுப்பு மலர் கிட்டுமா?
வாழ்த்துகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மு. வேலன் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்.?
பதிவு செய்துகொள்வது மலருக்காகவும் தான் என்று நினைக்கிறேன்.விசாரிக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

விழா இனிதே நடக்க வாழ்த்துகள் முத்து. அழைப்பிதழ் சிறப்பாக அமைந்திருக்க்கிறது. நம்ம பாரதி மணி சாரும் அங்க இருக்காரா.

Unknown said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

விழா சிறக்க வாழ்த்துக்கள். நான் இந்தியாவில் இருந்தால் அவசியம் கலந்துகொண்டிருப்பேன். நான் நிறய்ய இது போன்ற விழாக்களில் கலந்துகொண்டிருக்கேன். மிக மிக நன்றாக இருக்கும்.

ராமலக்ஷ்மி said...

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!


போய் வந்து தொகுத்து வழங்குவீர்கள்தானே? காத்திருக்கிறோம்.

மு.வேலன் said...

[முத்துலெட்சுமி] வணக்கம். நான் மலேசியாவிலிருந்து எழுதுகிறேன். அமர்வுகள் அனைத்தும் அருமை. என்னால் வர இயலாது. நிகழ்வின் மலர் அல்லது கட்டுரைத் தொகுப்பு கிடைத்தால் நன்று.

http://aranggetram.blogspot.com/

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ள
sangamtamil2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
அஞ்சலின் பொருள் பகுதியில் - Registration for Participation - என்று குறிப்பிடுவது நல்லது.
பங்கேற்க விரும்புவோர்
பெயர்
முகவரி
தொலைபேசி எண்
அவசியம் தர வேண்டும்.

ஆர்வமுள்ள துறை(கள்)
விவரங்களைத் தருவது எதிர்கால நிகழ்ச்சிகளுக்குப் பயன்தரும்.


கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பு,
நூலாக வெளிவர உள்ளது. அதைத்தான் திரு கலாம்
வெளியிட உள்ளார். இறுதிநாளின் நிகழ்ச்சியில்
நூல் வெளியீட்டுக்குப்
பிறகு அரங்கிலேயே நூல் விற்பனைக்குக் கிடைக்கும்.

Chitra said...

இனிதாக விழா நடக்க வாழ்த்துக்கள்!

நசரேயன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்

விடுதலை said...

இதையும் கொஞ்சம் படிக்கவும்

நான் ஒரு பெண்

http://maattru.blogspot.com/2010/11/blog-post_23.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி..

விடுதலை அந்த கதையை வாசித்தேன் நன்றி.

மே. இசக்கிமுத்து said...

நல்ல செய்தியை பகிர்ந்திருக்கிறீர்கள்!
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!