August 15, 2007

கோரஸில் பாடிட்டேன்

சர்வேசன் எத்தனையோ விளம்பரம் போட்டும் 60 பேர் பாடவே இல்லை.... சரி என்னால் ஆனது இந்த ஜனகனமனகோரஸ் . என் பொண்ணு அவளோட ப்ரண்ட்ஸ் ஒரு ரெண்டு பேர் இப்படி 3 பேரை சேர்த்து இந்த கோரஸில் நானும் பாடி இருப்பதால் 4 பேர் அவரோட லிஸ்ட்ல சேர்ந்ததா கணக்குப் போட்டுக்கட்டும்.



தனியாப் பாட பயந்துகிட்டு கோரஸில் பாடிட்டேன். :)


Get this widget Share Track details

10 comments:

SurveySan said...

//எத்தனையோ விளம்பரம் போட்டும் 60 பேர் பாடவே இல்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(


உங்க பாட்ட கணக்குல சேத்துக்கிட்டேன் :)
நன்றி!
கோரஸ் அழகுதான் கேட்க்க.ஜெய்ஹிந்த் சொல்லாதது குறை.

சென்ஷி said...

:)

nalla irunthathu

senshe

delphine said...

நல்ல முயற்சி முத்துலக்ஷ்மி.

முத்துலெட்சுமி said...

நன்றி சர்வேசன் நன்றி சென்ஷி...நன்றி டெல்பின்...

எப்படியும் 60 பேர் திரட்டமுடியாது..
4 பேராவது திரட்டுவோம்னு நினைச்சேன்.. :)

காட்டாறு said...

கூஊஊஊல்ல்ல்ல்ல்ல்ல்ல்.......

கோபிநாத் said...

அக்கா...நல்ல முயற்சி ;-) வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி said...

காட்டாறு , கோபி ரெண்டு பேருக்கும் நன்றி ப்பா...

மங்கை said...

எப்படியோ பாடிட்டீங்க...அடுத்து நான் பாடறத கேட்க...ரெடியா..

சிறில் அலெக்ஸ் said...

ரெஅம்ப நல்லாயிருக்குது பாட்டு. வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி said...

மங்கை இன்னுமா பாடறீங்க நீங்க..?
சிரில் ரொம்ப நன்றிங்க....