August 18, 2009

படிநிலைகள்


கனவு வந்து
கலைத்துப் போட்ட பத்திகளை
முன்பின்னாக அடுக்கி
ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன்
நிலைப்படிகளான
நிலைகள் முன்னாலும்
நிலைப்படிகளோடு
நிலைகள் பின்னாலுமாக


----------------------------------------



வரிகளாய் வளர்ந்தவை
துண்டங்களாய்
உடைந்து உடைந்து
உதிர்ந்த வழிகளில
மிச்சமாய்
மறிக்கிறது முற்றுப்புள்ளி.

18 comments:

ஆயில்யன் said...

உள்ளேன் அய்யா !

(ஊருக்கு போனப்ப வீட்டில அப்பா & அம்மா வைச்சிருந்த பிள்ளைங்களோட பொக்கிஷத்தில 1 கிளப்பிக்கிட்டு வந்துட்டீங்க! ரைட்டு!)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிஞ்சுகிட்டேன் ஆயில்யன்..

இது நேத்து வரைஞ்சது தான் பழசில்ல.. அவரசக்கோலம்..:)

☀நான் ஆதவன்☀ said...

நானும் இப்போதைக்கு ப்ரசெண்ட் மட்டும்...மீதி அப்புறம்

அமுதா said...

/*வரிகளாய் வளர்ந்தவை
துண்டங்களாய்
உடைந்து உடைந்து
உதிர்ந்த வழிகளில
மிச்சமாய்
மறிக்கிறது முற்றுப்புள்ளி.*/
நல்லா இருக்கு

முதல் கவிதை எனக்கு புரியலை. மன்னிக்கவும் :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வரிகளாய் வளர்ந்தவை
துண்டங்களாய்
உடைந்து உடைந்து
உதிர்ந்த வழிகளில
மிச்சமாய்
மறிக்கிறது முற்றுப்புள்ளி. //

சூப்பர்

சென்ஷி said...

//நிலைப்படிகளான
நிலைகள் முன்னாலும்
நிலைப்படிகளோடு
நிலைகள் பின்னாலுமாக//

:-) இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்குக்கா!

சென்ஷி said...

ஓவியம் நல்லா இருக்குதுக்கா. ஆனாலும் ஏதோ ஒரு குறையுறா மாதிரி ஃபீல் :-)

க.பாலாசி said...

//நிலைப்படிகளான
நிலைகள் முன்னாலும்
நிலைப்படிகளோடு
நிலைகள் பின்னாலுமாக//

Aaga Arumaiyana varigal. Karpanaiyin ucham endruthan sollavendum. migavum arumai. thodarungal.

யாசவி said...

partially understand

:-)

SUFFIX said...

'படி'த்து விட்டேன், நல்லா இருக்குங்க!!

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு கவிதை!

படம் உபயம் : சபரி யா?

கோபிநாத் said...

\\வரிகளாய் வளர்ந்தவை
துண்டங்களாய்
உடைந்து உடைந்து
உதிர்ந்த வழிகளில
மிச்சமாய்
மறிக்கிறது முற்றுப்புள்ளி.\\

கவிதை..கவிதை...;))

உயிரோடை said...

ந‌ல்லா இருக்கு க‌விதைக‌ள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் ஆதவன் .. :)
---------------------------------
நன்றி அமுதா.
------------------------
அமித்து அம்மா நன்றி :)
------------------------
சென்ஷி உண்மைதான் , 10 நிமிச ஓவியத்துல என்னால அவ்வளவுதான் முடிஞ்சது.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாலாஜி, யாசவி, ஷஃபிக்ஸ் நன்றி.. :)
----------------------------
முல்லை எல்லாரும் நல்லா வாருறீங்களே :)
-------------------------
கோபி நன்றிப்பா :)

கோமதி அரசு said...

பத்து நிமிடத்தில் வரைந்தபடம் அழகு,

வரிகளாய் வளந்தவை துண்டங்களாய்
உடைந்து உடைந்து உதிர்ந்த வழிகளில்
உள்ளதை பார்க்கும் விழி அழகு.

Thekkikattan|தெகா said...

//வரிகளாய் வளந்தவை துண்டங்களாய்
உடைந்து உடைந்து//

சொல்றதா இருந்தா நேராச் சொல்லணும் :)), ரொம்பக் கடுமையா யோசிக்காதீங்க சொல்லிட்டேன் டெல்லி வேற ரொம்ப ஹீட் ...

SUMAZLA/சுமஜ்லா said...

என்னோட அறிவுக்கு முற்றுப்புள்ளி என்பது மட்டும் தான் புரிந்தது.