July 26, 2007

கணினியில் ஓவியம் 2


கலங்கரைவிளக்கம்

5 comments:

அபி அப்பா said...

சூப்பர் படம்!

MyFriend said...

நல்லா வரையிரீங்களே! :-)

கோபிநாத் said...

அக்கா இந்த படமும் நல்லா இருக்கு ;-))

காட்டாறு said...

நேரமில்லைன்னு சொல்லித்திரியும் என் போன்றவர்களுக்கு உங்களுடைய புதிய புதிய முயற்சிகள் மிகவும் இரசிக்க வைக்கின்றன. Keep it up-ங்கோவ்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு என் பொண்ணு சொன்னா அம்மா சரியாவே வரயலை...அங்க பாரு வெளிச்சம் மேலேருந்து கீழே வரும் வரை ஒரே திக்னெஸில் இருக்கு
பிரிச்சு பிர்ச்சு கொஞம் கலரை லைட் பண்ணி இருக்கணும்ன்னு..:) நானும் கத்துக்கிட்டு இருக்கேன் எப்பவுமே .