July 26, 2007

கணினியில் ஓவியம்




மரவுரி முனிவர்

19 comments:

அபி அப்பா said...

சூப்பரா இருக்கே! நமக்கு 1 பார்சல் அனுப்பினா அய்யாவும் கலந்துப்பேனே!:-))

ALIF AHAMED said...

சூப்பர்..!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா முதல்ல சேட் உலகத்துல இருந்து வெளிய வாங்க...கலந்துக்குங்க வெளி உலகத்துல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றீ மின்னல் ..

வவ்வால் said...

இவர் தான் உங்க ஞானக்குருவா, நல்லா இருக்கார்!

சென்ஷி said...

KALAKKAL

ADVANCE GREETS

SENSHE

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வவ்வால் எனக்கு ஞானகுருவெல்லாம் இல்லை.ஒவ்வொருவரும் அவர்களாகவே ஞானத்தை தேடவேண்டும் என்கிற கோட்பாடு என்னோடது.. இது கற்பனா குரு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி.

Boston Bala said...

தோள் அங்கி முதற்கொண்டு கனகச்சிதமாய் அமைந்திருக்கிறது. மரத்தடியில் உட்கார விட்டிருக்கலாம் :)

கோபிநாத் said...

நல்லா இருக்கு ;-)

வாழ்த்துக்கள் ;-)

காட்டாறு said...

// Boston Bala said...
தோள் அங்கி முதற்கொண்டு கனகச்சிதமாய் அமைந்திருக்கிறது. மரத்தடியில் உட்கார விட்டிருக்கலாம் :)
//

அதான் மரத்தைவிட பெரியதாய் வரைஞ்சிட்டாங்களோ என்னவோ. ;-) என்னவோ போங்க யக்கோவ்... கலக்கத்தான் செய்யிறீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு வெறும் கர்வ் டூல் மட்டுமே செய்த முயற்சி இது...முனிவர் முழுதும் கர்வ் டூல் தான்..கலக்கறனா நீங்க வேறே எல்லாம் சிறுமுயற்சி அவ்வளவு தா.உங்க அன்பால அப்படி எல்லாம் சொல்லறீங்க.

Priya said...

நன்றாக வந்து இருக்கிறது... வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ப்ரியா.. :)

ஆயில்யன் said...

based on dress code மரவுரி முனிவர் :) கூப்பிட்டாங்களாம் [ நான் பர்ஸ்ட்டு மரவுறி முனிவரா இருக்கும் மரத்தை எடுத்துக்கிட்டு தப்பு செய்தவங்களை உறிச்சிருக்காரோன்னு நினைச்சேன்!]

புல் சூட்ல காமிச்சிருக்கலாம் ! :)

கானா பிரபா said...

மரவுரி முனிவர் குறித்த உங்கள் சிறுமுயற்சி அருமை பாஸ் ;). மரவுரி முனிவர்ங்கற பெயரை இன்று தான் கேள்விப்படுகிறேன் ஆயில்யானந்தாவை விடப் பெரிய ஆளா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிறுமுயற்சி இல்லையா ஆயில்யன் அதான் ஃபுல் சூட் இல்லை..

==================
கானா பாவம் ஆயில்யன் அவரை முனிவரா ஆக்காதீங்க..

settaikkaran said...

அனேகமா எம்.எஸ்.பெயிண்ட்லே வரைஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அப்படியே கொஞ்சம் கோரல்-ட்ரா மட்டும் கத்துக்கிட்டீங்கன்னா வெளுத்து வாங்கிடலாம் போலிருக்குது. வாழ்த்துக்கள்! மூக்கும் கண்ணும் திருத்தமா வந்தாலே ஓவியத்தின் அடிப்படை தெரிஞ்சிருக்குதுன்னு அர்த்தம். உங்களுக்குத் தெரிஞ்சிருக்குது.

☀நான் ஆதவன்☀ said...

கலக்குறீங்களேக்கா :)) சிறுமுயற்சி தொடாத விசயமே இல்லைன்னு ஆக்கிடுவீங்க போலயே :)