மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக
October 13, 2010
சங்கச்சுடரில் அறிமுகம்
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் "சங்கச்சுடர்" ஆகஸ்ட் 2010 இதழில் என் சிறுமுயற்சி பற்றி ஒரு அறிமுகம். தலைநகர் வலைப்பூக்கள் என்கிற தலைப்பில் பெரியோர்களுடன் என் வலைப்பூவும் இடம்பெற்றுள்ளது. சுடர் குழுவினருக்கு நன்றி.
24 comments:
அன்பின் முத்துலெட்சுமி
பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
125
இனிய வாழ்த்து(க்)கள்.
நான் ஒரு தடவை சொன்னால் 125 தடவை சொன்னமாதிரி:-)
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.
வாழ்க வளமுடன்.
மேலும் சுடர் விட்டு பிரகாசிக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்
தலைநகரிலிருந்து ஒளிரும் சிறு முயற்சியின் சுடர் இன்னும் இன்னும் பிரகாசமாய் துலங்கிட வாழ்த்துக்கள்:)!
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி....
வாழ்த்துக்கள் சகோதரி.
வாழ்த்துகள் க்கா :)
சூப்பர்! வாழ்த்துக்கள்!
பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்
முத்துலெட்சுமி
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அக்கா ;)
வாழ்த்துகள் :-)
//வலைப்பூக்கள் என்கிற தலைப்பில் பெரியோர்களுடன் என் வலைப்பூவும் இடம்பெற்றுள்ளது.
சுடர் குழுவினருக்கு நன்றி.//
வாழ்த்துக்கள் அக்கா ..
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள். மேலும் உங்கள் 'சிறுமுயற்சி' பெருவெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.--கீதா
வாழ்த்துகள் அக்கா! :)
மென்மேலும் உயரம் தொட வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்! மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சகோதரி.
மென்மேலும் சுடர் விட்டு பிரகாசிக்க வாழ்த்துக்கள்!..:)
பாராட்டுக்களும். மனம் நிறைந்த வாழ்த்துக்களும்
பாராட்டுகள்.
Post a Comment