August 23, 2008

கண்ணன் பிறந்தான் ....



கண்ணன் பிறந்தான்.hammaa வில் பிண்ணனியில் கண்ணன் பாட்டு இசை ஒலிக்கும் வேளையில் தவழ்ந்து வந்த கண்ணன் கீரிடம் , மாலை அணிந்து, திண்டு மெத்தையில் சாய்ந்தபடி நனைத்த அவல், சீடை உண்ணுகிறான்.

11 comments:

திவாண்ணா said...

என்னங்க, வெண்ணை தயிர் எல்லாம் கிடையாதா?
சரி சரி, வந்த விஷயம் இதான். உங்க காமெண்ட் படிச்சதன் விளைவு!
http://chitirampesuthati.blogspot.com/2008/08/pit-aug.html

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;))

சகாதேவன் said...

கோகுலாஷ்டமி, ராமநவமி கொண்டாடுகிறோம். ஆனால் அஷ்டமி, நவமி அன்றெல்லாம் நல்ல காரியங்கள் செய்வதில்லையே? ஏன். கொஞ்சம் சொல்லுங்களேன்
சகாதேவன்

சென்ஷி said...

இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அக்கா :)

பரிசல்காரன் said...

என்ன தங்கச்சி நடக்குது இங்க?

இந்தப் பதிவுக்கு நான் முதல் பின்னூட்டம் போட்டதா ஞாபகம்.

இன்னைக்கு மறு ஒளிபரப்பா?

ஒண்ணுமே புரியல!

இதுவும் கண்ணன் விளையாட்டில ஒண்ணோ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://click1click.blogspot.com/2008/08/blog-post_23.html
பரிசல் அண்ணா நீங்க பின்னூட்டம் போட்டது என்னோட க்ளிக் க்ளிக் போட்டோ பதிவுல.. எனக்கே அது சிறுமுயற்சியில் எப்படி வந்ததுன்னு தெரியல.. கடவுள் வேலையா இருக்குமோ? அதுவும் குற்றவுணர்ச்சி பதிவை பின்னாடி தள்ளிட்டு இதுவிழுந்ததை பார்த்தா அப்படித்தான் தோணுது.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெண்ணை வாங்க போகமுடியல... திவா...பால்காரர் வராததால் வீட்டில் கூட வெண்ணை திரட்ட முடியல.. அண்ட் இந்த முறை சின்ன சிம்பிளான பார்ட்டின்னு அவருகிட்டயே சொல்லிட்டோமே...

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்...

கண்ணனை கேட்டதா சொல்லுங்க..:)

தமிழன்-கறுப்பி... said...

ஆமா இது ஏற்கனவே போட்ட பதிவு தானே...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் மற்றும் சென்ஷி நன்றி..
--------------------
சகாதேவன் , கேட்டு சொல்லலாம்ன்னு பார்த்தா போன் செய்யும் போது அம்மாட்ட , அப்பாட்ட கேக்க மறந்து போகுது.. நானா சொல்லனும்ன்னா.. ஒரு வேளை நவமியில் பிறந்து ராமர் பெண்டாட்டிய தொலைச்சுட்டு கஷ்டப்பட்டார்.. அஷ்டமில பிறந்து கண்ணன் மாமனைக்கொன்றார்ன்னு நெகட்டிவா நடந்ததால் இருக்குமோ..? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமங்க தமிழன் இது பழய பதிவு தான் அந்த பழய பதிவு க்ளிக் க்ளிக் கவிதைகள் என்னுடைய போட்டோ ப்ளாக்கில் இருக்கு ..இன்றைய ஜென்மாஷ்டமி -குற்றவுணர்ச்சி பதிவு போடும்போது பழய பதிவாக இதுவும் வந்து விழுந்துவிட்டது