ஃபாலோவர்ஸ், என்னைப் போல ‘க்ளிக் ஒன் க்ளிக்’யையும் ஃபாலோ பண்ணிணா இங்கே க்ளிக்கி போக வேண்டியிருக்காது:)! ஆக இப்போதே முத்துலெட்சுமியின் க்ளிக் ப்ளாக்கையும் ஃபாலோ பண்ணுங்க. புது காமிராவுடன் நிறைய அசத்தவிருக்காங்க:)!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................நான் கூட ஏதோ ஈசியான குவிஜுன்னு நெனச்சு தையா தக்கான்னு ஆன்சர் சொல்ல குதிச்சிட்டு ஓடி வந்தா, திஸ் நாட் பொது அறிவு. ஜஸ்ட் ஆலோசனை. அவ்வ்வ்வ்வ்வ்வ்.................
விளம்பரத்துக்கு குரல் கொடுத்ததற்கு நன்றி ராமலக்ஷ்மி..:) -------------------- நன்றி ஆதவன்.. ------------------- ராமலக்ஷ்மி நீங்க தான் அடிக்கடி டிவிட்டரை நியாபகப்படுத்தறீங்க மாத்திடறேன்.. :) -------------------- ராப் அதனால் என்ன உன் பொது அறிவை ஜோதிக்கலாம்.. என்ன இடம் அதல்லாம் சொல்லலாமே.. :)
10 comments:
ஃபாலோவர்ஸ், என்னைப் போல ‘க்ளிக் ஒன் க்ளிக்’யையும் ஃபாலோ பண்ணிணா இங்கே க்ளிக்கி போக வேண்டியிருக்காது:)! ஆக இப்போதே முத்துலெட்சுமியின் க்ளிக் ப்ளாக்கையும் ஃபாலோ பண்ணுங்க. புது காமிராவுடன் நிறைய அசத்தவிருக்காங்க:)!
அங்க தான் முதல்ல போனேன்..
ஜூலை 13 ஆகி விட்டதே. அந்த ரெண்டாவது ட்விட்டர் வாசகத்தை மாற்றிடலாமே? அடுத்து வரப் போகும் ட்விட்டருக்காக ஆவலுடன்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................நான் கூட ஏதோ ஈசியான குவிஜுன்னு நெனச்சு தையா தக்கான்னு ஆன்சர் சொல்ல குதிச்சிட்டு ஓடி வந்தா, திஸ் நாட் பொது அறிவு. ஜஸ்ட் ஆலோசனை. அவ்வ்வ்வ்வ்வ்வ்.................
நான் பாலோயரா இல்லாததால இதை பாலோ பண்ணக் கூடாதா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................
இது மாதிரி டெக்னிக்கலா படம் எடுக்க மீ தி டீச்சிங் யூ. டோன்ட் வொர்ரி. பாலு மகேந்திராவே மலைச்சுப் போறளவுக்கு செய்றேன்:):):)
Nice photos!
கண்களுக்கு விருந்து! வாழ்த்துகள் போட்டியில் வெற்றி பெற!
விளம்பரத்துக்கு குரல் கொடுத்ததற்கு நன்றி ராமலக்ஷ்மி..:)
--------------------
நன்றி ஆதவன்..
-------------------
ராமலக்ஷ்மி நீங்க தான் அடிக்கடி டிவிட்டரை நியாபகப்படுத்தறீங்க மாத்திடறேன்.. :)
--------------------
ராப் அதனால் என்ன உன் பொது அறிவை ஜோதிக்கலாம்.. என்ன இடம் அதல்லாம் சொல்லலாமே.. :)
--------------------------
முத்து உங்களுக்கு விருது கொடுத்திருக்கேன். நீங்களும் தொடருங்களேன்.
Post a Comment