May 30, 2012

காலம்

காலம்

துகள் துகளாய் 
இறந்து கொண்டிருக்கிறது
முற்றிலும் தீர்வதற்குள்
கவிழ்த்து வைத்தாலும் 
அதே சீரில்.


------------------------


எனது கிராமத்தில் 
கதவடைத்து வாழ்கிறார்கள்
எனது நகரத்தில்
அடுத்தவர் வாழ்க்கையை 
உற்று நோக்குவோர்
அதிகரிக்கிறார்கள்
இரண்டுமற்ற இடத்தில்
நீங்களும் நானும்
நம் நகர கிராமங்களோடு.

6 comments:

ராமலக்ஷ்மி said...

இரண்டும் அருமை.

/இரண்டுமற்ற இடத்தில்
நீங்களும் நானும்
நம் நகர கிராமங்களோடு./

ஆம்:)! அழகாய் சொல்லி விட்டீர்கள்!

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே அருமை.

வாழ்த்துகள்......

கோபிநாத் said...

இரண்டுமே சூப்பரு ;-)

சாந்தி மாரியப்பன் said...

ரெண்டுமே அருமைங்க..

வல்லிசிம்ஹன் said...

கிராமமும் நகரமும் நமக்குள் தான் இயங்குகின்றன.
அழகாகச் சொல்லி இருக்கிறிர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி..:)

வெங்கட் நன்றி :)

கோபி நன்றிப்பா :)

சாரல் நன்றி :)

வல்லி நன்றி :)