கோபிநாத் அடுத்த டீரிட் அடுத்த சந்திப்புல ஒருவேளை அண்ணாச்சியே அடுத்த முறையும் ஸ்பான்சர் பண்ணா கோழிக்கால் கிடைக்கும்..நான்ஸ்பான்ஸர்ன்னா வெறும்..காய்கறிதான் இருக்கும் டீரிட் ல..
நன்றி பாலராஜன் கீதா. வயசானவங்க படம் எடுக்கரதுக்கு திட்டுவாங்களோன்னு பயந்துகிட்டே எடுத்த முதல் போட்டோ அப்புறம் கேட்டுட்டு நிறைய குடும்பத்தோட எடுத்துக்கிட்டோம்
18 comments:
நன்றி சூப்பர். நீங்க பாசாயிட்டீங்க வீட்டுப்பாடத்தில்
எங்கே சுட்டது...
(இதுல டபுள் மீனிங்க் இருக்காக்கும்...ஹி..ஹி.)
\\டுத்ததப் போட்டு காண்பிக்கலாம்ன்னு தான் இதெல்லாம்.\\
அக்கா...கலக்குறிங்க ;)))
\\OSAI Chella said...
நன்றி சூப்பர். நீங்க பாசாயிட்டீங்க வீட்டுப்பாடத்தில்\\
அக்கா...பாசாயிட்டிங்க போல...அப்ப டீரீட் எப்போ?
நன்றி செல்லா சார் ,,
ஃப்ர்ஸ்ட் டெர்ம் பாஸ். :)
பங்காளி நானே சுட்டதுதான்.. எங்கே சுட்டதுன்னா இந்த முறை ஊருக்குப்போனபோது கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு சின்ன டௌன் ல எடுத்தது.
கோபிநாத் அடுத்த டீரிட் அடுத்த சந்திப்புல ஒருவேளை அண்ணாச்சியே அடுத்த முறையும் ஸ்பான்சர் பண்ணா கோழிக்கால் கிடைக்கும்..நான்ஸ்பான்ஸர்ன்னா
வெறும்..காய்கறிதான் இருக்கும் டீரிட் ல..
எல்லார்த்துக்கும் பொறாஆஆறாஆஆஆமை... ஆகஸ்ட் கடைசியில லன்டன்ல நடக்குற
ஃப்லிம் ஃபெஸ்டிவல்ல கலந்துக்க போறோம் இல்ல....அதான் எல்லார்த்துக்கும் பொறாமை..நீ கலக்கு தங்கமே...
இந்தப்புன்னகை என்ன விலை?
உன் (கெமெரா)கண்கள் சொன்னவிலை.
அருமைவா வந்துருக்கு பம்படம்:-)
உங்க புன்னகை படமும் சூப்பர் நீங்க காதில போட்டிருக்கும் பாம்படமும் சூப்பர்
இம்மாம் பெரிய பம்படம் போட்டு இருக்கீங்களே முத்துலெச்சுமியக்கா காது வலிக்காது:-))
ஆகா மங்கை ஒரு அடி எடுத்து வைக்கறதுக்குள்ள லண்டனா சரி சரி உங்க குறும்பட வேலையில் அவார்ட் வாங்கப்போவும் போது என்னை உதவியா கூப்பிட்டுட்டு போங்க >..
துளசி வாங்க வாங்க !
நல்லா வந்திருக்கா நன்றி.. எல்லாரும் கள்ளமில்லா வ்வெள்ளைக்காரங்க
அதான் அருமையா வந்திருக்கு.
அல்வாசிட்டி விஜய் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி..
அந்த பாம்படம் போட்ட பாட்டி ,
எடு எடு வார பிள்ளைக எல்லாம் இதத்தான் அதிசயமாப் பாக்குதுக ன்னு சொல்லிக்கிட்டே போஸ் குடுத்தாங்க.
அபி அப்பா அவ்வளவு பெரிய பாம்படம் சான்ஸே இல்லை...
சின்ன சிமிக்கி போட்டாலே கொஞ்ச நேரத்துல கழட்டி வச்சிடுவேன்...
நமக்கு ரோட்டில் விக்கற 10 20 ரூ தோடுதான்...
அந்த மூன்றாவது படத்தில் (மூவண்ண) கலர் காம்பினேஷன் மேட்சிங் மிகவும் நன்றாக வந்துள்ளது.
நன்றி பாலராஜன் கீதா.
வயசானவங்க படம் எடுக்கரதுக்கு திட்டுவாங்களோன்னு பயந்துகிட்டே எடுத்த முதல் போட்டோ அப்புறம் கேட்டுட்டு நிறைய குடும்பத்தோட எடுத்துக்கிட்டோம்
மிக நல்ல படங்கள்.
Post a Comment